Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hanuman Kathaigal
Hanuman Kathaigal
Hanuman Kathaigal
Ebook219 pages1 hour

Hanuman Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடக்கம் மிகுந்தவராக, சகல கலைகளிலும் வல்லவராக, சொல்லாற்றல் மிக்கவராக, யாராலும் வெல்லமுடியாத உடல் வலிமைப் பெற்றவராக, நல்லொழுக்கம், நன்னடத்தை என நற்குணங்களும் நற்பண்புகளும் நிறைந்தவராக, அனைத்தும் பூரணமான ஒருவர் உண்டா என்றால், உண்டு. உலகிலேயே அப்படிப்பட்ட ஒருவர் அனுமன்தான். வேறு எவருக்கும் இல்லாத சிறப்பு இது.

அனுமனுடைய வீரதீரச் செயல்கள் வியக்கத்தக்கவை. யாராலும் சாதிக்க முடியாத சாதனைகள் நிரம்பியவை. சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அவர். அறிவு, ஆண்மை, வீரம், உடல் வலிமை, சொல்லாற்றல், பிறர்க்கு உதவும் பண்பு, நல்ஒழுக்கம், நன்னடத்தை என்று அனுமனின் குணாதிசயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகையச் சிறப்புகள் பல பெற்றிருந்தும் தன்னடக்கமும், தொண்டு மனப்பான்மையும் மிகுந்தவர் அனுமன். “ராம” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு இராமன் புகழ் பாடப்படும் இடங்களிலெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பவர் அனுமன் என்பார்கள் சான்றோர்கள்.

அனுமனை வழிபட நவகிரக தோஷங்கள் விலகும். அனுமன் கதைகளைப் படித்து அனுமனை மனதாரத் துதித்தால் நல்அறிவு, உடல் வலிமை, அளவற்ற புகழ், தைரியம், இறை உணர்வு, பயமின்மை, நல் ஆரோக்கியம், வாக்குவன்மை என எட்டுவகைப் பேறுகள் கிட்டும் என்பது வழிவழி வந்த நம்பிக்கை. குறிப்பாக மாணவர்கள் அனுமன் கதைகளைப் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் கல்வி அறிவு மேம்படும்; நினைவாற்றல், சொல்லாற்றல் பெருகும்; நற்குணங்கள் நிறைவதோடு உடல் நலமும் சிறப்பாக அமையும்.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580160609672
Hanuman Kathaigal

Read more from Mayooran

Related to Hanuman Kathaigal

Related ebooks

Reviews for Hanuman Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hanuman Kathaigal - Mayooran

