Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu
Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu
Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu
Ebook58 pages19 minutes

Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாவேந்தர் பாரதிதாசன் தமிழுக்கு கிடைத்த மணிமகுடம். புதுவை தந்த புரட்சிக்குயில். பாரதிதாசன் தமிழ் மீது கொண்ட அதீத பற்றை உணர்த்தும் வகையில் அவரது படைப்புகளை ஆய்வு செய்து தொகுகப்பட்டதே இந்நூல் ஆகும்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580150209009
Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu

Read more from Kavingar. Seenu Senthamarai

Related to Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu

Related ebooks

Reviews for Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu - Kavingar. Seenu Senthamarai

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் - ஓர் ஆய்வு

    Pavendar Bharathidasan Padaippugal - Oru Aaivu

    Author:

    கவிஞர். சீனு செந்தாமரை

    Kavingar. Seenu Senthamarai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-seenu-senthamarai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் - ஓர் ஆய்வு

    முன்னுரை

    அன்புடையீர்,

    வணக்கம்.

    செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!

    செயலினை மூச்சினை உனக்களித்தேனே!

    நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!

    நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே.

    என்ற பாவேந்தர் பாரதிதாசன் தமிழுக்கு கிடைத்த மணிமகுடம். புதுவைத் தந்த புரட்சிக்குயில்.

    பாரதியின் வாழ்க்கை என்பது பாரதிதாசனின் வாழ்க்கையை உள்ளடக்கியது. பாரதியைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பாரதிதாசனைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதிதாசனை தெரிந்து கொள்ள வேண்டுமானால் பாரதியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இருவருமே தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னர்கள்.

    பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் மீது தீராக் காதல் அதன் எனக்கும் உண்டு. அதன் சிறப்புமிகு வெளிப்பாடே இந்நூல்.

    இந்நூலை வெளியிடும் பெருமதிப்பிற்கும் பேரன்பிற்க்கும் உரிய உயர்திரு. ராஜேஷ் அவர்களுக்கும் அவர்தம் நிறுவனத்திற்கும் பணிவான நன்றி.

    மிகுந்த நன்றியுடன்,

    இப்படிக்கு,

    தங்கள் அன்புள்ள,

    சீனு. செந்தாமரை

    முகவரி,

    82, குமரக் கோயில் தெரு,

    கடலூர் துறைமுகம். 607003

    கைபேசி: 9488946078

    பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் - ஓர் ஆய்வு

    மனித வாழ்வை நன்னெறிப்படுத்தி நலம்பெறச் செய்வது இலக்கியம்! இலக்கியங்கள் நந்தவனங்கள்! சோலைகள் பூம் பொழில்கள்! எழில்மிகு இயற்கை காட்சிகள்! கண்களுக்கும், கருத்துக்கும் நன்விருந்தளிப்பன. எந்த ஓர் இலக்கியமும் மக்களுக்காகத்தான். மக்கள் விரும்பும் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகளே காலத்தையே வென்றவர்களாக மாறிவிடுகின்றனர்.

    புதுவை தந்த புரட்சிக்கவி பாரதிதாசன் குறித்த செய்திகளை இனி காண்போம். 1891 ஏப்ரல் 29 புதுவையில், கனகசபை - இலக்குமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்புரத்தினம். 1895இல் ஆசிரியர் திருப்புளி சாமியிடம் ஆரம்பக் கல்வி கற்றார். வேதாந்த - சித்தாந்த பாடங்களை புலவர் பு.அ. பெரியசாமி மற்றும் பங்காரு பத்தரிடம் கற்றுத் தேர்ந்தார். மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இந்த ஆண்டிலேயே மகாகவி பாரதியாரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார்.

    1909இல் காரைக்காலில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1918இல் சாதி மத வேற்றுமைக்கு எதிரான மகாகவி பாரதியின் கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன்

    Enjoying the preview?
    Page 1 of 1