Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cinema Sangathi
Cinema Sangathi
Cinema Sangathi
Ebook76 pages20 minutes

Cinema Sangathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'எந்தக் கலையாக இருந்தாலும், எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோபலட்சம் மக்களிடம் பேசக் கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி. 'சினிமா சங்கதி' எனும் நூலை மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார்.

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580122808879
Cinema Sangathi

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Cinema Sangathi

Related ebooks

Reviews for Cinema Sangathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cinema Sangathi - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சினிமா சங்கதி

    Cinema Sangathi

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    C:\Users\ASUS\Pictures\New folder (3)\1.jpgC:\Users\ASUS\Pictures\New folder (3)\2.jpg
    சினிமாவின் பயன்

    கதாசிரியர், நடிகர் ஆகியோர் பணி நாட்டை, நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதே. அவ்வழி இன்பமும், கலையும், கவர்ச்சியும், அறிவூட்டமும் கொண்டிருத்தல் இன்றியமையாதது என்றார் அறிஞர் அண்ணா.

    C:\Users\ASUS\Pictures\New folder (3)\3.jpg

    அறிஞர் அண்ணா

    விமர்சனம்

    "நம்மிடம் குறைபாடுகளை யாராவது எடுத்துச் சொன்னால் நமக்கு கோபம் வரலாம். அப்படி கோபப்படுவது சரியல்ல, அதுவும் கலைத்துறையில் விமர்சனம் (க்ரிடிஸிசம்) இல்லை என்றால் எந்த கலையும் வளர்ச்சியடைய முடியாது" என்றார் ஏ.வி. மெய்யப்பன்.

    சினிமா, அதுவும் செய்திப்படங்கள் நமது தேசத்தின் நிரந்தரமான செல்வம் என்றார் ரூஸ்வெல்.

    நான் சினிமாவைக் கனவு காண்கிறேன், நான் சினிமாவை சுவாசிக்கிறேன், நான் சினிமாவில் வாழ்கிறேன் என்கிறார் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராஜ்கபூர்.

    முதல் நடிகர் சங்கம்

    நடிகர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கம் தேவை உள்ளது என 1938-ல் அன்றைய பிரபல நடிகர் எம்.வி. மணி அதற்கான ஆரம்ப முயற்சிகளில் செயல்பட்டார். நடிகர் சங்கத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்புக் கூட்டம் சென்னை காங்கிரஸ் மாளிகையில் டிசம்பர் மாதம் நடைபெற்றது. நடிகர்கள் பி.எப். வேலுநாயர், கே.பி. கேசவன் முறையே தலைவர், துணைத்தலைவர் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலைஞர்களிடையே (அன்றைக்கும்) ஒற்றுமையின்மையால் இந்த நடிகர் சங்கம் ஆறே மாதத்தில் மூடுவிழா கண்டது.

    முதல் படங்கள்

    நடராஜ முதலியார் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் ‘ஆகீசகவதம்’ என்கிற மெளன படத்தை 1917-ல் தயாரித்தார்.

    முதல் பெண் இசையமைப்பாளர் பிரபல இந்தி நடிகை நக்கீஸின் தாய் ஜடான்பாய்.

    தென்னிந்தியாவில் ரகுபதி வெங்கையாதான் 1910-ல் முதன் முதல் டூரிங் சினிமாவை நிறுவினார்.

    இந்துஸ்தான் பிலிம்ஸ் தயாரித்த ‘சேது பந்தன்’ என்ற இந்திபடம் முதலில் சென்னையில் சென்சார் செய்யப்பட்டது.

    இயக்குநர் கே. சுப்பிரமணியம் முதன் முதலில் ‘பிரேம் சாகர்’ என்ற இந்திப்படத்தை 1939-ல் தயாரித்தார்.

    தென்னிந்தியாவில் 1937-ல் தேவி பிலிம்ஸ் முதன் முதலில் இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம் ‘புரந்தரதாசர்’.

    மேனகா 1936-ல் தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படம். சமூக அடிப்படையில் எடுக்கப்பட்டு வெற்றிபெற்ற முதல் படம் இதுவே.

    தண்டபாணி தேசிகர் நடித்த ‘பட்டினத்தார்’ என்ற தமிழ்ப்படமே முதன் முதலில் துறவியைப்பற்றி எடுக்கப்பட்ட படமாகும். இது 1935-ல் தயாரிக்கப்பட்டது.

    பட்சிராஜா பிலிம்ஸ் 1941-ல் தயாரித்த ‘ஆரியமாலா’ என்ற படமே முதல் கிராமியப்படம்.

    1938-ல் தயாரிக்கப்பட்ட ‘ஜலஜல’ என்ற தமிழ்ப்படமே முதன் முதலில் இசை நடனத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

    தென்னிந்திய மொழியில் 1943-ல் டப்பிங் செய்யப்பட்ட முதல் வெற்றிப்படம்

    Enjoying the preview?
    Page 1 of 1