About this ebook
ஒரே காலனியில் வசித்து வரும் கலெக்ஷன் கந்தசாமி தனது மகள் 143 (I Love You) காயத்திரிக்கும், ABCD சகுந்தலா தனது மகள் கட்டிங் கவிதாவிற்கும் பெரிய இடத்து மாப்பிள்ளை கணவராக வர வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் காயத்ரியும், கவிதாவும் அலையன்ஸ் ஆறுமுகத்தை காதலிக்கின்றனர். இருவருக்கும் சர்டிபிகேட் சாமிநாதன் என்பவனும், 143 காயத்திரியின் தம்பி பினாமில் பத்மநாபனும் உதவுகின்றனர். இந்த சமயத்தில் குட்லக் குடுகுடுப்பைகாரன் கொண்டு வரும் மாலை அலையன்ஸ் ஆறுமுகத்திடம் வருகிறது. அந்த வசூல் ஒரு மாலை வந்தபிறகு ஆறுமுகத்திற்கு பணமும் புகழும் வர, கலெக்ஷன் கந்தசாமியும், ABCD சகுந்தலாவும் ஆறுமுகத்திற்கு தனது மகள்களை திருமணம் செய்து வசூல் மாலையை அடைய நினைக்கின்றனர். இறுதியில் சக்தி மாலையில் இல்லை. நம் மனதில் இருந்தாலே வாழ்வில் முன்னேற முடியும் என நிரூபிக்கின்றான்.
Read more from S.Ve. Shekher
Ezhu Maathangal Ezhu Naadugal Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Nadappu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaattula Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsS. Ve. Shekher Bathilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsS.Ve. Shekher Bathilgal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vantha Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathathil Mangathaa Rating: 0 out of 5 stars0 ratingsCrazy Thieves In Palavakkam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Aambalanga Samacharam Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Nee Raja Rating: 0 out of 5 stars0 ratingsYaamirukka Bayam Yen? Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Nadappu Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsOru Sontha Veedu Vadagai Veedagirathu Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Samy Rating: 0 out of 5 stars0 ratingsManaivigal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsThathu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaathula Poo Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Thambi Rating: 0 out of 5 stars0 ratingsOne More Exorcist Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakaran Rating: 0 out of 5 stars0 ratingsVaal Paiyan Rating: 0 out of 5 stars0 ratingsEllarum Vaanga Rating: 0 out of 5 stars0 ratingsPeriyappa Rating: 0 out of 5 stars0 ratingsEllamey Thamash Thaan Rating: 0 out of 5 stars0 ratingsInimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Ungal Choice Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Uthai Vaankiya Aboorva Sigamani Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mega Vasool
Related ebooks
Naan Kutravali Illai Rating: 5 out of 5 stars5/5Raja Parambarai Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Appa Appappa Rating: 0 out of 5 stars0 ratingsIni Idhu Porkalam Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Vilai! Rating: 5 out of 5 stars5/5Pen Paathal Oru Pethal Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5En Uyir Kavithaiyadi Nee Rating: 0 out of 5 stars0 ratingsஉறவுகள் தொடர்கதை! Rating: 0 out of 5 stars0 ratingsNagaichuvai Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Thaa! Rating: 5 out of 5 stars5/5Azhukku Padatha Azhagu Rating: 4 out of 5 stars4/5Kuberasamy Rating: 0 out of 5 stars0 ratingsBalu - Malu Rating: 0 out of 5 stars0 ratingsAagayathil Bhoogambam Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Thambi Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Raagangal! Rating: 0 out of 5 stars0 ratingsPichu Nee Jeichutte Rating: 0 out of 5 stars0 ratingsMaavadu Ramudu Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thirakkumo Mounangal Rating: 4 out of 5 stars4/5Manasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Aayutham Rating: 5 out of 5 stars5/5Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Pillayar Pidikka Rating: 0 out of 5 stars0 ratingsKannukutty Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathathil Mangathaa Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5
Related categories
0 ratings0 reviews
Book preview
Mega Vasool - S.Ve. Shekher
https://www.pustaka.co.in
மெகா வசூல்
Mega Vasool
Author:
எஸ்.வி. சேகர்
வசனம்
கோவி.கோ
For more books
http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
காட்சி – 1
காட்சி – 2
காட்சி - 3
காட்சி - 4
காட்சி – 5
காட்சி – 6
காட்சி - 7
காட்சி - 7A
காட்சி – 8
காட்சி - 9
காட்சி – 10
காட்சி - 11
காட்சி – 12
காட்சி – 13
காட்சி – 14
காட்சி – 15
காட்சி – 16
மெகா வசூல்
காட்சி – 1
இடம்: கலைக்ஷன் கந்தசாமி வீடு
கந்தசாமி: ஆண்டவா... எல்லாரையும் நல்லபடியா வைப்பா, 24 வயசாகியும் என் பொண்ணு ஒரு காதல்கூட செய்யாம இருக்கா, சீக்கிரமே அவ யாரையாவது காதலிச்சு கல்யாணம் பண்ண நீதான் உதவணும்.
