Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veera Thuravi Vivekanandhar
Veera Thuravi Vivekanandhar
Veera Thuravi Vivekanandhar
Ebook70 pages21 minutes

Veera Thuravi Vivekanandhar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவனை நம்பு. இவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள், ஆனால் நான் சொல்கிறேன், “முதலில் உன்னை நம்பு, உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை” அதுதான் வழி, உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை.

குறும்புத்தனமான சிறுவனாய், படிப்பில் ஆர்வமுள்ள மாணவனாய், பட்டம் பெற்ற இளைஞனாய், நல்ல ஆசிரியராய், வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்த ஒரு வழக்கறிஞரின் மகன் உலகம் போற்றும் ஆன்மீக செம்மலானது எப்படி?

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580122808206
Veera Thuravi Vivekanandhar

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Veera Thuravi Vivekanandhar

Related ebooks

Reviews for Veera Thuravi Vivekanandhar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veera Thuravi Vivekanandhar - Kalaimamani Sabitha Joseph

    Table of Contents

    உன்னை நம்பு

    தவப்புதல்வன்

    குறும்புக்கார குழந்தை

    திண்ணைப் பள்ளி

    தியானம்

    ஞானக்குழந்தை

    சமாதானப் பிரியன்

    அதற்கு பொறுப்பு நான்தான்

    ஆங்கிலம் படிக்க மறுப்பு ஏன்?

    முதியவருக்கு உதவி

    நன்றாகப் படிப்பது எப்படி?

    படிப்புக்கு முன்

    தூங்குகிறாயா நரேன்?

    அறிவுக்கு வேலைகொடு

    அடிவாங்கிய மாணவன்

    நான்கு மொழி நாயகன்

    வண்டிக்காரத் தோழன்

    ஆசிரியர் பணி

    புத்தக நேசர்

    பரவச நிலை

    நரேனை கவர்ந்த தாஜ்மஹால்

    நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்?

    குரு (ஸ்ரீராமகிருஷ்ணர்)சீடர் (விவேகானந்தர்) - உறவு

    மனிதநேயம்

    அன்னதானம்

    மனதின் சக்தி

    நன்மை செய்பவராக இரு

    பிறருக்காக உழைப்பது நல்லது

    வெற்றியின் ரகசியம்

    விவேகானந்தரின் வீரிய விதைகள்

    விவேகானந்தர் சில குறிப்புகள்

    காந்தியின் அஞ்சலி

    http://www.pustaka.co.in

    வீரத் துறவி விவேகானந்தர்

    Veera Thuravi Vivekanandhar

    Author :

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உன்னை நம்பு

    தவப்புதல்வன்

    குறும்புக்கார குழந்தை

    திண்ணைப் பள்ளி

    தியானம்

    ஞானக்குழந்தை

    சமாதானப் பிரியன்

    அதற்கு பொறுப்பு நான்தான்

    ஆங்கிலம் படிக்க மறுப்பு ஏன்?

    முதியவருக்கு உதவி

    நன்றாகப் படிப்பது எப்படி?

    படிப்புக்கு முன்

    தூங்குகிறாயா நரேன்?

    அறிவுக்கு வேலைகொடு

    அடிவாங்கிய மாணவன்

    நான்கு மொழி நாயகன்

    வண்டிக்காரத் தோழன்

    ஆசிரியர் பணி

    புத்தக நேசர்

    பரவச நிலை

    நரேனை கவர்ந்த தாஜ்மஹால்

    நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்?

    குரு (ஸ்ரீராமகிருஷ்ணர்) சீடர் (விவேகானந்தர்) - உறவு

    மனிதநேயம்

    அன்னதானம்

    மனதின் சக்தி

    நன்மை செய்பவராக இரு

    பிறருக்காக உழைப்பது நல்லது

    வெற்றியின் ரகசியம்

    விவேகானந்தரின் வீரிய விதைகள்

    விவேகானந்தர் சில குறிப்புகள்

    காந்தியின் அஞ்சலி

    உன்னை நம்பு

    அவனை நம்பு. இவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள், ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னை நம்பு, உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி, உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை.

    எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.

    ‘நான் எதையும் சாதிக்க வல்லவன்’ என்று சொல்.

    நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்.

    நம்பிக்கையை இழந்து விடாதே, பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானதுதான்.

    Enjoying the preview?
    Page 1 of 1