Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puththaga Poonga
Puththaga Poonga
Puththaga Poonga
Ebook64 pages20 minutes

Puththaga Poonga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புத்தக பூங்கா என்னும் இந்தத் தொகுதியில் - இலக்கிய மலர்கள் சிந்தும் தேன்துளிகள், அணிந்துரை பற்றிய அரிய தகவல்கள், வரலாற்று நாவல்கள் பற்றிய தகவல் துணுக்குகள், முத்தான முன்னுரைகள் ஆகிய நான்கு சின்னஞ்சிறு தகவல்களைத் தாங்கிய தொகுப்பு நூல்கள் இடம்பெற்றுள்ளன. புதிய தலைமுறையினருக்குப் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன். நன்றி.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580147909534
Puththaga Poonga

Read more from S. Madhura Kavy

Related to Puththaga Poonga

Related ebooks

Reviews for Puththaga Poonga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puththaga Poonga - S. Madhura Kavy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    புத்தகப் பூங்கா

    Puththaga Poonga

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முத்தான முன்னுரைகள்

    1. ஆழ்வார்களின் தமிழ்ச்சுவை

    2. நெல்லையப்பரின் தீர்க்க தரிசனம்

    3. நம் நாடு கதைகளின் களஞ்சியம்

    4. இந்தியர்கள் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக் கொண்டார்கள்

    5. இறைவனை நினைக்க மறந்து விடாதே

    6. தாவரங்கள் வேறு அல்ல நாம் வேறு அல்ல கடவுளும் வேறு அல்ல

    7. இலக்கியம் என்னும் தனி உலகம்

    8. வீரம் என்பது போர்க்களத்தில் மட்டுமல்ல...

    9. தமிழர்களின் இலக்கிய ஆர்வம்

    10. மலைக்கள்ளனைக் கவர்ந்த கம்பன்

    11. உரைநடை நூல்களே மக்களுக்குப் பிடித்தமானவை

    12. முகமூடி முகங்கள்

    13. புத்தகங்களை எரித்தல் மிகவும் கொடூரம்

    14. தமிழ்மொழி எத்துணைப் பெருமை வாய்ந்தது

    15. தனி மனிதராகப் போராடிய பட்டேல்

    16. எல்லோரும் நல்ல கதைகள் எழுதி விடலாம்

    17. காவிரித் தாய்க்கு காணிக்கை

    வரலாற்று நாவல்கள் பற்றிய தகவல் துணுக்குகள்

    வரலாறு கூறும் புனைவு அல்லாத சில நூல்கள் (Non-fiction)

    அணிந்துரை பற்றிய அரிய தகவல்கள்

    முன்னுரைக் குறிப்பு

    இலக்கிய மலர்கள் சிந்தும் தேன்துளிகள் (இலக்கிய மேற்கோள்கள் தொகுப்பு)

    முத்தான முன்னுரைகள்

    ஒரு நூலின் நோக்கத்தையும் போக்கையும் பறை சாற்றுபவை முன்னுரைகள். சில புத்தகங்களைக் காட்டிலும் அதற்குரிய முன்னுரை தனிச்சிறப்பைப் பெற்று விடுவதுண்டு.

    தமிழ் இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள், தம்முடைய நூல்களுக்கு விரிவான முன்னுரைகள் எழுதுவார். அவை வாசகர்களைக் கவர்ந்தவை. அதனாலேயே, ஜெயகாந்தன் முன்னுரைகள் மட்டுமே தனி நூலாக வெளியிடப்பட்டு இலக்கிய ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இந்த தொகுப்பு நூலில், தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தைப் பெற்ற இலக்கியப் படைப்பாளிகள் /அறிஞர்களின் சிந்தனையைத் தூண்டும் சில முன்னுரைகளைத் தொகுத்து வழங்குகிறேன்.

    இளம் தலைமுறையினருக்கு இந்த தொகுப்பு பயனளிக்கும் என்று நம்புகிறேன். நன்றி

    அன்பன்

    எஸ். மதுரகவி

    1. ஆழ்வார்களின் தமிழ்ச்சுவை

    (தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் எழுதிய ஆழ்வார்கள் அருள்மொழி நூலின் முன்னுரையிலிருந்து சில துளிகள்.... முதல் பதிப்பு செப்டம்பர் 1960)

    ஆழ்வார்களின் பாடல்கள் நமக்குப் பல உண்மைகளை அறிவிக்கின்றன. கி. பி. 7 ஆம் நூற்றாண்டு முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1