Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manaivigal Jakkirathai
Manaivigal Jakkirathai
Manaivigal Jakkirathai
Ebook60 pages20 minutes

Manaivigal Jakkirathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிச்சை என்கிற ராஜாவும், கீதாவும் காதலர்கள். ஆனால் கீதா தன் பெற்றோர் சம்மதித்தால் தான் திருமணம் என்று கூறுகிறாள். கீதாவின் வீட்டிற்கே தான் கல்யாணமானவன் என்று கூறி ராஜா குடிவருகிறான். காதலி கீதாவையே தன் மனைவி நரசம்மாவாக அறிமுகப்படுத்துகிறான். மாடிவீட்டு நரசிம்மன் குண்டூர் நரசம்மாவின் தந்தையை அழைத்து வருகிறார். இதனால் சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாகிறது. பெற்றோரே தாலி எடுத்து கொடுக்க புத்திசாலித்தனமாக பிச்சை, கீதாவின் கழுத்தில் எப்படி தாலிகட்டினாரா வாசித்து அறிவோம்… மனைவிகள் ஜாக்கிரதை

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580148907548
Manaivigal Jakkirathai

Read more from S.Ve. Shekher

Related to Manaivigal Jakkirathai

Related ebooks

Related categories

Reviews for Manaivigal Jakkirathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manaivigal Jakkirathai - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    மனைவிகள் ஜாக்கிரதை

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Manaivigal Jakkirathai

    வசனம்

    வெங்கட்

    நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி – 3A

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி – 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    சமர்ப்பணம்

    ஒருவனுக்கு தாய் தந்தை அமைவதைப் போன்றே சகோதர சகோதரிகள் அமைவதும் கடவுளின் அருள். என் தந்தை திரு. S.V வெங்கடராமன், சித்தப்பா S.V. சங்கரன் வழியில் நான் இன்று நாடகத்துறையிலும், டெலிவிஷன், சினிமாவிலும் வெற்றி பெற்றேன் என்றால் அதற்கு என் தங்கை, தம்பிகளும் காரணம். என்னுடைய பல நாடகங்களுக்கு நல்ல யோசனைகளைக் கூறியுள்ளனர். கடவுள் அருளாலும் பெற்றவர்கள் ஆசியாலும் அனைவரும் ஒற்றுமையாகவும்,

    சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகச் சிறந்த நிலையில் உள்ளோம். துபாயிலுள்ள என் தங்கை சுசீலா சேதுராமன், சேதுராமன், என் தம்பி ராஜா வைத்தியநாதன் - கிரிஜா வைத்தியநாதன், கடைசித் தம்பி கிருஷ்ணமூர்த்தி லதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் எங்கள் குடும்ப குழந்தைகளான பிரியா பார்த்தா, நித்யா சேதுராமன், சஞ்சீவ் வைத்தியநாதன், அஞ்சனா வைத்தியநாதன், ஜனனி கிருஷ்ணமூர்த்தி,ஷரத் கிருஷ்ணமூர்த்தி அனைவருக்கும் இந்நாடகத்தை காணிக்கையாக்குகின்றேன்.

    - எஸ்.வி. சேகர்

    காட்சி - 1

    இடம்: போட்டோ ஸ்டூடியோ வாசல்

    பாத்திரங்கள்: ராஜா, கடை ஊழியர் மணி, எக்ஸ்ரே எடுக்க வந்தவர்

    ராஜா: ஆண்டவா! எல்லாரையும் நல்லபடியா வைப்பா.

    கடை ஊழியர் மணி: வா சார் வா... போனா வராது..., கேட்டா கிடைக்காது... பத்து ரூபாய்க்கு மூணு போட்டோ… பத்தே ரூபாய்க்கு மூணு போட்டோ... கமல், ரஜினி, எம்.ஜி.ஆர்., சிவாஜி யாரு கூட வேணாலும் படம் எடுத்துக்கலாம்... பத்து ரூபாய்க்கு

    Enjoying the preview?
    Page 1 of 1