Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu
Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu
Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu
Ebook401 pages2 hours

Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று தன் திரைக்காவியமான பராசக்தியில் எழுதிய காலம் முதல் தன் இறுதி மூச்சு நிற்கும் வரை உயரிய தனித்தன்மையோடு அகவை முதிர்ந்த நிலையிலும் ஓய்வுக்கே ஓய்வைகொடுத்து ஓய்வறியா உதயசூரியனாய் உலவ வந்த நம் இதயச் சூரியனே நம் கலைஞர் அவர்கள்.

பன்முகப் பார்வைகள் கொண்ட நம் பாசத்திற்குரிய மக்கள் போற்றும் மாண்புமிகு தமிழக முதல்வராக ஐந்து முறை பொற்கால ஆட்சியை மாட்சியோடு தந்த மாண்புநிறை முத்தமிழ் அறிஞர், தலையாத் தமிழுக்கு நிலையான மணிமகுடம் சூட்டிய ஒரே முதல்வர் மட்டுமல்ல தமிழ்த் தாயின் தவப்புதல்வர்!

மனோகரமான மதுத்தமிழ் கலைஞருடையது! சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றார் பாத்தேர் சாரதி. பாரதி அந்த மாகவி பாரதி இன்றிருந்தால் சொல்லில் உயர்வு கலைஞர் சொல்லே என வியந்து மெய் மறந்துபோய் இருப்பான். நடிகர்திலகம் சிவாஜியை பிறவிக் கலைஞன் என்பார்கள்.

நம் அருமைக் கலைஞரோ கருவிலேயே திருவுடையவர் அதனால்தான் திருவாரூரிலே பிறந்தார். திருவாரூர் என்றாலே இசை வெள்ளம் பெருக்கெடுக்கும், முத்தமிழ் மணக்கும் நாத நல்லிசை உயிரை உருக்கும் தேவாரத் திருமுறை உள்ளத்தை மகிழ வைக்கும் நாட்டியம், நாடகம் என கலை கட்டும். கலையாவும் பயிலும் கலையூரே திருவாரூர், திருவாரூரின் திலகமென திருக்குவளை எனும் அழகான ஊரில் அருளாளர் முத்துவேலர் – திருமதி அஞ்சுகம் அம்மையார் இணையர் ஈன்றெடுத்த அருந்தவப் புதல்வர் கலைஞர் அவர்கள். மாணவப் பருவத்தில் தொடங்கி தமிழாக வாழத் தொடங்கினார்! தமிழையே வாழவைத்தார் தமிழினத்தையே மகிழ்வுடன் வாழ வைத்த தரணிபோற்றும் தங்கத்தலைவர் கலைஞர் அவர்கள்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580150207736
Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu

Read more from Kavingar. Seenu Senthamarai

Related to Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu

Related ebooks

Reviews for Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu - Kavingar. Seenu Senthamarai

