Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Carnataka Isaiyai Therinthu Kollungal
Carnataka Isaiyai Therinthu Kollungal
Carnataka Isaiyai Therinthu Kollungal
Ebook41 pages31 minutes

Carnataka Isaiyai Therinthu Kollungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இசைக்கடல், ஓர் அறிவியல் ஆராய்ச்சி முடிவைப் போன்றது. இதிலே கணக்குக்கு முக்கியத்துவம் அதிகம்.
இசையே ஒரு தனி மொழி. நாடுகள், கலாசாரங்கள், மொழிகள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எல்லாரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. சொற்களே இல்லாமல் தனித்தியங்கும் வல்லமையும் இசைக்கு உண்டு.
சொற்களாகிய பாடல்கள் இணையும்போது, பாலில் தேன் கலந்தது போல் இனிமை கூடுகிறது.
நமது பாரத நாட்டைப் பொறுத்தவரை, இசை, தேவர்களின் மொழியாக மதிக்கப்படுகிறது.
இசை எனும் கலையை, அறிவியலை, அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரியாமலேயே ரசிக்கமுடியும். ஆயினும் ஓரளவு அதன் வரலாற்றையும், வளர்ச்சியையும், சிறப்பியல்புகளையும் தெரிந்து கொண்டால் மேலும் நன்கு ரசிக்க முடியுமே என்பதால், அதற்கு வழிகாட்டியாக அமையும்படி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136806095
Carnataka Isaiyai Therinthu Kollungal

Read more from Aranthai Manian

Related to Carnataka Isaiyai Therinthu Kollungal

Related ebooks

Reviews for Carnataka Isaiyai Therinthu Kollungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Carnataka Isaiyai Therinthu Kollungal - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    கர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்

    Carnataka Isaiyai Therinthu Kollungal

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வரலாறு

    2. அடிப்படை இலக்கணக் குறிப்புகள்

    3. ஸ்வரஸ்தானங்களின் பட்டியல்

    4. 'தாய்' ராகங்கள்

    5. தாள இலக்கணம்

    6. சில பிரபலமான பாடலாசிரியர்களின் விவரங்கள்

    முன்னோட்டம்

    நுண்கலைகளுள் ஒன்று இசைக்கலை - இது எல்லாக் கலைகளையும்விட உயர்ந்தது.

    கலைகளில் பழமையானதும் இசைக்கலையாகத்தான் இருக்க முடியும். பேசும் திறன் பெற்ற உடனேயே மனிதன் பாடும் திறனும் பெற்றிருப்பான். பிறகுதான் ஓவியக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை, நாடகக்கலை ஆகியவை படிப்படியாக வளர்ந்திருக்க வேண்டும்.

    மனித இனத்திற்குப் பேசும் திறன் வளரும் முன்பே, பிறந்த உடனேயே, கேட்கும் திறன் இருக்கிறது. தாயின் தாலாட்டைக் கேட்பதற்காகவே கேட்கும் திறன் பிறவியிலேயே இருக்கிறது.

    மனிதன் ரசிகனாகவேதான் பிறக்கிறான்.

    இசைக்கு இசையாதவர்கள் இவ்வுலகில் எவருமில்லை. மிருகங்களும், பறவைகளும்கூட இசைக்கின்றன; இசையை ரசிக்கின்றன. தாவரங்கள் வளருகின்றன என்றெல்லாம் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இசைக்கலை, உணர்வுகளின்

    Enjoying the preview?
    Page 1 of 1