Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் காலமடி கண்ணே!
காதல் காலமடி கண்ணே!
காதல் காலமடி கண்ணே!
Ebook191 pages49 minutes

காதல் காலமடி கண்ணே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த அரைமணி நேரத்தில் தன் அறையிலிருந்து வெளிப்பட்ட ராதாகிருஷ்ணனைப் பார்த்து விழிகளை விரித்தான் பூபதி.
 "டேய்... மச்சான்... மாப்பிள்ளை மாதிரி ஜம்முன்னு இருக்கேடா இந்த டிரஸ்ல."
 "கல்யாணம் என் தங்கச்சிக்கு. விட்டா... எனக்கும் ஒரு பொண்ணு பார்த்து கட்டிவச்சுடுவே போலிருக்கே" என்று மேஜை மீது கிடந்த பேனாவை எடுத்து ஸ்டைலாக சட்டைப் பையில் செருகிக் கொண்டான்.
 "டேய்... பொண்ணு எதுக்குடா பார்க்கணும். அதான் சுவேதா இருக்காளே! உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் அதே மேடையில்வச்சு உன் கல்யாணத்தை முடிச்சுக்க."
 "டேய்... சும்மாயிருக்க மாட்டே? சும்மா சுவேதா சுவேதான்னுக்கிட்டு."
 "உண்மையிலேயே அவமேல உனக்கு ஆசை இல்லையா?"
 "ஆசையா? அவமேல எதுக்கு எனக்கு ஆசை வரணும்?"
 "அவ உன் அத்தை பொண்ணுடா!"
 "அத்தை பொண்ணுன்னா உடனே அவளைக் காதலிக்கணுமா?"
 "அப்படின்னா... இந்த சினிமாவுல வர்ற மாதிரியெல்லாம் சின்ன வயசுல உனக்கு அவதான் அவளுக்கு நீதான்னு சொல்லியெல்லாம் வளர்க்கலையா?"
 "அந்த மாதிரி பைத்தியக்காரத்தனமான வேலையெல்லாம் எங்க குடும்பத்துல பண்ணமாட்டாங்க."சரி! கல்யாணம்னு வரும்போது சுவேதாவை கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா என்ன செய்வே?"
 "மாட்டேன்னு சொல்லிடுவேன்."
 "இதுல எந்த மாற்றமும் இல்லையே!"
 "ஏன் கேட்குறே?"
 "அது... அது வந்து... சுவேதாவைக் காதலிக்க உனக்குத்தான் கொடுத்து வைக்கலை. நான் ட்ரை பண்ணலாமேன்னுதான்"
 "அப்படியா? பெஸ்ட் ஆஃப் லக்"
 "தாங்க்யூ...! ஆனா மவனே கடைசியில 'என் அத்தை மக கழுத்துல என்னைத் தவிர வேற எவன் தாலிகட்டுவான்னு பார்க்கலாம்'னு வில்லன் பாணியில் வந்து நின்னே..."
 "வந்து நின்னா என்ன பண்ணுவே? சண்டை போட்டு ஜெயிப்பியா?"
 "சண்டையா? ஐய்யய்யோ! 'இந்தாப்பா உன் சுவேதா'ன்னு விட்டுட்டு ஓடிடுவேன்."
 "கோழை! கோழை!"
 "கோழையா? யாரு நானா? போடா...! எனக்குக் காதலைவிட நட்புதான் பெரிசு. உனக்காக அவளை விட்டுக் கொடுத்துடுவேன்." 
 ராதாகிருஷ்ணன் பெரிதாக சிரித்தான்.
 "அதிகமா சினிமாப்படம் பார்க்காதே! சரி... இந்த லக்கேஜையெல்லாம் எடுத்துட்டு போய் டிக்கியில வை."
 "ஆமா... இது ஒரு லக்கேஜ்! உனக்கும் எனக்குமா சேர்த்து ஒரே ஒரு சூட்கேஸ்."
 "சரி சரி வா. டயமாகுது." - இருவரும் வாசலில் நிறுத்தியிருந்த காருக்கு வந்தனர். காரில் ஏறி அமர்ந்ததும் இயக்கினான் ராதாகிருஷ்ணன். பூபதியின் மனம் மட்டும் தவித்துக் கொண்டேயிருந்தது. வாய் புலம்பிக் கொண்டிருந்தது.டேய்... மச்சான்! இருந்தாலும் நீ இப்படி இருக்கக் கூடாதுடா. நீ என்ன சாமியாரா? சுவேதா மட்டும் இப்ப இருந்தா எவ்வளவு ஜாலியாயிருக்கும்? பேசிக்கிட்டே வரலாம்." 
 காரை செலுத்தியவாறே அவன் பக்கம் திரும்பினான் ராதாகிருஷ்ணன்.
 "நீ வேணா ஒண்ணு பண்ணு. இப்படியே இறங்கிக்க. அவளைக் கூட்டிக்கிட்டு பஸ்ல வந்திடு."
 "ச்சே! நீ ரொம்ப மோசம்." 
 சற்று நேரம் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்த பூபதி கார் ஒரு வளைவில் திரும்பி சாலையில் நுழைந்ததும் பரபரத்தான்.
 "மச்சான்... மச்சான்"
 "என்னடா...?"
 "இந்த ரோட்லதான்டா சுவேதாவோட ஹாஸ்டல் இருக்கு. அங்க நிறுத்துடா! அவளை பிக்கப் பண்ணிக்கலாம். ப்ளீஸ்..."
 பூபதி கெஞ்ச ராதாகிருஷ்ணன் கடுப்படித்தான்.
 "டேய்... சும்மாயிருக்க மாட்டே? நான் சொன்னா சொன்னதுதான். இந்த மாதிரி கார் ஓட்டும் போது சிந்தனையில் புதுசு புதுசா எனக்கு கவிதைகள் உதயமாகும். அதனால அமைதி வேணும்."
 "பக்கத்துல பொண்ணு இருந்தாதான் கவிஞர்களுக்குகெல்லாம் கவிதை வரும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்."
 "அது அழகான பொண்ணு இருந்தா..."
 "அப்போ நான் அழகான பொண்ணு இல்லையா?" 
 திடீரென பின்னாலிருந்து குரல் வர - இருவரும் அதிர்ந்தனர். பின்னால் திரும்பி பார்த்தனர்.
 பின் சீட்டில் சுவேதா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள். கார் ஓட்டுவதை மெதுவாக்கிக் கொண்டு திரும்பினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223380245
காதல் காலமடி கண்ணே!

