Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumalin Peyargal 1000
Thirumalin Peyargal 1000
Thirumalin Peyargal 1000
Ebook132 pages27 minutes

Thirumalin Peyargal 1000

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

நமது பாரதத்தின் பெருமையை பேற்றும் மஹாபாரதம் வேதங்களில் ஐந்தாவதாகப் போற்றப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மஹாபாரதத்தில் 149ஆவது அத்யாயமாக இடம் பெற்றுள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்த போது பகவான் கண்ணன் முன்னிலையில் பஞ்சபாண்டவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் அடங்கியதாகும்.
ஸம்ஸ்க்ருத மொழியில் இருப்பதால் அதன் அர்த்தங்களை முழுமையாக அறிய எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் தொகுத்த ஸ்ரீமான் இளநகர் காஞ்சிநாதன் கவிதை நடை பாராட்டுதற்குரியது. மேலும் இதற்கு HMV ரகு மாமா அவர்கள் இசையமைத்து, ராகமாலிகா வடிவில் 172 பாடல்களை பக்தி ரசம் ததும்பும் குரலில் பாடி, அசத்தி இருக்கும் பாடகர்கள், பாடகியான திருமதி. பத்மஜா பத்மநாபன் ஆகிய அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணன் அருள் கிடைத்தது என்பதே உண்மை.
இதைப் படித்து, கேட்டு, பார்த்த வகையில் என்னுடைய பங்கு சிறியதாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் பகவான் எனக்குக் கொடுத்த பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்த அரிய முயற்சிக்கு துணை நின்று, அனைவரும் புத்தகத்தை வாங்கிப் படித்து பாடல்களைக் கேட்டு விஷ்ணுவின் அருளைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130104943
Thirumalin Peyargal 1000

Read more from Elanagar Kanchinathan

Related to Thirumalin Peyargal 1000

Related ebooks

Reviews for Thirumalin Peyargal 1000

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumalin Peyargal 1000 - Elanagar Kanchinathan

    http://www.pustaka.co.in

    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

    திருமாலின் பெயர்கள் 1000

    Shree Vishnu Sahasranama Sthothram

    Thirumalin Peyargal 1000

    Author:

    இளநகர் காஞ்சிநாதன்

    Elanagar Kanchinathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/elanagar-kanchinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசியுரை

    ஸ்தோத்ரம்

    திருமாலின் பெயர்கள் 1000

    பூர்வ ந்யாஸம்

    த்யானம்

    ஆசிரியர் உரை

    அணிந்துரை

    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஆய்வுரை

    ஆசியுரை

    நமது பாரதத்தின் பெருமையை பேற்றும் மஹாபாரதம் வேதங்களில் ஐந்தாவதாகப் போற்றப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மஹாபாரதத்தில் 149ஆவது அத்யாயமாக இடம் பெற்றுள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்த போது பகவான் கண்ணன் முன்னிலையில் பஞ்சபாண்டவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் அடங்கியதாகும்.

    ஸம்ஸ்க்ருத மொழியில் இருப்பதால் அதன் அர்த்தங்களை முழுமையாக அறிய எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் தொகுத்த ஸ்ரீமான் இளநகர் காஞ்சிநாதன் கவிதை நடை பாராட்டுதற்குரியது. மேலும் இதற்கு HMV ரகு மாமா அவர்கள் இசையமைத்து, ராகமாலிகா வடிவில் 172 பாடல்களை பக்தி ரசம் ததும்பும் குரலில் பாடி, அசத்தி இருக்கும் பாடகர்கள், பாடகியான திருமதி. பத்மஜா பத்மநாபன் ஆகிய அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணன் அருள் கிடைத்தது என்பதே உண்மை.

    இதைப் படித்து, கேட்டு, பார்த்த வகையில் என்னுடைய பங்கு சிறியதாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் பகவான் எனக்குக் கொடுத்த பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்த அரிய முயற்சிக்கு துணை நின்று, அனைவரும் புத்தகத்தை வாங்கிப் படித்து பாடல்களைக் கேட்டு விஷ்ணுவின் அருளைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    வல்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்மாஸனம் சாஸ்த்ரசாஹிதீவல்லப வித்வன் மணி தேசிக தர்சன சூடாமணி

    கருணாகரசார்யார் ஸ்வாமி

    ஸ்தோத்ரம்

    திருமாலின் பெயர்கள் 1000

    || ஹரி: ஓம்||

    ஸுக்லாம் பரதரம் விஷ்ணும்

    ஸஸிவர்ணம் சதுர்புஜம்|

    ப்ரஸன்ன வதனம் த்யாயேத்

    ஸர்வ விக்னோபஸாந்தயே||

    கண்ணுதல் கமலக் கண்ணன் கனிவுடன் ஈன்றெடுத்த

    தண்ணரும் பால்நிலவாய் வெண்ணிற ஆடைபின்ன

    விண்ணவர் போற்றும் வேதம் தாங்கிடும் கருப்பொருளை

    திண்ணமாய் வணங்கினேனே தடையெதும் விலக விலக!