    Qebook_preview_excerpt.html]Ooq*[CKk;BH'&aeJ%-6i g$Z`"s`9 )5ֹ|Ÿ$^U^uP^_ٽgGO/o~sgIm'͙y8lϏ_// Uڮ!jhv)~2n9m#UX9 .Sӂ= {\|g *.1}Qǽ?o/òLILU' ݍyp۴a"9sA43)!|4 1_TaMT/s;?M>]޹#F#_Y: }wJ,!O7?#)s JZD"P]Ө'"uZ*!$q{IZi!Yus;+ꡟ;(Gݟ&[(jPYf+ݻIBO;n|ݠe].xm)Gg1m*dlWIyoo:V \+w[â UK U~sڸm)(EF†%3co'xD1i?ֈqѻOI84ߧ8v+ *'埱W"bHq+;H݂# "| `.BpMv<0f`P(J4R7AN8& *UҧDsBfʵ4\jX&,! }IbP&B1y`q/ ^6݉%F=ǃj\sМhXY~ҪxvjRQS蟉##0} (#hLDbӫp;d,#8pV\m*p>7apB3jFLRD.ZUcZ\hLoڝ.|"xK J,yE*w`ir9˚ɘ<> C'Ο)NSLfM0SJleMzA#9iNAtM|9iVh5[Nܨa6e%_"Q osa:N)ׄǗ̉3xON Re}9mi)_JAUMRK.wiKF(-D+̵XZd7"TV.K2#}Y_AjVXvX =QQۤ\g'bh)9-dDuJ[]Χ?ħ2ޛ`RA!(#*^. `&xz#HUD&"1>F ,J؉&jWc;JηpA;&\bB0,RF36eQ|^CV3([`tK]@pCuU˦!9&>ƀ: "*qU¯؃ KM a`e1\scjm*Rru 9+PY+F=XҕUUCW\iHr&$s/b*,m"K>6:m N}M%E )IaZPJCPg==1FTC}8LRbIl}Vo5MHbd1N(s%HkґLDP|GBs nz=$V jTRU&1erC"<70f`g3K/^U`-]O "ڏcp`@dssm>.(x9/HN&& T]x(]%*D{6~J@&S=AӖHj@F/-j5_O!xF$f则ܿp9Ff-׋@Zu+5EΡB6\WՆB9"#PŋQZmr7`+$1MJiqTv(fnufYLhp-h_# *^et=V3ZMYR- |wp5ܡv{S6/mZ#k]JݗJ!Qŏt@w_.ya+M/!4'q9>:0XR!l[/~>ҭq{WF6)ƻ+Bnp$-e= )_*J9Qet $ ]4WOm]ǿ'BԨ?two77b}i$LbUr 4k/N5-IJSoB-~D֛D7ʻcl+hd|Khͥ4TQ'1}̰APU^Z8!ݵU@j`/cEb-Q4 5Έ@g!'. B;냘mf4Ǯ[ "v񪱢Kx/i-[Xv,-u} jiF [&\r5<ʃnT/lmKȻvX!O%1ߪ<<+ ~dͱ%hcT@1ܥ;4<1TH8|.7}yKQjDTKJWUR{.5źV.B2P4Pҏf-@\,]Kr_W~H 󌯔JXO!}$}0jr:S՘=aڪ3\H:I1A@  s{,0WT3v˚cuG' ˬ15SG?9؀(,WX*"K+4 -!~-oK נh sfO,8x ; kƬ-KBM$,xTગ.D!K~`85iO٩.GQD)'g0~$P/pX/ֆ@<5{J Oth àfr\@ݜFr+ST\Q`6%82ȡؗhb IIl 8L@ó8Pu"S/i -yb"wǍ KEj1T6lVh)=2w/TJ{XIJЅ/e'hӈt:PHKD/-.g;JTFzuTCl)j6$ $ʷgCEw!zK07۾hKWKukCac'o6PEVTYVDn@LToRqe5OoYm46&2V[OəF"% Ek8ɮ Z6nw\L*69s^+Rx{a "ɀn"ETipN#iNpzLIN)q.̑_w@}%LIބVݺN/"d2/PHL4y9EW򽹠mu"j# T=Xxu. P/JPגl/t2G咢Pڀ/e&Np~CqSĴa(k/ NOW_-'TN4NXJgaSmW4KܵƋҸ ߍDxྰ˙dE:baS9?:G[,XxqQ3tΕgW1F(-Yz_6`B b]higBJʒ B57=-?-+U$֌wqnKώ*5J#r/qEXktq! f}`X^gLQ&7nE#vE tP~dstHmՉrAQ;M ݇Iu)ru Q)k4'ŧwԆP(U\m%\w7E!VYyZ4C -SgTk4g<~MgN\ ^ ~-޾9V(E&De(+$%oXXjA1o?+;8 >Id2kq&}:QH1`şPl=ƪtNff{Up*=޿UG$7 a+@8hLʙ2JCOD@>)D ̟ mA^r~sK[M_Akh2A'шp)!:OIMx9˰ Ϻ)S3!T-4p7LIۢFO{iM*H2D'چ/eXN3eRӕEIMD׽&=U(+CK*X~LZ;\Z~;v[N{W`%9z SޭuڍqaO_R 8ſ:MS. 2G΄(Suyq_ԙ'|q{<&^cߚXLHw4ĝŮP*!f@k P;⷗PѤZ@1E{VP."xk9[F+PȺ;n)kޛ vcE;>&pD?j=)_y &EG)@N_‰Gi!.'GALӘ]n;.l*6piFil$SUUo&Jjjh6yR~4M^Oy;&4n B[z,WM{UqN{'S>?-lr Ű0TޭLӯ*G#^VTT9!m #tסؗ!9rҫo'@<^;ƹ@+Qa*!PZ  "0kA!@mC)$ 2m
    Enjoying the preview?
    Page 1 of 1