Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rasi Vinayagar
Rasi Vinayagar
Rasi Vinayagar
Ebook30 pages11 minutes

Rasi Vinayagar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1995 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி காட்டு தீ போல பரவிய “பால் குடிக்கும் பிள்ளையார்” செய்தியையும், மக்களின் அறிவியல் அறியாமையும் , வெகுஜன மத உணர்வுகளையும் பயன்படுத்தி, ஒருவன், ஒரு சிறிய ஊரில் அறியப்படாத நிலையில் இருக்கும் ஒரு விநாயகர் கோவிலை பிரபலப்படுத்தி அதை சார்ந்து வாழும் ஒரு ஏழை குடும்பத்தினரையும் தரம் உயர்த்தும் பின்னணியை கொண்டு புனையப்பட்ட என் இரண்டாவது கதை இது.

என்னுடைய இந்த முயற்சியை படித்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன். இதை மின்னணு புத்தகமாக வெளியிட்டுள்ள புஸ்தகாவிற்கு என் நன்றியையும் தெரிவித்து கொள்ளுகிறேன் .

- ஆரெஸ்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137906215
Rasi Vinayagar

Related to Rasi Vinayagar

Related ebooks

Reviews for Rasi Vinayagar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rasi Vinayagar - Aares

    http://www.pustaka.co.in

    ராசி விநாயகர்

    Rasi Vinayagar

    Author:

    ஆரெஸ்

    Aares

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aares

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    அணைக்கரைபட்டி என்ற ஊரின் பிரதான வீதியை விட்டு தொன்னூறு டிகிரி வலது பக்கம் திரும்பி இரண்டு குறுகலான சந்துகளை தாண்டி அந்த முனைக்கு போனால் சிறிய பிள்ளையார் கோவிலை பார்க்கலாம்.நூறு சதுர அடி பரப்பில், பலவீனமான பாதி சுவர் சுற்றின் உள்ளே, ஒரு சிறு சிமெண்ட் சதுர அறைக்குள்ளே இருந்தார் விநாயகர். (உபயம் யாரோ விநாயக மூ... மூர்த்தியாகத்தான் இருக்கணும்).

    சாஸ்திரத்துக்கு ஒரு அகல் விளக்கு, செம்பருத்தி பூ, வெள்ளையா கருப்பான்னு தெரியாத வண்ண துணி, தினமும் புதுப்பிக்க படும் பொட்டு (மட்டும்), இத்யாதிகளுடன் விநாயகர் புராதனமாக இருந்தார்.அதை விட புராதனமான குடுமி அய்யர் தினமும் வந்து பிள்ளையாருக்கு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1