Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raja Nagam
Raja Nagam
Raja Nagam
Ebook58 pages23 minutes

Raja Nagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாட்டியக்காரியிடம் மயங்கி, தன் வாழ்க்கையை தொலைத்த தங்கராஜா. தங்கராஜாவின் மரணத்திற்கு பிறகு ஜமீனில் என்ன நிகழ்ந்தது? பொக்கிஷத்தை தேடிவந்தவர்கள் அதைக் கைப்பற்றினார்களா? மர்மம் நிறைந்த பொக்கிஷத்தை பாதுகாக்கும் ராஜநாகம் பற்றி படிப்போம் ஆர்வத்தோடு...

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580128308588
Raja Nagam

Read more from Maheshwaran

Related to Raja Nagam

Related ebooks

Related categories

Reviews for Raja Nagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raja Nagam - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராஜநாகம்

    Raja Nagam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    என்னுரை

    வணக்கம்!

    இக்கதை வித்தியாசமான கதையாகும். அழிந்து போன தன் குடும்பத்தின்... அழியாத பொக்கிஷங்களைத் தேடி வருபவர்களை... ஒரு ராஜநாகம் தீண்டிக் கொல்கிறது. ராஜநாகபுரம் ஜமீனுக்குள் பொக்கிஷங்களைக் குறிவைத்து வருகிறவர்கள் யாருமே... உயிரோடு திரும்பியதில்லை. இந்த நிலையில் அந்த பொக்கிஷத்தைத் தேடி... நான்குபேர் வருகிறார்கள்.

    அவர்கள் பொக்கிஷத்தை அடைந்தார்களா? இல்லையா? அந்த ராஜநாகம் என்ன செய்தது? ராஜநாகபுரம் ஜமீன் அடியோடு அழியக் காரணமென்ன? போன்ற வினாக்களுக்கான விடையை மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறேன்.

    உங்கள் அனைவருக்கும் இக்கதைகள் கண்டிப்பாய் பிடிக்கும் என நம்புகிறேன்.

    உங்கள் வாழ்த்துக்களை வேண்டும்...

    மகேஷ்வரன்.

    1

    கரடுமுரடான செம்மண் சாலை அது.

    அந்த ஜீப் சீரான வேகத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தது.

    அந்த ஜீப்பில் மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள்.

    இரண்டு இளம் பெண்கள், ஒரு நடுத்தர வயது ஆண்...

    மூவரும் பின்னிருக்கையில் இருந்தார்கள். கட்டுக்கோப்பான உடல்வாகு உடைய இளைஞன் ஒருவன் டிரைவிங் இருக்கையில் பரவியிருந்தான்.

    இரண்டு இளம் பெண்களில் ஒருத்தி பெயர் கோபிகா, இன்னொருத்தி பெயர் மிதிலா.

    கோபிகாவுக்கு பதினெட்டு வயது. மிதிலாவுக்கு இருபது வயது...

    ஒருத்தி சேலையில் இருந்தாள். இன்னொருத்தி ஜீன்ஸ் பேண்ட் சட்டையில் இருந்தாள்.

    அந்த நடுத்தர வயது நபரின் பெயர்... தில்லைநாதன். வெள்ளை நிறத்தில் பைஜாமா அணிந்து கண்களுக்கு கண்ணாடி அணிந்திருந்தார்.

    டிரைவிங் இருக்கையில் இருந்தவனுக்கு இருபத்தியெட்டு வயது... பெயர் சுதீப். ஆணழகன் பட்டம் பெற்றவன்...

    தில்லைநாதன் தொல்பொருள் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கல்யாணமே பண்ணிக் கொள்ளாத கட்டை பிரம்ம்சாரி. வரலாற்றுப் பாடத்தைக் கரைத்துக் குடித்து ஏகப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1