Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pitru Puja
Pitru Puja
Pitru Puja
Ebook270 pages1 hour

Pitru Puja

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

யஜுர்வேத3 ஶ்ராத்3த4 ப்ரயோக3: (ஆபஸ்தம்ப3 ஸூத்ரம்), யஜ்ஞோபவீத தா4ரண மந்த்ர:, வ்யாஹ்ருதி ஹோமம், அவிஜ்ஞாத ப்ராயஶ்சித்த ஹோமம், ஸர்வ ப்ராயஶ்சித்த ஹோமம், ஔபாஸனம் (ஸங்கல்பம்), ஆபஸ்தம்ப3 பார்வண ஶ்ராத்3த4 ப்ரயோக3ம், பாதப்ரக்ஷாளனம், அர்க்4ய க்3ரஹணம், ஸ்விஷ்டக்ருதம் ஹோமம் (அன்னஹோமம்), அன்னாபிமர்ஶன ஜபம், போஜனம் முடிந்து த்ருப்தி கேட்டல், பிண்ட3 ப்ரதா3நம், பிண்ட3 - உபஸ்தா2நம், ஹிரண்ய ஶ்ராத்3த4ம், பரேऽஹனி தர்ப்பணம், ப்3ரஹ்மயஜ்ஞ: (ப்ரஹ்மயஜ்ஞம்), தே3வ-ருஷி-பித்ரு தர்பணம், ஶ்ராத்த விதிகள், ஶ்ராத்த நியமங்கள்

Languageதமிழ்
Release dateOct 25, 2022
ISBN9788179500965
Pitru Puja

Related to Pitru Puja

Related ebooks

Related categories

Reviews for Pitru Puja

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pitru Puja - Shankara Shastrigal

    यजुर्वेद श्राद्ध प्रयोगः (आपस्तम्ब सूत्रम्)

    யஜுர்வேத³ ஶ்ராத்³த⁴ ப்ரயோக³: (ஆபஸ்தம்ப³ ஸூத்ரம்)

    ஶ்ராத்தம் ஆரம்பிக்கும்முன் வந்திருக்கும் ப்ராஹ்மணர்களை வரித்து க்ருஸ்ரம், தாம்பூலம், எண்ைண சீக்காய் ஆகியவற்றைக் கொடுப்பது வழக்கம். க்ருஸ்ரம் என்பது எள்ளும், வெல்லமும் கலந்தது.

    வயதில் முதியவரை விஶ்வேதேவ ஸ்தானத்தில் வரிப்பது சிறந்தது. ஶ்ராத்தத்திற்கு விஶ்வேதேவர் ஸ்தானத்திற்கும், பித்ரு ஸ்தானத்திற்கும், மஹாவிஷ்ணு ஸ்தானத்திற்குமாக மூன்று ப்ராஹ்மணரை வரிப்பது சிறந்தது. ஆனால், பெரும்பாலும் விஶ்வேதேவ ஸ்தானத்திற்கும், பித்ரு ஸ்தானத்திற்கும் மட்டுமே ப்ராஹ்மணரை வரிப்பது வழக்கத்தில் இருக்கிறத. விஷ்ணு ஸ்தானத்திற்கு இலை மட்டும் போடுவது வழக்கம். சில குடும்பங்களில் விஷ்ணு இலை போடுவது கிடையாது.

