Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagu Muruganin Aalayangal
Azhagu Muruganin Aalayangal
Azhagu Muruganin Aalayangal
Ebook321 pages2 hours

Azhagu Muruganin Aalayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்துக்கும் உரிய தலைவனாக - அதாவது கடவுளாகப் போற்றப்படுகிறான் முருகப் பெருமான். என்றாலும், மலைகள் மட்டும் அல்லாமல், நிலப் பகுதிகளிலும் அவன் எண்ணற்ற கோயில்கள் கொண்டு பன்னெடுங் காலமாக அருள் பாலித்து வருகிறான்.
கந்தன், சரவணன், காங்கேயன், சிலம்பன், சிவகுமாரன், சேனாதிபதி, ஆறுமுகன், கார்த்திகேயன், வேலன், குமாரன், ஸ்வாமிநாதன், குருநாதன் - இப்படி முருகப் பெருமானுக்கு ஏராளமான திருநாமங்கள் உண்டு. தன்னை வணங்கும் பக்தர்கள் வாழ்வில் நலம் பெறுவதற்கு எண்ணற்ற அருள் நிகழ்வுகளைப் புரிபவர்.
உலகெங்கும் இருக்கின்ற அனைத்துப் பக்தர்களையும் தன்வயப்படுத்தி விடுவான் முருகப் பெருமான். முருகப் பெருமான் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை ‘உலகெங்கும் மேவிய தேவாலயந் தொழும் பெருமாளே’ என்று போற்றிப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
‘அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் திருமுருகாற்றுப்படையை அடியொற்றியே முருகனுடைய படைவீடுகள் ஆறு என்று வகுத்துக் கொண்டு பாடி இருக்கிறார்கள். ஆறுமுகம் பெற்ற ஆண்டவனுக்கு எல்லாம் ஆறாக அமைவதில் ஓர் அழகு இருக்கிறது’ என்பார் வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள்.
மலேஷியா, இலங்கை தவிர சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா என்று உலகின் பல பகுதிகளிலும் முருகப் பெருமானுக்கு ஆலயம் உண்டு.
இப்படி முருகப் பெருமான் அருளும் ஒவ்வொரு திருத்தலத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. நம் பிணிகளைப் போக்கி, பயத்தை நீக்கி, சத்ருக்களை சம்ஹாரம் செய்யும் முருகப் பெருமான் பற்றி ‘அழகு முருகனின் ஆலயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கிறேன்.
எனது வழக்கமான நூல்கள் போலவே இதுவும் உங்களுக்குப் பரவசம் தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
வாசக அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138306225
Azhagu Muruganin Aalayangal

Read more from P. Swaminathan

Related to Azhagu Muruganin Aalayangal

Related ebooks

Reviews for Azhagu Muruganin Aalayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagu Muruganin Aalayangal - P. Swaminathan