    abook_preview_excerpt.html][oWr+-?aAS^ l,6 ,ZJlD"(6!y`# gxi2K2}ΩT4%C6/ԩW_9?zůnoV|/6W7oE>zb{kW?}t]Uד몼5_WW?j:x]M?u5 _d/\[?ϗ9g测ۛ?HUGy1pަn&b&ۏמnⳭmZ-~d-k[_=Y㳵'/m{g/WW|x֯ b|Eim$v|=yfZ= 6bWϾZ[_ן\fk[ػIVtsk|sO/hb͏zrka^歋ŷ&uz΃WkOn/Y,ΊR!H_rc۫?osQɓbsVyb\p݋bkA B:kR<|V4^ct/ų]Ϸ6|/_,Bm={7׶_lB6_n7)/ozxtŋ-4W<d/h~X?~ Exo4U 6"V)d zxB;oQy(^M[Aow ÿ_Oloe( 9$ϳťc\𛮒 cK-2A`9^:Qf4#rVu2 iF¤=ldFxN=)y/v20Eu!/^4+Age P(WCi! /~&*ҠL01o0XGIܓ5DIK\|l!}0JA3J=Cw:AMgqX'ᇊg"6B -2B%wixdO87maɦ m5v+J{oe'с'ca2@ ִ Ix7WrI.qw:-. fY3cX&G4óׂoH +wOu4q24a(6Vݫx]tQ;?CgP'mC*ꩲn85Oz܀_aeo$C6}.tRbr1ƈpdsm1=< xo/>f*w'Jn: 8].æDTLo0 عē<),ZH1ŵ;2FLBXSCG0%)`ӡ'] Ʌzz±(ŧi3ު3&4p,N /4  QNc6 0gQX͒lLr8ZOg%L?y/tWt_ɰk_u$p9w_(@ǐK AS!:q#KJf0 Sճ>ay[*=]Ƭϖ.kNDSౙ} 0Oaǀ&f fMH:KE*?+ȴ+Hmgıo%IoYB]Hq fTxp!hމ Й)h,)!W=*Χa "%uH:H]rir&Ϗ'^YslsGFb!$kB Dϩ5rAk;rTՆʄ_1-Ȋ49\z}NpqDhO,K9+G\?י^,S]  9:HFT<Ŏ#{h 3-#+zF5EtC}~9!q;xK \ RͧRќ#I$(u:%kWX%5G6~JM@vfLB|UO2#6蒀Jaj a-!BRl0 vV*$jvp`;ŕH4[Vr]|UzuL,Ρ%䵢 @X&y2m?j&PܓbH!$$ od^F/1x2Tri+o)+%$o Cc~ O 9@&dҖx~Bˢ K ,0;\zO>Z6\v>twޡv%N{,#vTKuP!2Fbˮ%-\o1CjqL`~ TvUqL K0xb-P'?bܽW$+Z$8{AFq_]CEwQ j(#hRBܕa$ TDԭPH~tD_p¡qcp Wj8YEsǶи߾ҞAJѻåQa=}5.kiimtc;6#<6N#׈=1y $J IB1kpMWx!ȍ6DwWSf+p_)]@Vs#w*3M,cK&_zEdST98#hUC.*uxc*/TpIOD^%~1}JR;-]},ˮH8V^xω#vA,n#0A!b""̎A R:au͕hN+oQqzbc]w+rmoZ ǧT9aϳ=Mv~3ÏuK81S!=j/`ʡѦ[ 7&uPlw>*$ -b!*B[ #@ʼn`B%LY>p ER%h_8a=C'PJeW T",O\D%pR&PpS^5X IMN@>E).HlB[ӲUC"R6JH}uKd'_Bf:u#{:p/Yce+mٌbRlǤMCTM'b/_»2 MybN+\5J7y*k>)~{L{TdFUb#΍]EYhKEVn/U1eͷ:W\f$u`eW3DQL&ԝ)Ѭ(2+C&ۘ`Z)NsmȺrZ.LP^P2[!(S\ zn`iMPxI}tT|xiIFK ¡!]9L-Ff5yB^Vf4#E:?0DJ3vF$3H]\Q8`"5#˿]?v<$S\]~({y?f]&-&0sj`|cZԄ Z_*FWVWαĘR(蔪 "s]䪍Y U ]2"C4Zp5a@W'tX?~؂|A\- a O8N&Ɏ/ p'H Qa-^ulAT3D$s Tjyz¢!RLiflо0&k3DN\f"t[%m[0^|zWķ )Pbs']N &H6~X:"i(cG%7M#޲7Χ_@,qٮVhA҄^!5ash6[|I>o𔔵&{o㚎1>\jN I 8 LaJӦ!Ffg_!