    * * * * *

    ஶ ்ராத்தத்தில் அடங்கிய அம்சங்கள்

    1. அனுஜ்ஞை, 2, ப்ராஹ்மண ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், 3. ப்ராஹ்மண ஸம்ப்ரார்த்தனை, 4. கயாத்யானம், 5. ஸங்கல்பம், 6. ஆஸனம் போட்டு வரித்தல், 7. குண்டார்ச்சனம் (பாத்யஸ்தானத்தில்), 8. ப்ராஹ்மணாளுக்கு கால் அலம்புதல், 9. பாத்ய தீர்த்தப்ரோக்ஷணம், 10. ஆஸனம் போட்டு வரித்தல், 11. ஆவாஹனம், 12. மறுபடி ஆஸனம் போடுதல், 13. அர்க்ய க்ரஹணம், 14. அர்க்யம் கொடுத்தல், 15. உபசாரம், 16. பூமியைத் தொட்டு மந்த்ரஜபம், 17. ஶ்ராத்த ஹோமம், 18. அன்னாபிமர்ஶனஜபம், 19. ஸ்தல ஶுத்தி, 20. இலை போடுதல், 21. ஆஸனம் போடுதல், 22. ஹோமசாதம் வைத்தல், 23. பரிமாறுதல், 24. கர்த்தா மந்த்ர படனம், 25. ப்ராஹ்மணாள் மந்த்ரஜபம், 26. அபிகாரம் (தத்தம்) செய்து பரிஷேசனம், 27. ஏகோவிஷ்ணு தீர்த்தம் விடுதல், 28. நமஸ்காரமும், ‘ஈஶானவிஷ்ணு’ மந்த்ர படனமும், 29. ஆபோஶனம், 30. ப்ராணாஹுதி, ஹஸ்தோதகம், 31. அபிஶ்ரவணம், 32. போஜன முடிவில் போஜன த்ருப்தி கேட்டல், 33. விகிரான்னம் பூமியில் உதிர்த்தல், 34. வாயஸ பிண்டம் வைத்தல், 35. உத்தராபோஶனம், 36. காக்கைக்கு வாயஸ பிண்டத்தைப் போடுதல், 37. ப்ராஹ்மணாள் கை அலம்பி ஆசமனம், கர்த்தாவும் ஆசமனம், 38. த்ருப்தி வசனம், 39. தக்ஷிைண தாம்பூலம், 40. ப்ரதக்ஷிண நமஸ்காரம், 41. ப்ரார்த்தனை, 42. ஸ்வதாதீர்த்தம் விடுதல், 43. பித்ரு உபஸ்தானம் (ப்ராஹ்மணாளை எழுப்புதல்), 44. அக்ஷதை ஆஶீர்வாதம், 45. நமஸ்காரம், 46. ஸ்வஸ்தி வாக்யம், 47. ப்ராஹ்மணாளுக்கு சந்தனம் புஷ்பம், 48. அங்கவஸ்த்ரத்தை மிதிக்கச் செய்தல், 49. ப்ரதக்ஷிணம், 50. ப்ராஹ்மணாளை அனுப்புதல், 51. பிண்டப்ரதானம், 52. ரக்ஷாதாரணம், 53. அபிஶ்ரவணதக்ஷிைண, 54. ஆசார்ய ஸம்பாவனை, 55. ஸ்னான வஸ்த்ரம் பிழிதல், 56. ஆசமனம், புண்ட்ரதாரணம், 57. ப்ரஹ்மயஜ்ஞம், 58. மறுநாள் காலையில் பரேஹனிதர்ப்பணம்

    ஶ்ராத்தத்திற்குத் தேவையான பொருட்கள்

    1. எள், 2. துளஸி, 3. ஒரு தரம் களைந்த அக்ஷதை, 4. அரைத்த சந்தனம், 5. கட்டை தர்பங்கள், 6. நுனி தர்பங்கள், 7. 3 புல் பவித்ரம், 8. அர்க்ய பாத்திரத்தில் போட இரண்டு புல் பவித்ரமும், மூன்று புல் பவித்ரமும் சிறியது, 9. அர்க்யத்திற்கு 2 தொன்னை, 10. பலாச இலை, 11. பஞ்ச பாத்ர உத்தரணி, 12. சிறு குடத்தில் தீர்த்தம், 13. ஆஸனப் பலகைகள், 14. தக்ஷிைண, தாம்பூலம், ஏலக்காய், கிராம்பு, 15. பாத்ய குண்டங்களுக்கு நடுவில் போட மணல் அல்லது கம்பளம் தாம்பாளம், 16. பாத்யஸ்தானம் அமைக்க சாணி, 17. ஹோமத்திற்கு நெய், 18. இத்மம் (20 ஸமித்து கொண்ட கட்டு), 19. அக்னி ஜ்வாலை செய்ய ஊதுகுழல் / விசிறி, 20. கிண்ணங்கள் (8), 21. தர்வி 2 ஹோம கரண்டி 2 புரச இலை, 22. அக்னி தயாரிக்கத் தேவையானவை, 23. கர்த்தாவுக்கும், ப்ராஹ்மணாளுக்கும் பூணூல், 24. ப்ராஹ்மணாளுக்குக் கொடுக்க அரிசி, 25. 8 பித்தளை கிண்ணங்கள்.

