Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bonzai Pookkal
Bonzai Pookkal
Bonzai Pookkal
Ebook67 pages20 minutes

Bonzai Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளங்கலை தாவரயியல் பட்டமும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும் சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டமும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டமும் பெற்றவர். தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தில் ‘தமிழ்ச்சிற்றிதழ்களில் ஹைக்கூக்கவிதைகள், என்ற தலைப்பில் முனைவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். தினமலர் - வாரமலர், மின்மினி, சிகரம் இதழ்கள் மூலம் சிறந்த ஹைக்கூக்களுக்கான பரிசினைப் பெற்றுள்ளார்.

தமிழ்ப்பல்கலைக் கழகமும் திருவையாறு தமிழய்யாக் கல்விக்கழகமும் மற்றும் புதுவைப் பல்கலைக் கழகம் நடத்திய பன்னாட்டு ஆய்வரங்கில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ள இவர் ‘கவிச்சுடர்', 'சேவாரத்னா’, ‘ஆசிரிய மாமணி’, ‘நூலகப் புரவலர’, ‘தமிழ்ச்சிற்பி’ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். மற்றும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வானெலி, தொலைக்காட்சி, இதழ்கள், இலக்கிய அமைப்புகள் என இவருடைய இலக்கியப் பணிகளும் எழுத்துப்பணிகளும் தொடர்ந்த வண்னம் உள்ளன.

தற்போது தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றும் இவரின் முதல் கவிதை நூலான கிளை நிலா பூண்டி திரு.புட்பம் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியத்திற்கு பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580118002109
Bonzai Pookkal

Related to Bonzai Pookkal

Related ebooks

Related categories

Reviews for Bonzai Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bonzai Pookkal - Iyyaru S. Pugalendi

    http://www.pustaka.co.in

    போன்சாய் பூக்கள்

    Bonzai Pookkal

    Author:

    அய்யாறு ச. புகழேந்தி

    Iyyaru S. Pugalendi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/iyyaru-s-pugalendi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    போன்சாய் பூக்கள்

    இந்நூல்...

    எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்

    இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்...

    மகாகவி பாரதிக்கும்.

    நன்றி

    சிற்றிதழ்கள்

    அலைகள்

    கனல்

    இமயம்

    தஞ்சை அமுதம்

    பயணம்

    இளந்தென்றல்

    கவிநிலா

    செளந்தரசுகன்

    அருட்சுடர்

    அன்னை வேளாங்கண்ணி குரலொலி

    பூவாளி

    நம் வாழ்வு

    தச்சன்

    மதுமலர்

    கவிக்காவேரி

    சுதேசமித்திரன்

    ஏழைதாசன்

    இனிய நந்தவனம்

    பொதிகை மின்னல்

    ஹைக்கூ

    மின்மினி

    தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்

    கவிஒவியா

    சிகரம்

    அருவி

    மும்பை தூரிகை

    இனியா குறுஞ்செய்தி இதழ்

    கவிதை உறவு

    செந்தமிழ் முரசு முழக்கம்

    எழுச்சி

    வெகுமக்கள் இதழ்கள்

    ஆனந்தவிகடன்

    தினமலர் – வாரமலர்

    ராணி வாரஇதழ்

    ராணிமுத்து மாதஇதழ்

    பாக்யா

    மங்கையர் மலர்

    குங்குமம்

    கிரைம் – ராஜேஷ்குமார்

    உண்மை

    இலக்கிய அமைப்புகள்

    பாரதி இயக்கம், திருவையாறு.

    தமிழய்யா கல்விக்கழகம், திருவையாறு.

    தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம், தஞ்சை.

    திரு.வி.க.மன்றம் அரசர் பள்ளி, தஞ்சாவூர்.

    தமிழமுத மன்றம், தஞ்சாவூர்.

    தமிழ்க்கவிஞர் பெருமன்றம், தஞ்சை.

    ‘சும்மா’ இலக்கிய கும்பல்

    கதைசொல்லி

    தளி, தமிழ் இலக்கியச் சோலை, தஞ்சை

    தமிழ்த்தாய் இலக்கியப்பேரவை, தஞ்சை.

    பாரதி சங்கம், தஞ்சை

    Enjoying the preview?
    Page 1 of 1