    1

    V.V.பிரசன்னா (ராகம் - ஆரபி)

    யஸ்ய த்விரத வக்த்ராத்யா:

    பாரிஷத்யா: பரச் 'ச’ தம்|

    விக்னம் நிக்நந்தி ஸததம்

    விஸ்வக்ஸேநம் தமாச்'ரயே||

    2

    ஆதியின் சேடன் கருடன் நாரணன் பரிவாரங்கள்

    நீதியும் நேர்மை காக்கும் நித்திய சூரி யாக

    மேதினி சுழல காக்கும் மேன்மையாம் விசுவசேனர்

    ஆதியாம் நாயகன் தன் அடிகழல் பணிந்து நின்றேன்.

    2

    பத்மஜா பத்மநாபன் (ராகம் - ஆரபி)

    வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம்

    ச'க்தே: பௌத்ரமகல்மஷம்|

    பராச'ராத்மஜம் வந்தே

    சு' கதாதம் தபோநிதிம்||

    3

    விலகாத பந்தம் கொண்ட வசிட்டரின் கொள்ளுப்பேரன்

    சக்தியின் பேரனாகி பராசரர் செல்வனாக சுகரவர்

    தந்தையாகி மாசதும் மருவுமற்ற வியாசரை எந்தன்

    சிந்தையில் வைத்து வணங்கினேன் வணங்கினேனே! 3

    V.V.பிரசன்னா (ராகம் - ஹிந்தோளம்)

    வ்யாஸாய விஷ்ணுரூபாய

    வ்யாஸரூபாய விஷ்ணவே|

    நமோ வை ப்ரஹ்மநிதயே

    வாஸிஷ்டாய நமோ நம:||

    4

    மாலவன் வடிவமாக வியாசராய் மாறி நின்றார்

    மாலவன் வடிவமாக ஞானமும் தவமும் நிறைந்த

    கோலங் கொள் வியாசருக்கு வந்தனம் வந்தனம்

    ஞாலங்கொள் வசிட்டர் இனத்தாருக்கு வந்தனம்! வந்தனம்!!

    4

    (ராகம் - ஹிந்தோளம்)

    அவிகாராய சு’த்தாய

    நித்யாய பரமாத்மனே|

    ஸதைக் ரூபரூபாய

    விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே||

    5

    வடிவினில் மாற்றமின்றி தூய்மையின் சின்னமாகி

    இடிமின்னல் தாக்கினாலும் அழிவிலாத் தன்மை கொண்ட

    கடுகினும் சிறிய தோல்வி கண்டிரா விமலன் தன்னை

    நெடியவன் திருமால் உன்னை வணங்கினேன் வணங்கினேனே!

    5

    V.V.பிரசன்னா (ராகம் - கல்யாணி)

    யஸ்ய ஸ்மரண மாத்ரேண

    ஜன்மஸம்ஸார்பந்தனாத்|

    விமுச்யதே நமஸ்தஸ்மை

    விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே||

    ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

    6

    நெஞ்சினில் கொண்ட நேரம் பிறவியை விலக்கி விட்டு

    அஞ்சிய போதில்வந்து அருகிலே காட்சி தந்து

    வல்லமை கொண்ட நாதன் வடிவுடை மாயன் உன்னை

    எல்லையில் இன்பம் பெருக வணங்கினேன் வணங்கினேனே!

    6

    (ராகம் - கல்யாணி)

    ஸ்ரீ வை'ஸம்பாயன உவாச -

    ச்ருத்வா தர்மானசே'ஷேண

    பாவனானி ச ஸர்வச':|

    யுதிஷ்டிரச்'சா'ந்தனவம்

    புனரேவாப்யபாஷத||

    7

    ஸ்ரீ வைஸம்பாயனர் சொன்னதாவது -

    செல்வமும்

    Enjoying the preview?
    Page 1 of 1