Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அவள் வருவாளா?
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
Ebook103 pages36 minutes

அவள் வருவாளா?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குதூகலத்தில் இருந்த சுவேதா குழப்பத்திற்கு மாறிவிட்டாள். அம்மா ஆனந்தத்துடன் சொன்ன விஷயம் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. வீட்டில் பெண் பார்க்க வருகிறார்கள். ஐந்து மணிக்கு சக்தியை சந்திப்பதாக வாக்குக் கொடுத்து விட்டு அவனை எப்படி ஏமாற்ற முடியும்?
 மனதில் ஒருவனை மணவாளனாக வரித்துக் கொண்டபின் இன்னொருவன் எதிரில் போய் எதற்காக நிற்க வேண்டும்? இந்தப் பெண் பார்க்கும் படலம் எதற்கு? போகாமல் இருந்துவிட்டால்? சக்தியை சந்தித்து எப்பொழுதும் போல் பேசிக் கொண்டிருந்து விட்டால்?
 அம்மா அப்பா என்னை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போவார்கள்! வெறும் ஏமாற்றம் மட்டுமா ஏற்படும்? அவமானம். வந்திருப்பவர்களின் முன் பெண்ணை நிறுத்த முடியாமல் போனால் தலைகுனிவல்லவா?
 அதனால் என் மீது எல்லையில்லாத கோபமும் வெறுப்பும் அல்லவா தோன்றும்?
 வேண்டாம். அப்படி செய்யக் கூடாது. பெண்பார்க்கும் படலத்தில் நின்றாக வேண்டும். வேறு வழியில்லை. பெண் பார்த்துவிட்டு போகட்டும். என் சம்மதமின்றி என்ன நடந்து விடும்!
 என் காதலைச் சொல்ல இதுதான் சந்தர்ப்பம்! மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என்று கேட்பார்களே அப்பொழுது மனதில் உள்ளதைச் சொல்லிவிடலாம். தொலைபேசியை எடுத்தாள்.
 என்ன காரணம் சொல்லுவது? உடல்நிலை சரியில்லை என்று கூறி விடலாமா?
 அவனோடு தொடர்பு கொண்டாள்.
 "சக்தி! நான் சுவேதா பேசறேன்."
 "சொல்லுடா!" குழந்தையைப் போல் கொஞ்சினான்.
 "ஸாரி சக்தி! என்னால் உன்னைப் பார்க்க வரமுடியாது.""ஏன்?"
 "என்னமோ தெரியலை. திடீர்னு தலைவலி. மாத்திரை சாப்பிட்டேன். ஜாஸ்தியாயிட்டே தவிர குறையலை. அதான் வீட்டுக்கு கிளம்பறேன்." சக்தியிடம் அமைதி நிலவியது.
 "என்ன பேச்சையே காணும்?"
 "ஏமாற்றத்தையே ஜீரணிச்சுக்கறேன்."
 "என்ன வருத்தமா?"
 "இருக்காதா பின்னே? சினிமாவில் காதலர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க காடு மலை மேடு பள்ளம் எல்லாத்தையும் தாண்டி அடிபட்டு உதைபட்டு ஓடி வருவாங்க. ஆனா நீயோ... ஒரு சாதாரண தலைவலிக்கே இப்படியிருக்கே!"
 "என்னமோ ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை பார்க்கற மாதிரி பேசறீங்க? தினமும் பார்த்துக்கறோம். பேசிக்கறோம். ஒருநாள் பார்க்காமயிருந்தா என்னாகப் போகுது?"
 "என்னாகப் போகுதா? அதையும் அனுபவிச்சுப் பாரு. நாளைக்கு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு ஓடிவருவே."
 "சரி அதையும் பார்க்கலாம்" என்று தொலைபேசியை வைத்தாள்.
 சக்தி! உன்கிட்ட பொய் சொல்லிட்டேன். மன்னிச்சுக்கடா!
 மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புறப்பட்டாள்.
 வாசலுக்கு வந்தபோது சன்னமாக அதிர்ந்தாள்.
 அங்கே -
 தன் காரை நிறுத்தி அதன் மீது சாய்ந்து ஸ்டைலாக நின்றிருந்தான் சக்தி. அவனைக் கண்டதுமே திக்கென்றது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223098409
அவள் வருவாளா?

Read more from R.Sumathi

Related to அவள் வருவாளா?

Related ebooks

Reviews for அவள் வருவாளா?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அவள் வருவாளா? - R.Sumathi

    qebook_preview_excerpt.htmlZKn#J~@ԧ1 jC@-0Tx̌j7TU'"^d^Ǜn?TWٕ৛sۜm۝s?:s{l(/2*da4hgl3R6ȆYzU,Dw /wb44͋[Wo]\z$x!}wٰ͚ˋ_S/RZz)9FDnb' Js\00 ^߳ʇP82Ʋ dn}jJ'?_~bq}z+1 v =9lx?Wj:odSÀti ,go )S ' #EnEThG~B" wK/z;d";%$1 }=[2d/%Жaٽ#O wPѭZvO(*DeUEh~[ȰqH $$9 m)^oi2wNO\L̏[VqDp qezc-%Qg^8l(62y5GC*upܓW~g"{t:z/OHH0_Y.+}p=C9RSXCp}b>#Nba/= RpTԲd70Ivr! °`0  &E\\bp~K-L5Z&.Т3a u"VY4x}AcZw¹-[ }> 3<.S? 0FRdY%ֶG AګdcU׭I:ƅۍhTl/o?RBЧRdzJ)6 kdVL뇼3U9+~By Nx>؁Z {`HTf*O ۏ5/9YekŁ^RGYa?t [<*#OɁ<2}Aq2Ə*m%29']|, ciX0*Fr plv_u %;?eGֺƨ 3?!mb!&qalY.LB\YO+7ζ+PLՈ- c<ʫW3TR~D\=չq)N;hOj hcCK\8*"P>025ƐT|8{/И}ԝJ/)bN^qșן9klnJklO,2i! U*9$ZqE;+6:y'Sacxs d2Bí,ܵt~HCRyA!ɡi%*#{aA\61nhD-UeC#|B=sDn 5dF=raxrP)e &|v=[\QSQKI~Om:XXm{>7xQgv~m1n>3/15)9r11-ԁV8wP!K{vd9M#d2ȶ +]Tf,*K4Ja2}h>)cu U'Uҗ*X 3@6:r.&V']wG%]hA=Sw x jaw6l^MڑkY'q=Pߌ9T(0e&HZDNSrt :ݘϖ~L9藊GPFb7(!peB_ȣ<!E>3؆)9RԘEuN ]_͑.Q^0
    Enjoying the preview?
    Page 1 of 1