Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jayakanthanin Cinema Kandathum Kattrathum
Jayakanthanin Cinema Kandathum Kattrathum
Jayakanthanin Cinema Kandathum Kattrathum
Ebook84 pages38 minutes

Jayakanthanin Cinema Kandathum Kattrathum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடிப்படையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தமிழ்ச் சினிமா ரசிகர் அல்ல. ஆனால் அக்கால தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய சினிமா கலைஞர்கள் அவரது ரசிகராக - வாசகராக இருந்தனர் என்பது நிதர்சனம்.

அவரது சினிமா பார்வை தீர்க்கமானது, பூடகம் இல்லாதது. அதனை திரையுலகில் காட்டி முதல் தமிழ்ச் சினிமா ஜனாதிபதி விருதினை பெற்றதோடு இவரது சினிமா முயற்சி நின்று போனது. தமிழ்த் திரை உலகுக்கு நேர்ந்த வீழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

அவர் சினிமாவை பார்த்த பார்வை, அதில் கண்டும் கற்கவும் அக்கால திரைப்படங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின. சுதந்திரத்திற்கு முன்பும் - பின்பும் சினிமா வளர்ச்சி - வீழ்ச்சியைத் தமிழ்த் திரை உலகம் நடைபோடுவது கண்டு தன்னுடைய கருத்துகளை பட்டவர்த்தனமாக கண்டித்து எழுதியவர் ஜெ.கே. ஒருவரே என்று சொல்லத்தகும்.

நவீன கால தொழிற்நுட்ப வளர்ச்சியில் சினிமா ஒரு சூதாட்ட காலமாக மாறி ஆடை கட்டிய நீலவண்ணப் படமாக உருமாறி வர்த்தக சூதாடிகளின், திரை உலகக் கலைஞர்கள் பங்குதாரராக உருமாறிப் போனதை தன் எழுத்துகளால் அக்னி கணைகளை தமது இறுதி நாள் வரை தொடுத்தார்.

இந்நூலின் தரம் சினிமா மூலம் கற்றதும் - பெற்றதும் குறித்துச் சுதந்திரத்துக்கு முன்பு சினிமா என்ற சாதனம் - கலைஞர்கள் எத்தகைய மேன்மையுடையவராய் மிளிர்ந்தனர் - சமூக நெறிமுறைகளை கற்பித்தனர் என்றும் அதன் மூலம் தாம் பெற்ற கல்வியையும் விதைத்திருக்கிறார்.

சினிமா உலகம் குறித்து - கலை உலக அனுபவங்கள் மூலம் வாசகர்களிடையே பகிர்ந்து கொண்ட ஜெ.கே. இதன் மூலம் இக்கட்டுரைகளின் வாயிலாக வளரும் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகப் போதிக்கிறார். சினிமாவை கற்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி என்றே சொல்ல வேண்டும்.

- எழில்முத்து

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580103904935
Jayakanthanin Cinema Kandathum Kattrathum

Read more from Jayakanthan

Related to Jayakanthanin Cinema Kandathum Kattrathum

Related ebooks

Reviews for Jayakanthanin Cinema Kandathum Kattrathum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jayakanthanin Cinema Kandathum Kattrathum - Jayakanthan

    e=^book_preview_excerpt.htmlYn#~ $21c/@JK&Gu[݅`!As uQ;O$'GtUWwuOHr竪G ƟwWWW4}뜄HuGjOGh^en4+ӸLwe.2MtS{7eTߴZ'`]LՋx`8VuTQoJQ4*7:E)&E4' kEݠShV >+'<OIU5DAxt{yQxMMZ_YD~3<_ ۈjGp:o/{t&X8;a4&đ;`TLi0 * S]q8HHAB(D?v'Ip*_L+MѨjЋap)#ՁSq5FQ0`r>N)r6JcOq$^T!rM2 ^.¨'¹$WZ=ez_fo4|?BĀXql؛F !QJH4 ŠS6EZ5={Rj: >Ű}_{נ=X>qQCNmNue\ yUo?%TJUN(W IWVG+t7p}Y9yJbF2pH!)ZCH)+v PlG[|]E'm} rP94|+R$It:uְ[nTV.$Pb?z% mYmXk brݩZAO09Pօϖ590G$3&"~6* O9vyyܶV-ț"j=ԌGBgGnob:ij"ꇌ˂CQ># X7ˈ7K]eFowXktz$TZ,6o9/ (l@(e!ηsPlL怴WĄ y {)@@rq:;(̢'EuTہ Be+PPg#='Q@Ħ`5"Zh M|ʣiFxZ,$Ls┉;V~Ϫr|s*Ek;'5(-ׅ^ɋ$%3 %ӯIYA3FsbIJU Ŧh]2RGmY'uB5ܕ*pq|Ns4u),UD2fP39XV'nÈGlBc7jXʹ5րEхNpφJNy[P?gNt#^%4XdǼ_xTItl0C_ jCgjw wswZg:s|-E]kUv[ j7RCԓ͌^5"Ɣ3^f6 */rЖE373:<16人LKM ytLn` qZyOf-M+m>Z :C;rfKX,ߩ.gOQ-]zwē7BzJؚmuԺ#[ ]m}ImfP6`onjeĎ.1dpJ]=7W7Dզ;ܪǚ&B7$:Vrڀ0;vsryU*bIuaO6 mm]ȦHq23laE[Saq:NeΞG hMCw
    Enjoying the preview?
    Page 1 of 1