    ஸங்கல்ப திதி வார நக்ஷத்திரங்கள்

    அயனம் : ஆடி (மீ) முதலிலிருந்து மார்கழி முடிய த³க்ஷிணாயனே என்று சொல்லவும். தை (மீ) முதலிலிருந்து ஆனி முடிய உத்தராயணே என்று சொல்லவும்.

    ருது : 1. சித்திரை, வைகாசி - வஸந்த ருதௌ, 2. ஆனி, ஆடி - க்³ரீஷ்ம ருதௌ, 3. ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருதௌ, 4. ஐப்பசி, கார்த்திகை - ஶரத்³ ருதௌ, 5. மார்கழி, தை - ஹேமந்த ருதௌ, 6. மாசி, பங்குனி - ஶிஶிர ருதௌ

    மாஸம் : 1. சித்திரை - மேஷ மாஸே, 2. வைகாசி - ரிஷப⁴ மாஸே, 3. ஆனி - மிது²ன மாஸே, 4. ஆடி - கர்க்கடக மாஸே, 5. ஆவணி - ஸிம்ஹ மாஸே, 6. புரட்டாசி - கன்யா மாஸே, 7. ஐப்பசி - துலா மாஸே, 8. கார்த்திகை - வ்ருஶ்சிக மாஸே, 9. மார்கழி - த⁴னுர் மாஸே, 10. தை - மகர மாஸே, 11. மாசி - கும்ப⁴ மாஸே, 12. பங்குனி - மீன மாஸே

    பக்ஷம் : அமாவாஸ்யைக்குப் பிறகு பௌர்ணமி முடிய ஶுக்ல பக்ஷே. பௌர்ணமிக்குப் பிறகு அமாவாஸை முடிய க்ருஷ்ண பக்ஷே

    திதி : 1. ப்ரத²மாயாம், 2. த்³விதீயாயாம், 3. த்ருதீயாயாம், 4. சதுர்த்²யாம், 5. பஞ்சம்யாம், 6. ஷஷ்ட்யாம், 7. ஸப்தம்யாம், 8. அஷ்டம்யாம், 9. நவம்யாம், 10. தஶம்யாம், 11. ஏகாதஶ்யாம், 12. த்³வாதஶ்யாம், 13. த்ரயோத³ஶ்யாம், 14. சதுர்த³ஶ்யாம், 15. அமாவாஸ்யாயாம் / பௌர்ணமாஸ்யாம்

    வாரம் : 1. ஞாயிறு - பா⁴னுவாஸர, 2. திங்கள் - இந்து³வாஸர, 3. செவ்வாய் - பௌ⁴மவாஸர, 4. புதன் - ஸௌம்யவாஸர, 5. வியாழன் - கு³ருவாஸர, 6. வெள்ளி - ப்⁴ருகு³வாஸர, 7. சனி - ஸ்தி²ரவாஸர

    நக்ஷத்ரங்கள் : 1. அச்வினி - அஶ்வினீ, 2. பரணி - அபப⁴ரணீ, 3. க்ருத்திகை - க்ருத்திகா, 4. ரோஹிணி - ரோஹிணீ, 5. மிருகசீர்ஷம் - ம்ருக³ஶிரோ, 6. திருவாதிரை - ஆருத்³ரா, 7. புனர்பூசம் - புனர்வஸு, 8. பூசம் - புஷ்ய, 9. ஆயில்யம் - ஆஶ்லேஷா, 10. மகம் - மகா⁴, 11. பூரம் - பூர்வப²ல்கு³னீ, 12. உத்தரம் - உத்தரப²ல்கு³னீ, 13. ஹஸ்தம் - ஹஸ்த, 14. சித்திரை - சித்ரா, 15. சுவாதி - ஸ்வாதீ, 16. விசாகம் - விஶாகா², 17. அனுஷம் - அனூராதா⁴, 18. கேட்டை - ஜ்யேஷ்டா², 19. மூலம் - மூலா, 20. பூராடம் - பூர்வாஷாடா⁴, 21. உத்தராடம் - உத்தராஷாடா⁴, 22. திருவோணம் - ஶ்ரவண, 23. அவிட்டம் - ஶ்ரவிஷ்டா², 24. சதயம் - ஶதபி⁴ஷக், 25. பூரட்டாதி - பூர்வப்ரோஷ்ட²பதா³, 26. உத்தரட்டாதி - உத்தரப்ரோஷ்ட²பதா³, 27. ரேவதி - ரேவதீ.

