Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் சுவடுகள்
காதல் சுவடுகள்
காதல் சுவடுகள்
Ebook86 pages31 minutes

காதல் சுவடுகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விளக்கேற்றினாள் மலர்விழி. சுடர்விடும் காமாட்சி விளக்கையே ஒரு கணம் பக்திப் பரவசத்துடன் பார்த்தாள். சுடர்விடும் அந்த ஒளியழகை அப்படியே உள்வாங்கி விழிகள்
 செருக இமை மூடி இதயத்தின் மையத்தில் உணர்வுகளைக் குவித்து மனமுருகத் தொழுதாள்.
 'கடவுளே... ஏன் புருஷனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவனுடைய மனதில் மண்டிக் கிடக்கும் வெறுப்பை அகற்றி, ஏன் மீது அன்பை செலுத்த வை. அவருடைய அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கிக் கிடைக்கும் என் இதயத்தை அவருக்குப் புரிய வை...' விழி திறந்தாள்.
 விபூதியை எடுத்து திலகத்திற்கு மேல் வைத்துக் கொண்டாள். பூஜையறையை விட்டு வெளியே வந்தாள்.
 மணியைப் பார்த்தான். மாலை ஏழு. ஆறு மணிக்கே அலுவலகம் விட்டு வந்து விடும் சந்தானம் இன்னும் வரவில்லை.
 அவன் ஏழு மணிக்குள் வரவில்லையென்றால் ஒன்பது மணிக்கு மேல்தான் வருவான்.
 அவன் ஆறு மணிக்குள் வரவில்லையென்றாலே அவளுக்கு வயிற்றைக் கலக்கத் தொடங்கி விடும்.
 பயம் முகத்தில் படர வாசலுக்கு வந்தாள்.
 இன்னும் ராதாவும் வந்தபாடில்லை. மணி ஏழாகப் போகிறது. பள்ளிக்கூடம் ஐந்து மணிக்கே முடிந்துவிடும். இன்னும் வரவில்லை.
 "இந்த ராதா என்ன இன்னும் வரலை. ஸ்பெஷல் க்ளாஸ்னு ஒன்னும் சொல்லிட்டு போகலேயே! சீனு...சீனு..."
 சீனு வழக்கம் போல் சன்னலோரம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
 "என்னமா?""ராதாவை இன்னும் காணும்ப்பா... ஸ்கூல் அஞ்சு மணிக்கெல்லாம் விட்டுடுமே... ஸ்பெஷல் கிளாஸ்ல்லாம் கூட ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலையே."
 "அம்மா அவ நேத்தும் லேட்டாதான் வந்தா. ஏழு மணியிருக்கும்."
 "நேத்தும் லேட்டாதான் வந்தாளா?"
 "ஆமாம்மா..."
 "அப்பா ஒன்னும் கேட்கலையா?"
 "கேட்டாரே, அதுக்கு ஸ்கூல்ல இலக்கிய மன்ற விழா இருக்கு. அதுக்கு பட்டுப் போட்டி, கவிதைப் போட்டி கட்டுரை போட்டி எல்லாம் இருக்கு. அதுக்கு பிரிபேர் பண்ண புக்ஸ் கலெக்ட் பண்ண லைப்ரரி போயிருந்தேன்னு சொன்னா."
 "இன்னைக்கும் அது சம்பந்தமா ஏதாவது பிரிப்பேர் பண்ண லைப்ரரிக்குத்தான் போய்ட்டாளோ என்னவோ."
 "நீ வேறம்மா! அவ... லைப்ரரிக்குப் போனதா சொன்னதெல்லாம் பொய்ம்மா... அவ அவ பிரண்ட் வீட்ல பொய் அரட்டைஅடிச்சுட்டு இப்படி வர்றா..."
 "உனக்கெப்படித் தெரியும்?"
 "நேத்து நான் அவ பிரென்ட் வீட்டு வழியா வரும்போது மொட்டை மாடியில ஒரு க்ரூப் உட்கார்ந்து அரட்டை அடிச்சுகிருந்ததைப் பார்த்தேன். அவகிட்ட ஏன் இப்படிப்போய் சொல்றேன்னு கேட்டதுக்கு, அப்பாகிட்ட சொல்லிடாதேன்னு கெஞ்சினா...'
 ம்... எல்லாம் அப்பாரு கொடுக்கற செல்லம். வேறென்ன? பத்தாவது படிக்கும் போதே பொய் பித்தலாட்டமா? வரட்டும் கழுதை..."
 சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராதா உற்சாகமாக உள்ளே வந்தாள்.
 அம்மா தன்னையே முறைத்துக் கொண்டு நிற்பதைக் கவனிக்கத்தவளைப் போல், ஏதோ ஒரு பாட்டை முணு முணுத்தவாறே கடந்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224148158
காதல் சுவடுகள்

Read more from R.Sumathi

Related to காதல் சுவடுகள்

Related ebooks

Reviews for காதல் சுவடுகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் சுவடுகள் - R.Sumathi

    ebook_preview_excerpt.htmlZn#E~ V4..d JAXkafbNX$LWuvĻ?W~FxM1:N}uz{Q>v_=vU?hV-=jF`ac{{{}K.e Uu}+z=G߰ { J>dJmR .@'8tNJʪofj 2;=NZEB9e#;l'ޭ@kO餕,[^WaX:>u٦diV(bł(9-wzEq0)  UUH.Ąr$;|TbЦڱ9`};KM~;({y>:}}fEu9W<,s4oEǼ!#$B}΢z$czBet~Gb65 S3;J^1֘&[hgaLm{b_EXAdװ3caL)vq5p*d;i9_Ks|i '8DAl:\ɻb=RK uz:3tuṊeÐ9g) >X~z6@ y/-`"6 #( ɨ+*`A\"S&Kl ?]yt,&',"J(rc<|T^k[.-B>󤬅 _Z6fIL\:3r;XDK9)ALjXS]jXre==2_* %~*IgɄ)xy dgw_W64z(+L#}!ۧ"2i4-A􁘧ۄA=:hp¼4N"$D1K(71u7*Zc u5A|). SrKO C$H|&RbXoImtG-Q9A;$;^6-wRL'SDXJ|tMex 9YfR n7&GX9S X O)H \|O‹f@SQO6d_B hsI*ْ`*Yu,LD JQ{{K"FԔ~T{bzzkN$ ~ C/k"5P0AqF ]azӥØ(C0ST{veW-ŕZ;-//['xeZsK wŋطbDStde s2ۣwqIWas I0X}" SzJn߼aFKK`=: ܱR]CN\,2ff;/9-; mzɊMD 87xCcWyypIa}dl8Ў:&N3xb2Qt۳ kls `~Gj~dL2c0Q4zݸvo FI}W%a ##j f&9*-]2Lz7CV>`!24qqtatk .i] P:> =c%K KySuGƅﺏr2"ƂUW.ʆj&"ӠPJ*dǮM15:/{`/p1xKb}#n4tCՄDŘW_O %ɏ*Pt.l7X']|'LZ/Dguʔ:)qŷ<#f5 ^ [Fg)&6C2/Qx%+>Kot[lhox r]AL\Ð+,.G/c7ȍ$ȺM+Qd5?܁~6WOy>c[9L4Ǯic)~1`$И?v+lɉwv}_of8ĻsKֺ9۽$q_Z*Tc5>?[ls#< SM9|sw#;s߉P9) (";lSb=!~y\]JkOZ~P8g;Fɂ t5DhMP!Û"ϹK#4g?֝c ? +
    Enjoying the preview?
    Page 1 of 1