Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shirdi Dharisanam
Shirdi Dharisanam
Shirdi Dharisanam
Ebook49 pages16 minutes

Shirdi Dharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாயூரன் குருமூர்த்தி அவர்களின் ஷீர்டி தரிசனம் எனும் இந்நூலில் சீரடி சாய்பாபாவின் இருப்பிடத்தையும் அவர் மக்களுக்கு அளித்த அருள்வாக்கின் மகிமைகளையும் பக்தர்கள் தன்னுள் ஒன்றி, தன்னிலை மறக்க செய்யும் அஷ்டோத்திர சத நாம வளிகளோடு கூடிய, ஆரத்தி பாடல்களையும் தெரிந்து கொண்டு நாமும் ஷீர்டி சாய்பாபாவின் அருளைப் பெறுவோம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580160609676
Shirdi Dharisanam

Read more from Mayooran

Related to Shirdi Dharisanam

Related ebooks

Reviews for Shirdi Dharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shirdi Dharisanam - Mayooran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஷீர்டி தரிசனம்

    Shirdi Dharisanam

    Author:

    மாயூரன்

    Mayooran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mayooran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஷீர்டி தரிசனம்

    இது எப்படி நடந்தது என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது. என் எதிர் வீட்டுக்காரர் ஷீர்டி சாயி பாபாவின் பிரசாதத்தை என்னிடம் கொடுத்த போது, அடுத்த பத்து தினங்களுக்குள் நான் குடும்பத்துடன் ஷீர்டி சென்று தரிசனம் செய்து விட்டு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் இந்த அதிசயம் நடந்தது. அதுதான் ஷீர்டி பாபாவின் மகிமை. என் பக்தன் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவன் ஷீர்டிக்கு நிச்சயம் இழுக்கப்படுவான் என்ற பாபாவின் வாக்கு உண்மை, பொருள் பொதிந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்.

    இதைவிட அதிசயம் எங்களை ஷீர்டிக்கு அழைத்துச் சென்று வந்த எங்கள் உறவினரை நெடுநாளாய் வாட்டி வந்த மனச்சுமை எளிதில் மறைந்து, அவருடைய பிரார்த்தனை நாங்கள் ஷீர்டியிலிருந்து திரும்பி வந்த இரு தினங்களுக்குள் நிறைவேறிவிட்டது என்பதுதான். இது உண்மை. மிகப்படுத்திய வார்த்தை அல்ல. திடமான மனதுடன் என் உதவியை நாடி வந்தால் அது உனக்கு நிச்சயம் கிடைக்கும் என்கிறார் பாபா. உங்கள் பாரத்தை, உங்கள் சுமையை என்னிடம் தள்ளிவிடுங்கள். நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன் என்பதும் பாபாவின் வாக்கு.

    C:\Users\ASUS\Downloads\சாய்.01-min.jpg

    மகாராஷ்டிர மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில், அகமத்நகர் மன்மாடு நெடுஞ்சாலையில் இருக்கிறது ஷீர்டி திருத்தலம், மன்மாடு ரெயில் நிலையத்திலிருந்து தெற்கில் 60 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மும்பை (275 கி.மீட்டர்), புனா (200 கி.மீட்டர்), ஒளரங்கபாத் (140 கி.மீட்டர்) நாசிக் (95 கி. மீட்டர்) நகரங்களிலிருந்தும் சாலை மார்க்கமாகச் செல்லலாம். ஷீர்டி சிறிய

    Enjoying the preview?
    Page 1 of 1