    முன்குறிப்பு

    1. உச்சரிப்பு : க-ச-ட-த-ப என்ற எழுத்துக்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு விதமான உச்சரிப்புகள் உண்டு. அவ்வுச்சரிப்பைக் காட்ட இப்புத்தகத்தில் க ச ட த ப என்ற எழுத்துக்கள் மீது 1, 2, 3, 4 என்ற எண்கள் போடப்பட்டுள்ளன. ‘1’ என்ற எண் மட்டும் முக்கியமான இடங்களைத்தவிர மற்ற இடங்களில் குறிக்கப்படவில்லை.

    यज्ञोपवीत धारण मन्त्रः

    யஜ்ஞோபவீத தா⁴ரண மந்த்ர:

    आचमनम् - ஆசமநம் (2 முறை)

    பஞ்சபாத்திரத்திலிருந்து ஜலத்தை உத்தரணியால் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்வரும் ஒவ்வொரு மந்திரத்தையும் சொல்லி ஜலத்தை அருந்தவும்.

    ओं अच्युताय नमः    :  ஓஂ அச்யுதாய நம:

    ओं अनन्ताय नमः   :  ஓஂ அநந்தாய நம:

    ओं गोविन्दाय नमः   :  ஓஂ கோ³விந்தா³ய நம:

    अङ्गवन्दनम् - அங்க³வந்த³நம்

    கீழே கொடுத்துள்ளபடி பகவானின் பெயர்களை சொல்லிக்கொண்டு வலதுகை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

    गणपति ध्यानम् - க³ணபதி த்⁴யாநம்

    (விரல் முட்டிகளை மடக்கி நெற்றியில் மெதுவாக 5 முறை குட்டிக் கொண்டே பின்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.)

    शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं ।

    प्रसन्न वदनं ध्यायेत् सर्व विघ्नोपशान्तये ।।

    ஶுக்லாம்ப³ரத⁴ரஂ விஷ்ணுஂ ஶஶிவர்ணஂ சதுர்பு⁴ஜம் |    

    ப்ரஸந்ந வத³நஂ த்⁴யாயேத் ஸர்வ விக்⁴நோபஶாந்தயே ||

    प्राणायामम् - ப்ராணாயாமம்

    (கீழ்வரும் மந்திரத்தை சொல்லும் போது கட்டை விரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக் கொண்டு இடது நாசியின் வழியாக சுவாஸத்தை உள்ளிழுக்கவும். பிறகு மோதிரவிரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக்கொண்டு வலது நாசியின் வழியாக சுவாஸத்தை வெளிவிடவும்.)

    ओं भूः। ओं भुव: । ओ Á सुवः। ओं महः। ओं जनः ।

    ओं तपः। ओÁ सत्यम्। ओं तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि। धियो यो नः प्रचोदयात् । ओमापः ज्योतीरसः अमृतं ब्रह्म भूर्भुवस्सुवरोम्।

    ஓம் பூ⁴: । ஓஂ பு⁴வ: । ஓÁ ஸுவ:। ஓஂ மஹ:। ஓஂ ஜந: । ஓஂ தப:। ஓÁ ஸத்யம்। ஓஂ தத்ஸவிதுர்வரேண்யம் ப⁴ர்கோ³ தே³வஸ்ய தீ⁴மஹி। தி⁴யோ யோ ந: ப்ரசோத³யாத் । ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதஂ ப்³ரஹ்ம பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோம் |

    सङ्कल्पम्

    ममोपात्त समस्त दुरितक्षयद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थं श्रौतस्मार्त विहित नित्यकर्म सदाचारानुष्ठान योग्यता सिद्ध्यर्थं ब्रह्मतेजसः अभिवृद्ध्यर्थं यज्ञोपवीतधारणं करिष्ये। अप उपस्पृश्य