Read more from R.Sumathi

Related to காதல் காலமடி கண்ணே!

Related ebooks

Related categories

Reviews for காதல் காலமடி கண்ணே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் காலமடி கண்ணே! - R.Sumathi

    ւebook_preview_excerpt.html[n#V3pA3NTS,c #\"| Ɇ_uUd;BTWW繯_\W_\7zyl=֫c3:c=?c]Yק?7eo7n8:>X7z.[-[~o-S\SÞ찧j=u;aO{w|yXN[c=;8b .(h־*Q~iW6hQ`[FMBI9ӃfL 6\hV=Ӿ­@ho?AvN k?gd=)jlFPㆃ" VTfDJX#ܳV*~#JHA3zfw,;0\-?책>Kk_+%i0 #PXzv_j&7_ߘJ ێŰ~ 2#c-`L%>9|h_VК*BOX);\l,1c2(~}HyRv~zAwFB^$Tr g`Ȭr ^of&H;Ώ=sd9`yRJ٤;Gj8}'=2;(Q+ PKlOb6/͌Nل5a-(QtHXо`rJx2h|кT\,*^Q Z1, :":)a\ԑHO[FH> P{C[k*rO-unHzFn$:kU!2VRhIaP&;!'G{o-} ?pcOGlKٗ3r/~S$p֝. *ǖGE: )r> 9izYr|SʹGDWw)Tr'pƖk4 ^G^*|u\Z1]s.RvY9ȩHCTW E(gt9䏮i!oUVHd'6OuS"QlZE (#ne4M-Y(H'ХpPF >_b]ÕyDOEH-Qh1 jMTH]D)EBGjJޥk} 8۩Ttsk̥ n+lJMvm1Fngtt64% 2^,_xJӥCeL 5$fTz8y㹩FaC`PudJq6jсX.tغ~r
1~(1`~VH=\k}3Yr w21H@{-dsffJ.1 }ɷXvwD(-ivrԮ]ۙSbIR-|ꜝ~)spIہnTWZ@)˨p6V׌Qp80ۍQ&WV3h ^!`JPE29Ye*3)1Iӽ UyvK*‰{#BX LW;Dn~ӿ(tgFqP4}pUcm >AEIkܱV*̈_Sl鐿sTj ƪLؐx K\%1mdWU;N@W6l$U:+N|s-p#L5mxpe5TFBmhw UtQ@wTlar`ӯ8 QJ!$2t&l L_^CIUi7~c妫J:.]obaP(VA{KY!&쪈[?֮#z(hߧ]pgԣci\ a̘o4˴|FXHietAW^yN%.u# F첿nH|TFl`멠"4tKx|! I:-Vf՞($W|+l3{X{-Mvm~:~8"NnXd!ܸ hC|%c態HNi~rI 4?2f])>5.廛!۰_UU<[M=
    Enjoying the preview?
    Page 1 of 1