Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!
Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!
Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!
Ebook105 pages35 minutes

Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்ற இந்த நூல் திரு. டிம் ப்ரவுன்ஸன் (Tim Brownson) அவர்கள் எழுதிய ‘Don’t Ask Stupid Questions’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கச் சுருக்கம்.

ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் இயங்கி பண்பாட்டை வழிவழியாக அடுத்த தலைமுறைகளுக்குத் தர வேண்டும் எனில் அந்த சமூகம் சார்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் பண்பாட்டுடனும் இருத்தல் அவசியம். அவற்றை உணர்த்தும் நூலே இது...

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580151008244
Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!

Read more from S. Nagarajan

Related to Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!

Related ebooks

Reviews for Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muttalthanamana Kelvigalai Ketkaatheergal! - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

    Muttalthanamana Kelvigalai Ketkaatheergal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    டிம் ப்ரவுன்ஸன் : ஒரு அறிமுகம்

    அத்தியாயங்கள்

    1. அறிமுகம்

    2. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கேள்விகள் இரண்டு!

    3. இந்த உலகில் உங்களுக்கு மிகவும்

    4. ஒப்பிட்டுப்பார்ப்பது திருப்தியை அளிக்காது

    5. நீங்கள் திறந்த மனதுடன் இருப்பவரா?

    6. அமைதிக்கு முன்னே புயல்!

    7. விமரிசனம் இல்லை, பின்னூட்டம் தான் எதற்கும் உண்டு!

    8. உங்களால் அதைச் செய்ய முடியும், ஆனால் நீங்கள் அதை அறியத் தான் இல்லை!

    9. மாற்றங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்!

    10. அடுத்தவரால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்!

    11. நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

    12. நீங்கள் கற்பனை செய்து கொண்டீர்கள் என்றால், அதை அடைந்து விடலாம்!

    13. மரணம் எதிரி அல்ல!

    14. சந்தோஷத்தைத் துரத்திக் கொண்டு ஓடாதீர்கள்!

    15. உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது எப்படி?

    16. நம்பிக்கை கொள்ளுங்கள்!

    17. கற்க வேண்டியதைக் கற்று முன்னேறுங்கள்!

    18. மொழிபெயர்ப்பாளரின் உரை

    வாழ்த்துரை

    C:\Users\INTEL\3D Objects\S. Nagarajan\1.JPG

    இணையதளத்தில் இடையறாது உலவி வரும் எனக்கு ஒரு நாள் ‘Don’t Ask Stupid Questions’ என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலைப்பும் என்னைக் கவரந்தது. அதில் கூறியுள்ள கருத்துக்களும் நடையும் கூட அருமையாக இருந்தது,ஆரோக்கியம் பற்றிய செய்திகளையும் சுய முன்னேற்றம் பற்றிய கருத்துக்களையும் கவனித்து வரும் எனக்கு இந்த நூலின் கருத்துக்கள் மிகவும் பிடித்திருக்கவே இதைத் தமிழில் ஹெல்த்கேர் வாசகர்களுக்கு மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற ஆர்வம் உந்தியது.உடனே இதை எழுதிய டிம் ப்ரவுன்ஸன் (Tim Brownson) அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிகளைக் கூறுவதோடு கற்றுத் தரும் ஒரு பயிற்சியாளரும் கூட. அவர் உடனே தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து தமிழாக்கம் செய்து பிரசுரிக்க ஒப்புதலையும் தந்தார்.

    இதைத் தமிழாக்கம் செய்ய அருமையான, நன்கு தமிழாக்கம் செய்யக் கூடிய ஒரு எழுத்தாளர் வேண்டுமே! உடனே என் மனதில் திரு சந்தானம் நாகராஜன் ஐயா அவர்கள் தான் தோன்றினார்.

    வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. அவரது மொழியாக்கமும் சரி, கட்டுரைப் படைப்புகளும் சரி தனியாக அமைந்துள்ள ஒரு நடையில் இருக்கும். அவரை அணுகிய போது அவர் ஒப்புதல் தர, இந்தத் தொடர் 2015இல் எனது ஹெல்த்கேர் மாத இதழில் வெளிவரத் தொடங்கியது.

    ஆயிரக்கணக்கான வாசகர்கள் இதனால் பயன் பெற்றனர். திரு டிம் ப்ரவுன்ஸனுக்கும் திரு சந்தானம் நாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

    நூலைப் படிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    திருநெல்வேலி

    26-1-2022

    R.C. ராஜா

    ஆசிரியர், ஹெல்த்கேர்

    என்னுரை

    ‘முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்ற இந்த நூல் திரு டிம் ப்ரவுன்ஸன் (Tim Brownson) அவர்கள் எழுதிய ‘Don’t Ask Stupid Questions’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கச் சுருக்கம்.

    திருநெல்வேலியிலிருந்து மாதம் தோறும் வெளிவரும் தமிழ் இதழான ஹெல்த்கேர் பத்திரிகை ஆரோக்கியம் பற்றிய அபூர்வமான, தேவையான கருத்துக்களையும் அறிவுரைகளையும் செய்திகளையும் தாங்கி வரும் இதழ்.

    இதன் ஆசிரியர் R.C. ராஜா சுறுசுறுப்பு மிக்க, சமூக ஆர்வம் கொண்ட ஒரு இளைஞர்.

    பத்திரிகை நடத்துவதும், அதை விநியோகித்து வரவுக்கும் செலவுக்கும் ஈடு கட்டுவதுமே ஒரு அபூர்வமான விஷயம் என்ற நிலை இருக்கும் இந்த நாளில் 2008இல் ஆரம்பித்து கடந்த 13 ஆண்டுகளாக மாதந்தோறும் இந்த இதழை ஒரு தவம் செய்வது போல அவர் உருவாக்கி வெளிக் கொணர்கிறார்.

    இதற்கான உந்துகோல் சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையே.

    ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் இயங்கி பண்பாட்டை வழிவழியாக அடுத்த தலைமுறைகளுக்குத் தர வேண்டும் எனில் அந்த சமூகம் சார்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் பண்பாட்டுடனும் இருத்தல் அவசியம்.

    இதை உறுதிப்படுத்தி அனைவரும் ஆரோக்கியம் பெற உதவும் வகையில் ஹெல்த்கேர் இதழில் ஆரோக்கியம், ஆன்மீகம், சுயமுனேற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் கட்டுரைகள் மட்டுமே வெளியாகும். இது வியக்க வைக்கும் ஒரு சாதனை.

    இவருக்குப் பலரும் வாழ்த்துரைகளும் விருதுகளும் வழங்குவதில் வியப்பில்லை.

    சென்னயில் நடந்த பெரும் விழாவில்

    Enjoying the preview?
    Page 1 of 1