    ஸங்கல்பம்

    மமோபாத்த ஸமஸ்த து³ரிதக்ஷயத்³வாரா ஸ்ரீபரமேஶ்வரப்ரீத்யர்த²ம் ஶ்ரௌதஸ்மார்த விஹித நித்யகர்ம ஸதா³சாராநுஷ்டா²ந யோக்³யதா ஸித்³த்⁴யர்த²ம் ப்³ரஹ்மதேஜஸ: அபி⁴வ்ருத்³த்⁴யர்த²ம் யஜ்ஞோபவீததா⁴ரணஂ கரிஷ்யே ।   (கை அலம்பவும்)

    (கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை சொல்லும் போது அதனருகே குறிப்பிடப்பட்டுள்ள அங்கங்களை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

    यज्ञोपवीतधारण महामन्त्रस्य परब्रह्मऋषिः (தலை) त्रिष्टुप् छन्दः (மூக்கு நுனி) परमात्मा देवता (மார்பு) यज्ञोपवीतधारणे विनियोगः।

    யஜ்ஞோபவீததா⁴ரண மஹாமந்த்ரஸ்ய பரப்³ரஹ்மருஷி: (தலை) த்ரிஷ்டுப் ச²ந்த³: (மூக்கு நுனி) பரமாத்மா தே³வதா (மார்பு) யஜ்ஞோபவீததா⁴ரணே விநியோக³:।

    பூணூலை அணியும் விதம்: வலது உள்ளங்கை மேல் நோக்கி இருக்க அதன்மேல் பூணூலின் பிரம்ம முடிச்சு மேல் நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பூணூலின் மறுமுனை இடது உள்ளங்கையின் கீழ், பஞ்சபாத்திரத்தின் மேல் வைத்தபடி பின்வரும் மந்திரத்தை ஜபித்து பூணூலை இடது தோளின் மேலும் வலது கைக்கு கீழ்வருமாறும் தரித்துக் கொள்ள வேண்டும். (ப்ரம்மச்சாரி 1 பூணூல், க்ரஹஸ்தர்கள் 2 பூணூல், சிலர் 3 பூணூல்)

    यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतेः यत्सहजं पुरस्तात् ।

    आयुष्यं अग्रियं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः।।

    யஜ்ஞோபவீதஂ பரமஂ பவித்ரஂ

    ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ।

    ஆயுஷ்யஂ அக்³ரியஂ ப்ரதிமுஞ்ச ஶுப்⁴ரம் யஜ்ஞோபவீதஂ ப³லமஸ்து தேஜ:।।

    பிறகு ஆசமனம் செய்யவும்.

    उपवीतं भिन्नतन्तु(म्) जीर्णं कश्मलदूषितम् ।

    विसृजामि जले ब्रह्मवर्चो दीर्घायुरस्तु मे।।

    உபவீதஂ பி⁴ந்நதந்து(ம்) ஜீர்ணஂ கஶ்மலதூ³ஷிதம் ।

    விஸ்ருஜாமி ஜலே ப்³ரஹ்மவர்சோ

    தீ³ர்கா⁴யுரஸ்து மே ।।

    (என்று பழைய பூணூலைக் கழற்றி ஜலத்தில் போட்டுவிட்டு மீண்டும் 2 முறை ஆசமனம் செய்யவும்.)

    1. विच्छिन्नाग्नि सन्धानम्

    விச்சி²ன்னாக்³னி ஸந்தா⁴னம்

    ऋध्यास्म हव्यैर्नमसोपसद्य-मित्रं देवं मित्रधेयं नो अस्तु - अनुराधान् हविषा वर्धयन्तः शतं जीवेम शरदः सवीराः ।

    ருத்⁴யாஸ்ம ஹவ்யைர்நமஸோபஸத்³ய-

       மித்ரஂ தே³வஂ மித்ரதே⁴யம் நோ அஸ்து -

    அநுராதா⁴ந் ஹவிஷா வர்த⁴யந்த:

       ஶதஂ ஜீவேம ஶரத³: ஸவீரா: ।

    யஜ்ஞோபவீத தாரணம் செய்து கொண்டு அக்னிஸந்தானம், ஒளபாஸனம் செய்யவும். 2 புல் பவித்ரம் அணிந்து கொள்ளவும். ப்ராஹ்மணருக்கு கொடுக்க சுமார் 1/2 படி அரிசியும், ஒளபாஸன அர்ச்சனத்திற்கும், ஹோமத்திற்கும் 3 தரம் களைந்த

    Enjoying the preview?
    Page 1 of 1