пf5ڇ:CnJLxcMsY=DX'm%F]Z8 s p=&;W~-$A[&Ax GSQ-\{f;#2Y6\cmg NժxAW+b><-lx :72r?64aj7bW1e[Bv&T]`YSk4f+6mDu)xKXvElH3$~bRmie[~jIeN*([yk*a{RJ ש.etzn6[m+mK lwcD HWqҼBVTu'1_{[+}X3[\I.]yPkcn=ExVls#rFu ՛aOٛ/~o\BL:B} v&Rp ݂,da`? w*SgbG_Ū~fSpIt8㘅qMo}Ѻ +owkOz_?X%/ x p$WժJ쑂%?!G/tkVq{}U?}ݦbbd /P]_~Z| CF5+4%9rtŽf+w?s:pŀ5-I{IsFAm-IߋnC~BzK?e;\ΨڂbrDF''CADEh=C_hO! <z_ "5-8hZh~dGk[>԰"yrvmԈ'n]97E Zӈ&uW9ا ww:h3ø2lanE{D[ Ҫ~./϶(>m&יU륒[#ca,XMj4뎳9qӂjPqh2TAz@mD 7S= ы-;H&4Mw,67'~U}A !Ґ䔢HwAo% RgSΡbJc/[Ɩ"9r"[-Do܀9[Zu@3Y{s&kȹqkتĪH2M+~̬1@ALdtSlC9@Ǜ( xsMNN9@&}<3TI͇ɭ$Yαcw?M;ۖ M7?+@M0WX//=*XAIuEyD35\?(O͙KP0_X)q$R'^r­?"-%1HV&#ǓkУnFk1kDiYNtNNz3*P1)*7`m_rs"V;Nڅn`Xh[&pA<&~IV(<ğ'DO97nn뮲25RuLW2eӮ4OaO.M)"JgW"夌"2v*?liua֯_6s2,٨RS1QUf%xmDz{NKL1:W'|+3k;FaC|hHX4@>¾~Gg#зWY#WiHܔ krN}IAuGd3f4j&OOnpXRM9m?=w!(r Bi]cl۝R})kaJ;`pڏ$~cx2u(bLtUր)'B8+f*v{8H2o>B&SfCD 8^:ObiR-8N%vl 妡}k*[ xH&;1 mAvxJJ$+YOC辧B1rw*Sfc99M*t! 500ǫV.n6K|SXQ/s"{=Nqcޛi)#~omtu (Y(7}#o_TGk@cR;r~и׎z)8G/7\VꗒHpR¨i508TC j6t?k_3-do$/l~Sw\2ӅLW\ 7#A ^sˠ0Y:tCj~KԦj&.{X+cSª|h.Tq_)Aj["˒p R'xMθFi@IYԾCMP'=hVu?3Ve[ a,R*˜fRtZQu6Χj eÔ͔lXa]#"y<XwĶn4'̫e5Ĥz*RmN7lXH:;ΩF Wj7֭Cp "C*wCmL]WGSRi:q*ZbXdj! HZ{;r?톀iQ(Q6G'ͧN[{+$ٗ Rh&^ 9QPpqHƮڒ)bnFi3m4.HY{WY(mf͠)WݐP0 1p#|*TMG) %*c䠛SC7x`Pbđ>!pWjU{;nGT,}Ġsn!uMg8{Omr9j3)hOc޷?zIZ[m [6V]Vзj#N?r҇F9Zi5m`ds"¾l$ZZBT〢 UttHf98Vi-YWތM7Я]e6\tι*_g'yA C >fcaql*y}8V!d@Y F0 ^wofa=.<[7&-@҉NZR_.PYf!j +Tp~Uu۸L~kLuZ]v`G.21TG{p 6P. B+fU('kߠ5LS~p3(BVQ+0лK 5Hݱ$_2#O/uMjjD~#j) Y¸4(bMھlL aV4DL$3o cϷfKxc,܂j* cpr;ܕU]`TȨHΦ0Bמ NPm:x C<%>J򅘉;lG\3D)M :݉4 xyĽq$~KRP 7-gbVEG!}]xA1pܲTYN^tP4n{j_<<!|GC]+jMAܠOu<݊}g9qPPYGgMartS6S:Mȴ’i#&l|0K}ϺmɿP-K#jZ΋5_VbkM@Ld C!Ξ9~V6P=۳rőp3G!Pb7Kܦ27 7!bavEQ'_MjW7U9_7X)$T<%fdT$mj%Iˬ #c,ܚN#WFU\>70T |FpR3fVeRcBC=ÆHG
    Enjoying the preview?
    Page 1 of 1