Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Modern Theatres T. R. Sundaram
Modern Theatres T. R. Sundaram
Modern Theatres T. R. Sundaram
Ebook67 pages14 minutes

Modern Theatres T. R. Sundaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1931ல் ஒரேயொரு பேசும்படத்துடன் (காளிதாஸ்) தொடங்கிய தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 2004 டிசம்பர் முடிய 5,965 தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன (மொழி மாற்றுப் படங்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம்).
இந்த 73 ஆண்டு கால சாதனை வரலாற்றில் பல்வேறு மைல்கல்கள் உண்டு. அவற்றைக் கடந்து வர உதவியவர்கள் ஏராளமான சாதனை - வித்தகர்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், நடிக-நடிகையர் என்று அத்தனை வித்தகர்களின் பங்களிப்பையும் பதிவு செய்வது என்றால் அதற்கு ஒரு வாழ்நாள் போதாது. இமாலய முயற்சியும், ஆய்வும் தேவை.
அந்த வரிசையில் முதலாவதாக மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நூற்றுக்கும் மேலான திரைப்படங்களைத் தயாரித்ததுடன் அவற்றில் பெரும்பாலானவற்றை இயக்கி சாதனை புரிந்த டி.ஆர்.சுந்தரம் அவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் முதலாவதாக தேர்ந்தெடுத்தோம்.
சென்னைக்கு வெளியேயும் ஒரு படப்பிடிப்பு அரங்கத்தை உருவாக்கி, அங்கு நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரிக்க முடியுமென்று தமிழக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியவர் அவர்! தாம் தயாரித்திருந்த சில படங்களில் தாமே கதாநாயகனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான இயக்குனர்களையும் கலைஞர்களையும், தொழில் நுட்பாளர்களையும் உருவாக்கி வளர்த்து விட்டவரும் அவரே.
கடுமையான சட்டதிட்டங்களுடன் தமது திரைப்படப்பிடிப்பு அரங்கத்தை நிர்வகித்த அதே வேளையில் ஒரு சிறந்த மனிதாபிமானியாகவும் கருணை உள்ளம் கொண்டவராகவும் வாழ்ந்து காட்டியவர் டி.ஆர்.சுந்தரம். அத்தகைய ஜாம்பவானின் வரலாற்றையும் அவரது சாதனைகளையும் முதலாவதாகப் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறோம்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136806088
Modern Theatres T. R. Sundaram

Read more from Aranthai Manian

Related to Modern Theatres T. R. Sundaram

Related ebooks

Reviews for Modern Theatres T. R. Sundaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Modern Theatres T. R. Sundaram - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    மார்டன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம்

    Modern Theatres T. R. Sundaram

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம்

    2. திரைப்படத் துறையில் காலடி வைத்தது

    3. 'மாடர்ன் தியேட்டர்ஸ்'

    4. 'மாடர்ன் தியேட்டர்ஸ்' உருவாக்கிய திரைப்படங்கள்

    5. மேல் நாட்டு ஒளிப்பதிவாளர்கள்

    6. வரலாற்றுச் சாதனை படைத்த 'உத்தம புத்திரன்'

    7. 1942ல் மறக்க முடியாத படம் 'மனோன்மணி'

    8. உலகப் போரினால் தொழில் மந்தம்

    9. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'

    10. 1948ல் ஒன்று; 1949ல் ஒன்று!

    11. 'பொன்முடி'யும் ‘திகம்பர சாமியாரும்'

    12. மறக்க முடியாத மந்திரி குமாரி'

    13. 'கல்யாணி'யும் 'வளையாபதி'யும்

    14. 'திரும்பிப் பார்'

    15. 'இல்லற ஜோதி'யும் 'சுகம் எங்கே'யும்

    16. 'கதாநாயகி'யும் 'மகேஸ்வரி'யும்

    17. அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

    18. 'பாசவலை'யும் இந்திப் படமும்!

    19. 1957ல் ஆரவல்லி', 1958ல் ‘பெற்ற மகனை விற்ற அன்னை'

    20. 1959ல் மூன்று படங்கள் - வெற்றி பெற்றது: ‘வண்ணக்கிளி'

    21. 'கைதி கண்ணாயிரம்' மற்றும் தெலுங்கில் 'அபூர்வ சிந்தாமணி'

    22. 1961ல் 'குமுதம்' தேசிய விருது பெற்றது

    23. 'கவிதா'வும் ‘காட்டுரோஜா'வும்

    24. 'கொஞ்சும் குமரி'யும் சுந்தரத்தின் மறைவும்

    25. சுந்தரத்துக்குப் பிறகு 'மாடர்ன் தியேட்டர்ஸ்'

    26. ராமசுந்தரம் தயாரித்து இயக்கிய திரைப்படங்கள்

    27. மாபெரும் சகாப்தம் முடிவடைந்தது

    28. மேலும் சில செய்திகள்

    முன்னுரை

    1931ல் ஒரேயொரு பேசும்படத்துடன் (காளிதாஸ்) தொடங்கிய தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 2004 டிசம்பர் முடிய 5,965 தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன (மொழி மாற்றுப் படங்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம்).

    இந்த 73 ஆண்டு கால சாதனை வரலாற்றில் பல்வேறு மைல்கல்கள் உண்டு. அவற்றைக் கடந்து வர உதவியவர்கள் ஏராளமான சாதனை - வித்தகர்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், நடிக-நடிகையர் என்று அத்தனை வித்தகர்களின் பங்களிப்பையும் பதிவு செய்வது என்றால் அதற்கு ஒரு வாழ்நாள் போதாது. இமாலய முயற்சியும், ஆய்வும் தேவை.

    அந்த வரிசையில் முதலாவதாக மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நூற்றுக்கும் மேலான திரைப்படங்களைத் தயாரித்ததுடன் அவற்றில் பெரும்பாலானவற்றை இயக்கி சாதனை புரிந்த டி.ஆர்.சுந்தரம் அவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் முதலாவதாக தேர்ந்தெடுத்தோம்.

    சென்னைக்கு வெளியேயும் ஒரு படப்பிடிப்பு அரங்கத்தை உருவாக்கி, அங்கு நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரிக்க முடியுமென்று தமிழக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியவர் அவர்! தாம் தயாரித்திருந்த சில படங்களில் தாமே கதாநாயகனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான இயக்குனர்களையும் கலைஞர்களையும்,

    Enjoying the preview?
    Page 1 of 1