Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன் தோள் சேர ஆசைதான்!
உன் தோள் சேர ஆசைதான்!
உன் தோள் சேர ஆசைதான்!
Ebook102 pages36 minutes

உன் தோள் சேர ஆசைதான்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அம்மா காபி கூட சேர்ந்து சாப்பிடவும் ஏதாவது கொண்டு வா ரொம்ப டயர்டாயிருக்கு."
 அந்தக் குரலுக்கு தலையைத் திருப்பினாள் கோமதி.
 வரண்டாவில் காலணிகளை உதறி விட்டு உள்ளே வந்தாள் மகிஷா. மகிஷா! பதுமை போல் அழகு, கோதுமை போல் நிறம். கொஞ்சம் அழகை மிஞ்சும் குரல். தஞ்சமென்று அவளிடம் மேகம் வந்து விட்டதைப் போன்ற கூந்தல். பஞ்சமில்லாத உடல் செழிப்பு. வஞ்சமில்லாமல் பிரம்மன் வாரி வழங்கிய இளமைக் கொழிப்பு.
 கையிலிருந்து ஹேண்ட் பேகை அலட்சியமாகச் சுழற்றிக் கொண்டு வந்தவளைப் பார்த்து கோமதி முறைத்தாள்.
 "ஆமாண்டி" டயர்டாயிருக்குதான் உனக்கு. ஏன்னா வெட்டி முறிச்சுட்டு வர்றே பாரு" கோமதி பொரிந்தாள். -
 "வந்ததும் வராததுமா எதுக்கு அவளைத் திட்டறே? வெளியில போயிட்டு வர்ற குழந்தைக்கிட்ட அன்பா பேச கத்துக்கோ " தந்தை மகளுக்காகக் குரல் கொடுத்தார்.
 "ஆஹா! குழந்தை, மடியில உட்கார்த்தி வச்சு கொஞ்சுங்க. படிச்சு முடிச்சுட்டு அததுங்க ஊர் உலகத்துல ஏதாவது வேலை பார்த்து நாலுகாசு சம்பாதிச்சுட்டு வருதுங்க. வீட்ல உட்கார்ந்து நாலு பிள்ளைக்கு டியூஷன் சொல்லி கொடுத்தாக் கூட ஆச்சு. மாசம் ஐநூறு ரூபா வரும். வெட்டியா எங்காவது போயிட்டு வர்றது. ரொம்ப டயர்டாயிருக்காம். ஏன்னு கேளுங்க. எங்காவது போய் யாருக்காவது ரத்தம் கொடுத்துட்டு வந்திருப்பா."
 "ஏம்மா.. ரத்தம் குடுக்கறது தப்பா...? அதனால ஒரு உயிரை காப்பாத்தறது எவ்வளவு புண்ணியம் தெரியுமா?
 அவர்கள் பேசிக்கொண்திருந்த அதே நிமிடம் கூட்டமாக அந்த லைனில் உள்ள அத்தனை ஆண்களும் நின்றிருந்தனர். ஜனார்த்தனன் எழுந்து வெளியே வந்தார்.
 "என்னப்பா... எல்லாரும் சேர்ந்து கூட்டமா வந்திருக்கீங்க? ஏதாவது நிதி வசூலா...இல்ல சார். ஒரு முக்கியமான விஷயம்" என ஆரம்பித்த பக்கத்து வீட்டு ராஜனை தொடர்ந்தார் மூன்றாவது வீட்டு பத்மநாபன்.
 "ஜனார்த்தனன் சார் புதுசா இந்த லைன்ல குடி வர்ற போறாரே இன்ஜினியர் ஒருத்தர் அவரோட அப்பாவுக்கு எய்ட்ஸாம். வந்தா நாம எப்படி கௌரவமா வாழறது? அதான் அவங்க இங்க வரக்கூடாதுன்னு எல்லாருமா சேர்ந்து மேலிடத்துக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கோம். எல்லாரும் கையெழுத்து போட்டாச்சு. நீங்களும் போடுங்க" கடிதத்தை நீட்டினார்.
 "கையெழுத்துதானே கொடுங்க போடறேன்" என அதை ஜனார்த்தனன் வாங்க மகிஷா சட்டென்று அங்கே வந்தாள்.
 வினாடிப் பொழுதில் அந்தக் கடிதத்தைப் பறித்து கிழித்தெறித்தாள். அனைவரும் அதிர்ந்தனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223476061
உன் தோள் சேர ஆசைதான்!

