Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Navagiragangal
Navagiragangal
Navagiragangal
Ebook130 pages21 minutes

Navagiragangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில் நவக்கிரகங்களான, சூரியன் பகவான், சந்திரன் பகவான், செவ்வாய் பகவான், புதன் பகவான், குரு பகவான், சுக்கிரன் பகவான், சனி பகவான், ராகு பகவான், கேது பகவான் பற்றி பற்பல தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளேன். படிக்கப் படிக்க மிகுந்த ஆவலைத் தூண்டும். படித்துப் பயனுற வேண்டுகிறேன். பள்ளி மாணவ மாணவியருக்குப் பரிசாகவும் நண்பர்கள் உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் அளிக்கலாம்.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580162309743
Navagiragangal

Read more from Mannai Pasanthy

Related to Navagiragangal

Related ebooks

Reviews for Navagiragangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Navagiragangal - Mannai Pasanthy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நவக்கிரகங்கள்

    Navagiragangal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நவக்கிரகங்கள்

    சூரிய பகவான்

    சந்திரன் பகவான்

    செவ்வாய் பகவான்

    புதன் பகவான்

    குரு பகவான்

    சுக்கிரன் பகவான்

    சனி பகவான்

    ராகு பகவான்

    கேது பகவான்

    நவக்கிரகங்கள்

    இந்நூலில் நவக்கிரகங்களான,

    1. சூரியன் பகவான்

    2. சந்திரன் பகவான்

    3. செவ்வாய் பகவான்

    4. புதன் பகவான்

    5. குரு பகவான்

    6. சுக்கிரன் பகவான்

    7. சனி பகவான்

    8. ராகு பகவான்

    9. கேது பகவான்பற்றி பற்பல தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளேன். படிக்கப் படிக்க மிகுந்த ஆவலைத் தூண்டும். படித்துப் பயனுற வேண்டுகிறேன். பள்ளி மாணவ மாணவியருக்குப் பரிசாகவும் நண்பர்கள் உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் அளிக்கலாம்.

    - மன்னை பாசந்தி.

    சூரிய பகவான்

    சூரிய மண்டலம்

    நவ கோள்கள்

    நவ கிரகங்கள்

    இந்துக்களின் வழிபாடு

    இன்றியமையாத வழிபாடு

    நவகிரக வழிபாடு

    சமஸ்கிருத சொல் கிரகம்

    கிரகம் என்பதின் பொருள்

    ஆளுகைப்படுத்தல் என்றர்த்தம்

    இவ்வுலகில் உயிர்க்கூறுகளை

    ஆளுகைக்கு உட்படுத்துகின்ற

    நவக்கிரகங்கள்

    சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்

    குரு சுக்ரன் சனி இராகு கேது

    ஒன்பது கிரகங்கள்

    இந்து சமயம் நவக்கிரகங்கள்

    சமண சமயம் தீர்த்தங்கரர்கள்

    நவக்கிரக வழிபாடு ஒற்றுமை

    நவக்கிரகங்கள்

    நடு நாயகன்

    சூரிய பகவான்

    காலையில் கிழக்கில் உதிக்கும்

    மாலையில் மேற்கில் மறையும்

    சூரிய பகவான்

    கிழக்கு நோக்கி சுழன்று

    மேற்கில் மறையும் பூமி

    சூரியனை வலம்வரும் பூமி

    மனித வாழ்வில்

    மங்களமும் ஆரோக்கியமும் கிடைக்க

    சூரிய பகவான் வழிபாடு

    காலையில் தவறாமல்

    செய்ய வேண்டிய வழிபாடு

    சூரிய நமஸ்காரம்

    இயற்கையின் முதல்

    தெய்வப் படைப்பு

    சூரிய பகவான்

    பகலில் வெளிச்சமாகத் தெரியும்

    இரவில் மறையும்

    சூரிய பகவான்

    தன்னுடைய கதிர்களால்

    உலகம் அனைத்தையும்

    நடத்துகின்ற சூரியன்

    அறியாமை இருளை நீக்கி

    உயிர்கள் அறிவு பெறும்

    சூரிய பகவான் அருள்

    ஞானம் வணங்கிடும்

    ஞாலம் போற்றிடும்

    சூரிய பகவான்

    ஆர்டிக் வட்டம்

    வடக்குப் பகுதி

    விநோத தீவு

    நவம்பர் துவங்கி ஜனவரி வரை

    கும்மிருட்டாக இருக்கும்

    பார்க்கமுடியாத சூரிய வெளிச்சம்

    மே மாதம் துவங்கி

    ஜூலை மாதம் வரை

    தலைகீழ் சூரிய வெளிச்சம்

    இருட்டே இல்லாத

    இருபத்திநான்கு மணி நேரமும்

    சூரிய வெளிச்சம்

    கால நேரம் பார்க்காத

    ஐந்நூறுக்கும் குறைவான மக்கள்

    வசித்து வரும் தீவு

    நள்ளிரவில் உதிக்கும் நாடு

    நார்வே ஐரோப்பியா

    சூரிய வெளிச்சம்

    ஆதவன் ஆதித்தன் ஆயிரஞ்சோதி

    அருணன் அனலி அண்டயோனி

    சூரிய பகவான் வேறுபெயர்கள்

    பரிதி பாற்கரன் பனிப்பகை

    பதங்கள் பானு பகலோன்

    சூரிய பகவான் மாற்றுப்பெயர்கள்

    சவிதா சூரன் செங்கதிரோன்

    சண்டன் சான்றோன் சோதி

    சூரிய பகவான் மறுபெயர்கள்

    தரணி தபனன்

    தினகரன் திவாகரன்

    சூரியனை அழைக்கும் பெயர்கள்

    விகர்த்தனன் வேந்தன் விரிச்சியன்

    விரோசனன் விண்மணி

    சூரியனின் வேறு பெயர்கள்

    அனலி கனலி உதயன்

    ஞாயிறு அருக்கன் ஒளி

    சூரியனை அழைக்கும் பெயர்கள்

    நமக்கும் நமது பூமிக்கும்

    வாழ்வாதாரமே

    சூரியன்தான்

    பகல் வெயில் வெளிச்சம்

    பூமிக்கு வழங்கும்

    சூரிய பகவான்

    சூரிய வெளிச்சம்

    இல்லாவிட்டால் உண்டாகும்

    வைட்டமின் டி குறைபாடு

    கலிங்க நாட்டை

    ஆண்ட மன்னன்

    நரசிங்க தேவன்

    கி.பி 1238 – 1264

    சூரியனுக்காகவே கோயில்

    கட்டிய மன்னன்

    கோனார்க்கோயில்

    ஒரிசா

    Enjoying the preview?
    Page 1 of 1