Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathinettu Siddharkal - Part 2
Pathinettu Siddharkal - Part 2
Pathinettu Siddharkal - Part 2
Ebook143 pages17 minutes

Pathinettu Siddharkal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில் பதினெட்டு சித்தர்களில் (பாகம் இரண்டு), 1. மச்சமுனி சித்தர், 2. நந்தீஸ்வரர் சித்தர், 3. பாம்பாட்டி சித்தர், 4. பதஞ்சலி சித்தர், 5. ராமதேவர் சித்தர், 6. சட்டமுனி சித்தர், 7. சுந்தரானந்தர் சித்தர், 8. திருமூலர் சித்தர், 9. வான்மீகர் சித்தர் முதலான ஒன்பது சித்தர்களைப் பற்றிய தகவல்களை மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். மாணவ மாணவியர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்நூலைப் பரிசாக அளித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580162309812
Pathinettu Siddharkal - Part 2

Read more from Mannai Pasanthy

Related to Pathinettu Siddharkal - Part 2

Related ebooks

Reviews for Pathinettu Siddharkal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathinettu Siddharkal - Part 2 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பதினெட்டு சித்தர்கள் - பாகம் 2

    Pathinettu Siddharkal - Part 2

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மச்சமுனி சித்தர்

    நந்தீஸ்வரர் சித்தர்

    பாம்பாட்டி சித்தர்

    பதஞ்சலி சித்தர்

    ராமதேவர் சித்தர்

    சட்டமுனி சித்தர்

    சுந்தரானந்தர் சித்தர்

    திருமூலர் சித்தர்

    வான்மீகர் சித்தர்

    மன்னை பாசந்தி

    இயற்பெயர் மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம். மன்னை பாசந்தி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கதை கவிதை கட்டுரை என பன்முகப் படைப்பாக ‘முக்கனி’ என்னும் நூலை படைத்த தமிழ்த் தோன்றல்.

    சிறந்த ஹைக்கூ (துளிப்பா) கவிஞர். துளித்துளி நிலா – மின்னல் துளிப்பா – சிறுதுளியில் சிகரம் மூன்று துளிப்பா நூல்களை வெளியிட்டு ஹாட்ரிக் விருது பெற்ற சாதனையாளர்.

    ஆன்மிகம் மற்றும் இலக்கியத்தில் பல படைப்புகள் படைத்து இருபத்தைந்து விருதுகளுக்கும் மேல் பெற்றுள்ளார்.

    குறிப்பாக இலக்கியமாமணி - இன்னிசைக்கவிஞர் - ஆன்மிக அருள்நிதி – தமிழ்த்தோன்றல் - சிறந்த எழுத்தாளர் - மனிதநேயப் பண்பாளர் – மனிதநேயச்செல்வர் - நற்கருணைமாமணி – நாநயமாமணி போன்றதான எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு அமைப்புகளின் மூலம் விருது பெற்று பாராட்டப்பட்டவர்.

    எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் இரண்டிலும் திறமைசாலி. நன்னூல் படைப்பாளர். சென்னை மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லத்தில் பயின்றவர். தனியார் நிதி நிறுவனத்தில் (சுந்தரம் பைனான்ஸ்) முப்பது வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    திருக்கோயில்கள் சென்று சுயமாகவே ஆன்மிகப் பாடல்கள் இயற்றும் சக்தி பெற்றவர். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திருக்கோயில் தரிசனம் மற்றும் மனங்கவர் பாடல்கள் இதனை வெளிக்காட்டும்.

    சங்கீத மகான்கள் - எண்கள் - அம்மன்கள் - ஆழ்வார்கள் - நாயன்மார்கள் - நவக்கிரகங்கள் - தமிழ் மாதங்கள் - நட்சத்திரங்கள் - சித்தர்கள் - மகான்கள் - ராசிகள் - லக்னங்கள் போன்றதான தலைப்பில் நூற்றியெட்டு மூவரித் தொகுப்பு இவரது தனிச்சிறப்பு. இவருக்கென்று வாசகர் வட்டம் தனியாக உண்டு. இவரது படைப்புகள் பறைசாற்றும். தற்போது முழுநேரப் பணியாக நூல்கள் வெளியிடுவது இவரது தலையாயப் பணியாகும்.

    இந்நூலில் பதினெட்டு சித்தர்களில் (பாகம் இரண்டு)

    1. மச்சமுனி சித்தர்

    2. நந்தீஸ்வரர் சித்தர்

    3. பாம்பாட்டி சித்தர்

    4. பதஞ்சலி சித்தர்

    5. ராமதேவர் சித்தர்

    6. சட்டமுனி சித்தர்

    7. சுந்தரானந்தர் சித்தர்

    8. திருமூலர் சித்தர்

    9. வான்மீகர் சித்தர்

    முதலான ஒன்பது சித்தர்களைப் பற்றிய தகவல்களை மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். மாணவ மாணவியர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்நூலைப் பரிசாக அளித்து மகிழலாம்.

    மச்சமுனி சித்தர்

    Enjoying the preview?
    Page 1 of 1