Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iyandhira Punnagai
Iyandhira Punnagai
Iyandhira Punnagai
Ebook45 pages16 minutes

Iyandhira Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆத்துல வர்ற தண்ணிய யார் நிலத்தில் திறந்து விடுவது என்பதில் தங்கராசுக்கு மணிமுத்துக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது. எதிர்பாரத விதமாக இப்பிரச்சனையில் தங்கராசு சிறைச்சாலை செல்கிறான். சிறைச்சாலை சென்ற அப்பாவை கதிர் மீட்டெடுத்தானா? இல்லையா? அதன்பின் நடந்தது என்ன? வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்!

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580100910059
Iyandhira Punnagai

Read more from Pattukottai Prabakar

Related to Iyandhira Punnagai

Related ebooks

Reviews for Iyandhira Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iyandhira Punnagai - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இயந்திரப் புன்னகை

    Iyandhira Punnagai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    அலாரம் அதிகாலை நான்கு மணிக்குத் தன் கடமையைச் செய்தபோது கதிரேசன் விழிகளைத் திறக்காமலேயே கை நீட்டித் தடவி அதை நிறுத்தி விட்டுப் புரண்டு படுத்தான்.

    அடுத்த விநாடி நர்மதா நாலரை மணி ஃபாஸ்ட் பாசன்ஜரில் வருகிறாள். அவளை ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வர வேண்டும் என்பது உறைத்து வெடுக்கென்று எழுந்து கொண்டான்.

    போர்வையை மடித்துப் போட்டு விட்டுக் கைகளை உதறினான். வீட்டின் முற்றத்திற்கு வந்து வாய் கொப்புளித்து, முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்துக் கொண்டான். லுங்கி முனையில் துடைத்துக் கொண்டான்.

    நாடாக் கட்டிலில் படுத்திருந்த அம்மா புரண்டாள். அவள் தாலியில் கோர்த்திருந்த குண்டுமணிகளும், மாங்காய்களும் சேர்ந்து சப்தம் செய்தன.

    ஸ்டேஷனுக்குப் புறப்பட்டியா தம்பி?

    ஆமாம்மா.

    வந்ததும் வராததுமா அவகிட்ட எதுவும் சொல்ல வேணாம்.

    சரி, இந்தச் சூழ்நிலைல அவ இங்க வர்றதே எனக்குப் பிடிக்கலைம்மா என்று தன் டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் பிதுக்கினான்.

    ஒரு மாசத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டு டிக்கெட் எல்லாம் வாங்கி வெச்சிட்டு வர்றேன்னு சொல்ற புள்ளையை எப்படிப்பா வர வேணாம்னு சொல்றது?

    கதிரேசன் பதில் சொல்லாமல் பின் கதவைத் திறந்து கொண்டு கொல்லைப்புறம் வந்தான். மாட்டுக் கொட்டகையில் நான்கில் ஒரு பசு மட்டும் கழுத்துப் பட்டியின் சலங்கைச் சத்தம் பண்ணியது.

    கிணற்றடியில் துவைக்கும் கல் மீது சாய்ந்து கொண்டு நட்சத்திர வானத்தைப் பார்த்தவாறு பல் துலக்கினான்.

    காற்றின் ஒவ்வொரு தூண்டலுக்கும் சில பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1