காயத்ரி, காலையில் எந்திரிச்சி சாமி கும்பிடாம என்னம்மா பண்றே...
காயத்ரி: இதோ... வந்துட்டேம்பா...
கந்: சீக்கிரம் வா... நாம சாமி கும்பிடறதை யாரும் பார்க்கலியே?
காய: இல்லப்பா...
கந்: ஏன்னா, அடுத்த வாரம் எனக்கு பகுத்தறிவு பன்னாடை
ன்னு பொன்னாடை போர்த்தி பட்டம் தரப்போறாங்க. அதுசரி உன்னோட பக்தி பாட்டு கேசட்டை போடு...
காய: போட்டுட்டேம்பா...
(மன்மத ராசா பாடல் ஒலிக்க இருவரும் கும்பிடுதல்)
கந்: அந்த மன்மத ராசாதான் உனக்கு புத்தியை கொடுத்து யாரையாவது காதலிக்க வைக்கணும்!
காய: போங்கப்பா.... நீங்களே ஒரு நல்ல பையனா பாருங்க, நான் கழுத்தை நீட்ட தயார்னு... எத்தனை தடவை சொல்லிட்டேன்.
கந்: என்னம்மா நீ, சுத்த விளையாட்டு புள்ளையாயிருக்கியே? ஏதோ செவ்வாய் தோஷம், புதன் தோஷம்னு உனக்கு இருந்தாகூட நானே மாப்பிளை பாத்துடுவேன், உனக்கு...
காய: பிப்ரவரி 14 காதலர் தினத்துல பிறந்ததால எனக்கு ‘காதல் தோஷம்’...
கந்: நீ காதலிக்க வசதியா ஒரு Scooty வாங்கித்தந்தேன், ஒரு Boy friendயை கூட்டிகிட்டு வருவேங்கற நப்பாசையில்... அது மட்டுமா pre paid cell phone வாங்கிதந்தேன்... ரோமிங்ல ஒருRomeoவை pre paid மாப்பிள்ளையாக கொண்டு வந்து நிறுத்த மாட்டியான்னு...
காய: கவலையை விடுங்க... pre-paid post paid பில்லே வராத ஒரு Reliance மாப்பிள்ளையை, sorry reliable மாப்பிள்ளையை வரதட்சணையே கேட்காதவனாகாதலிச்சு காட்டறேன்...
(வெளியே குடுகுடுப்பை காரன் சத்தம்)
குடு: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
கந்: வந்துட்டான்யா... குடும்ப ஜோஸ்யர் மாதிரி... காலனி குடுகுடுப்பைக்காரன்... குட்லக் குடுகுடுப்பை...
குடு: அய்யாவோட தாவணி போட்ட பொண்ணுக்கு ஆவணியில் கல்யாணம் ஜக்கம்மா சொல்றா...
கந்: அட போய்யா... இப்பதான் ஆவணி முடிஞ்சு புரட்டாசி ஆரம்பமாயிருக்கு!
குடு: என்ன... ஆவணி போயிடுச்சா... போன மாசம்தானே ஆடி வந்துச்சு... சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி...
கந்: அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம் விட்டா காட்பாடியே போயிடுவியே? என் பொண்ணுக்கு...
குடு: காதல் தோஷம் தானே?
கந்: கரெக்டா சொல்லிட்டியே எப்படி?
குடு: நீங்க பேசினதை ஒட்டு கேட்டேன்!
கந்: ஒட்டுப் போட்ட சட்டையை போட்டுகிட்டு ஒட்டுக் கேட்டியா?
குடு: உங்க பொண்ணு உடனடியா ஒரு பையனை காதலிக்க பரிகாரம் சொல்லவா?
கந்: ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அட்டம்ட் எழுத வரவனை அமுக்கலாங்கறியா?
குடு: அதெல்லாம் எதுக்கு, ஒரு எட்டு திருட்டு காதல் ஜோடிகளுக்கு நீங்க கல்யாணம் செஞ்சு வச்சா, உங்க பொண்ணுக்கு காதலிக்கற யோகம் வரும்னு ஜக்கம்மா சொல்லறா.
(பினாயில் பத்மனாபன்entry)
பினா: அப்பா... அப்பா... பயங்கரமா வயத்தை வலிக்குதே!
கந்: வாடா நான் பெத்த மவனே! என்னத்தை தின்னா?
பினா: தின்னலை, குடிச்சேன்!
கந்: டேய்!
பினா: மாமா... பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்கிற கடையில் இலவசமா ஒரு கேன் தண்ணி தந்தான் குடிச்சுட்டேன்!
கந்: அட பாவி, இலவசம்கறதுக்காக ஒரு கேன் தண்ணியையுமா குடிச்சே?
பினா: ஆமாம்... தண்ணி free, கேனுக்கு 100 ரூபாய்...
கந்: உங்கிட்ட ஏது 100 ரூபாய்?
பினா: எங்கிட்ட ஏது?