Read more from R.Sumathi

Related to உன் தோள் சேர ஆசைதான்!

Related ebooks

Reviews for உன் தோள் சேர ஆசைதான்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன் தோள் சேர ஆசைதான்! - R.Sumathi

    ւebook_preview_excerpt.htmlZn~nΆٳa=M\I@=h + Ф6ȯ"쓄]]Uݔ<\lI$yoo_o?Woo7oN>^Na _קp}ncq ir[~;X@opZqiX?Eo\jk#器ʁz\g x}5{6oe_b˖pazӨ>Ea:w <qm':I*%Wޡꅇe, @GU&{@o`x{'wU[mo-m0.`Q*L"gVd_vN1k|Dwa(+6I:4RDp@ȸz8>XJ5RVG\LTpN*z\ !YϮs-3}2%='&)^A,qTqUNDf`0*t,F:^ކcW#@et`m`46 ?TJfd͉cJ؋}Tq c- )wT1cG#r1Ae " UE[nM:C7rq5%;HAuq!EFČYj=? i3jY bG. 6hrc\p"&l6JOE'A@rPX4HD4 CF&*0VcxzJ7F)I:1y5ޑ!.p(dO 1'%:Eh>$+ 6If/؊U+1կ.kZ)|_KrjQfͩk6Vh0wb:a^-ƔhQѨv T0`Isi9łSFeFKd w*e|3nrU@_2̐%SDR"Z (GT( TWu}kXS[^R\-%𲸊ihbzksaa ٸÄ=@aQvvuAzbIZ$"i$NBd(kTÍDmSk%3~Ko +%jbVy0)̖3 vXX05 `5<,r_6 ݒ0OE|9Ӹ.\;9X|Fշƈ5w+O}K :"VnsO7N"e 17EG V7qgʟ/S:R6l,֏s!ZT 6`T1wAc!"R "% ce:x g7xvzaKa"ҦA0Zh%50j AmRyUP&< - 1r߉!ZF%:B]tY"X: ۱mS`Vfwp23Ӌ ]"rsZ9 u+RfB lC{IS'jUQ)Kbg.\>TKC̋h{1LR] Sp6P֟ X2k:܃2)6/VrC,='bcNڏH9+9P̱tT/vg)=SF&g٤0#\_Y\pt6W5faN&qevdgyi(HCcWl(X+"d>ό45oHےDvtטP]Ztv žO馪O~>31-{٪8cEbѓ|t(j2!-"Izb`AiBdw=OM͑ m%^^N u<] >JS\}&G 9~'S~^ѱcjSl-GqCU0,rȥ UI(1ѥ{b*i2jJUTTY( 3/֗-#OD++J5׌fiUW\s9h{1Jf:O6XH+)U^a$(uiƬОYvYb?La+^W:7B<3|% YOXQaZk h 9۩ӑzwsjZM :VC. .͹reAIYRͣxZ/{>矁fofZ9=k9FyĚկE*r+./ԶKF}=I38+cy%&r[o-4v %擹aE{(r6KbߤU!%]=GU_B̤6.ND}R]@:֕"Tl^JNb6GU2,`}m ^׹R{R?R$gaNw[nީS:׽ T ;ePm[q=棏(Ng,"m17{xy <֭SWR/Uxt¿mp(vi dnTg4XlRy,Nz|4Z9JRajP`V=J p_v#a3 Bﯪ?Sv-X.2
    Enjoying the preview?
    Page 1 of 1