    X_book_preview_excerpt.html]Ko[G+5+'LI`i? ;-mi$94 Q .B u /Oު::u/)IdzΩǏ<~~po޼?fNg{G'P|7v}j|g/׿׿y}|gkǟB~^m';;߇_6[6>DJebiS;?m?{~w~FwQۭo7??W/ s|k=U#"oo['[cnwg`{畫ν9pOo|ַï_r~W˕yy}rav7{[zޯ7[Igmo}f}?oX[o rT).VI/F?ne-7oLԟW86zxߣZ뿇7;~݉Wᥰ/Է_jQԚ\1Sȿyp|1̜WocpJ~]?Vy)|3~h" 㦧'Ut7/sы0% ݢ ;+rwyP7ʼn(…{ef6י8qvD|~俫 ~iľT)^c@S?1GS|$q)Pkr׏" zHCK+uhi@a gr ?0R`Յ`yIsO4(q II< sx͎:6#$v}~\xÕD A?'p=3[g^05]%.3LsUH8,Z!_L b)eέ9hy(8܀)$W>Rѹ_k=R5;‚1E\1&3)8 -i" dn6 󣔔%tx0tPG0DpX{:O}#DHёeyX19q@Z}T_'O6'f/?f4TJ|]ѩ(_L)~ vX ש40P/Xq7C5u%`SbJRNl3c^(]<Έb-r])ϸ cEh(Qr! ,OqaʟK\ީ,i7SXF_b%[;()6 01Gq27e4W<.WRQ)d%{ 8 h \bh>1ɫ|c)h, g 2XITȅ9„%HT[Vх +nĐ ۵tz+8:h$Y& f֒ ZmD@W26aJubͶ:hUT&N3h (X#=b֧Bia(x )Q%ʓ {V-v;Yhb8Z4nfyQiBmbXE3֋v T89' LHg|C*FGDFXp'7<)5Zp ] ԋp{ /tG0!BKwv51+UAsL^k) 4jEZڅ2d*c^-3Xsc1*i[D bX1fkY $p|2/f4-,kP([")i\y 1 LҗȃIyYY2C̰=\: y Y' }2p@T4'MC3rS9LȰH$WdMh#CA(X.ss/W!dz" ipڡ]G>;[('k.5+aS}@Z_sva21ۆ< e>we>Jg,4xR1JXZdg/P'򱼸Pd*&vն-`HZY_-gxG]m9V×2Ɉe:,-ax]8Rdr4dik~<~@F\v"zkT<09`V򼠦Jdm7FkMub+J",|-ж+%++N7BMoPR|yNuRŖu!pqqR/op6g)mې h.!}  UƪVX_Uʟ[ [lB77 X%ZvEjQLcb$n׼KqK_ 3&֊;^<?'Pg {P`h+UwF>\%liuq ʳWF9Ƴa5cXNG1@~# s Ԯg (@oIR`%*:CZHd쒯=B3Ř1m!szeA3!Cta hbXDV4^,\(Giʌ ihKx\ij!fˠGrT`ӇdBv ٴat"|)= o:WEA ۆ㕪_A'֢=TP&(ajy"I8l94^J3s<^@'ɹ9UUh^,:G?87{'1fm[܎>Hgs * #}T%Zq, dQqbPFPWMүGDCgc c#Kl,1<3:s %0,kMwH[ v밒tF֊v"!-,"CP>ӿ+Kܻ #]8xY~i:YR8|VN#a34FE9&}ɣi5x -ŹJ.P0'rCY(~Ԗ_*[xX _/?싇_GOK~/YYKuO};~ͧ[MTcU쾰{n}UzZMq ^\\0c%0$I`V^p囆tΨM dܫ@.q/猔eP|w"*q+H:^&R'|7qɶY \rsә9coZ(y7V5!&ZbMR%F׺BYt!lXcɚCuӻU7n-mZX:DgR@)v039CGmMp F]v/nVCIt]xIƻOdc[7LO,x0 H \#VSs?M_' LZTT! `ʘ"V{X~-U5K#C& QyNJٲ0k.ǾV$ 6Yܸ)o5joƒV#3"ewB&ʸ>PeI$6"@"G`mkb&*6E,st!.csq>;E֨$85?3faƆzYK0#B|hh+;y )n#c+t~JVKaۧt0󪟠Y4w-ѥ3?!yCէJNtt{d #kw$]%c^}`m&fCtp[B/¦*v8/ wHmM<z_W[A] VإȬ6D,4fjVX_$I\sl&1zO^b<0H94Gȗb[\\>(ur#.h;w7[EXNbWY(\/d1bq-+D =anc\C3!g̜kOmka@KSt@sFa]Fp[<_n;NQ[ɺE 8MD1/Zs0em C0pc!9cJE 4aFiN(3<GFT]˙tiņRsn]zm0>'CI2vX$Z>לoᖧke8=}4Bwy4s\LĬ!MU_A%m]_|YX[&qO'H$:SZSF ݯݖW*ڦcYw,w_KՏ+CM;π_NwH}ʾK @lOQk#dEga)6&IPi͑1̆z,z gΙq%e&t9Xu}1l9}ǎ5r3ȧ"I[Q5N)w ٔ- |JͶQb_"CrYա:F֐f"rp~Cfm[5Hf[ڸQ:lYdSOSK翴i"uF Ew9Ϥz⍝zeusioeB):^$م]rO;I@a$DBܔ1pRB1Ӟ+@Z<nIec= FvZ Wʭg5EV7׸1<'FQ;&ZhA 9ml#-`~$5EG ]8UmBff C;Ka&VS;D{҇Fd Qܸ(h̠䭤Cn7(d藸r䮎WGk: =" C@@8q؇_r[0)HTtx A1G\CD#$K` WbwA 3 87kT2 QRX3:q> .{ 򭃠o D#._ ࡝={{oYf1{/;f8%.E,\r< `>oON%k÷sb\ZHW0m 2C-:-'h>1|`O<eVHx+`$;c5Ixْ[DVɓlQ4%8;,n$a=j\X*-* 8UEOQCѮAUB|N-d@S 1GSg<-G>@ )U,x,4bhs+cEޝݕ>|_׀?GmkGz_<1a5v ڄJx Qӆz]/#/GA_GvA?\<31=.aUcisFX$q,9؜~E(::d$'%q+2[e\d(!ꚟh/l梺猉&аOA:?6|jKMGݦC"j,\)' Zv.Rui̫TaFZ̨']q5 L .Qo'GHZ:QkWfIx0# ̜CtZhZiEOJj}~vqtl ʄ0VKMhy;x[.4>^`K_ENS8mU:hBГ'@$+~MĪIhpse lZNK#a*E9bc-(nHWpXdN+hnG};CpgYA ÜCCdYq}E}bL? 20R$v$J9wfw*k+m"ȑvOr Aa^VKyQA9O[펈 biB *4?WKZw -eCHYLpSI{Ȳ
    Enjoying the preview?
    Page 1 of 1