Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi
Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi
Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi
Ebook67 pages18 minutes

Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மாயூரன் குருமூர்த்தி' அவர்களின், 'காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி' எனும் நூலில், ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகளின் மகிமைகள் பற்றியும், மக்களுக்கு அவர் அளித்த அருள் வாக்குகளையும், மனித சக்திக்கு மேல் தெய்வீக சக்தி ஒன்று இருப்பதையும் அவரின் மூலம் நாம் காணலாம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580160609680
Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi

Read more from Mayooran

Related to Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi

Related ebooks

Reviews for Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi - Mayooran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீசந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி

    Kanchi Maha Swamigal Sri Chanthirasekarendira Saraswathi

    Author:

    மாயூரன்

    Mayooran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mayooran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    அபார கருணாஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம் |

    ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் ||

    காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி

    1. நாம் பார்ப்பதும் அனுபவிப்பதும்தான் உண்மை என்ற நினைப்பு மாறி மனித சக்திக்கு மேல் தெய்வீக சக்தி ஒன்று இருந்து இயக்குவதை உணர வேண்டும்.

    2. மனிதர்களிடையே கடவுள் அன்பு வடிவமாகவே இருக்கிறார். அன்புள்ள இடத்தில் கடவுளை நாம் காணலாம்.

    3. கடவுளைத் தொழுகிறேன் என்று கடமைகளிலிருந்து தவறிவிடக் கூடாது. கடமையைச் செய்து கடவுளை வழிபடுவதன் மூலம் பேரருள் தரும் நன்மையைப் பெற முடியும்.

    4. நம்மாலான உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். நம் மனது தயையால் நிரம்பினால் கருணையே உருவான ஈஸ்வரனும் நமக்குத் தயை புரிவார்.

    5. கல்வி என்பது கடவுளை ஆராதிப்பதில்தான் ஆரம்பம் ஆகிறது. கல்விக் கூடங்கள் கோயில்கள் போல் பெருமை பெற வேண்டும். கல்வி கூடங்களையும், கோயில்களையும் நன்கு பராமரித்தால் சுபிட்சம் தானே உண்டாகிவிடும்.

    6. தானம், தர்மம், தியாகம் பண்ண வேண்டும். ‘நான்’ கொடுத்தேன் என்ற எண்ணத்தையும் தியாகம் செய்து விட வேண்டும்.

    - ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி

    ***

    உலகில் உள்ள பல்வேறு மதங்களில் இந்து மதம் தான் மிகவும் பழமையானது. எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூற முடியாத அளவுக்கு மிகவும் தொன்மையானது. மிகவும் தொன்மையான மதம் என்பதால் காலப்போக்கில் பல சடங்குகளும், மாற்றங்களும் அதில் புகுத்தப்பட்டுவிட்டன. இந்து மதத்தின் புணர் நிர்மாணத்திற்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்ட மகான்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் ஆதிசங்கரர். அவர் 32 வயது வரைதான் வாழ்ந்தார் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இந்த இறுகிய காலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் மகத்தானது. வேதம், வேதாந்தம், வைதிகதர்மம் முதலியவற்றைக் காப்பாற்றி, உலக மக்களின் நல்வாழ்வுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1