Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akila Ulagathin Siriya Geethai
Akila Ulagathin Siriya Geethai
Akila Ulagathin Siriya Geethai
Ebook34 pages8 minutes

Akila Ulagathin Siriya Geethai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தலைப்பே சொல்வது போல, நூலாசிரியரும் இது, “அகில உலகத்தின் சிறிய கீதை தான்” என்று உரிமையோடு அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார். ‘அவர் சொல்வது போல் இது மிகச் சிறியது தானா, அது

உண்மையா’ என்று கண்டறிவது தான். மனதில் எழும் முதல் சந்தேகம் என்னவென்றால் அவ்வளவு பெரிய பகவத் கீதையை, சில பக்கங்களில் அடக்க முடியுமா? மேலும், ஏதோ ஒரு வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சுலோகங்களால் கீதையின் உண்மையான தத்துவத்தை வெளிக் கொண்டு வர முடியுமா என்பதும் அந்த சந்தேகத்தில் அடங்கும். அகில உலகத்தின் சிறிய கீதை, எதை நமக்கு நினைவூட்டுகிறதென்றால் நாம் நம் கடமை எதுவானாலும், ஒவ்வொரு நொடியிலும் நினைவில் வைத்துக் கொண்டு, செயல்படுவது நம் வாழ்வை எளிதாக்கும்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580155008437
Akila Ulagathin Siriya Geethai

Read more from Dr. Hare Krishna Chandrasekaran

Related to Akila Ulagathin Siriya Geethai

Related ebooks

Reviews for Akila Ulagathin Siriya Geethai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akila Ulagathin Siriya Geethai - Dr. Hare Krishna Chandrasekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அகில உலகத்தின் சிறிய கீதை

    Akila Ulagathin Siriya Geethai

    Author:

    ஹரே கிருஷ்ணா சந்திரசேகரன்

    Dr. Hare Krishna Chandrasekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-hare-krishna-chandrasekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    முகவுரை

    என்ன நடந்தது-திருதராஷ்டிரன்

    அர்ஜுனன் பாணங்களுடன் தயாராய் இருக்கிறான்

    கொல்வது தவறு, சந்நியாசமே பரவாயில்லை –அர்ஜுனன்

    யுத்தம் செய்யேன்–கிருஷ்ணர்; யுத்தம் செய்யேன்–அர்ஜுனன்

    சந்நியாசமெல்லாம் வேண்டாம், உன் கடமையைச் செய் --கிருஷ்ணர்

    கிருஷ்ணர் தியான யோகத்தை விவரிக்கிறார்

    கிருஷ்ணா, உன் யோக முறை சிக்கலானது ---அர்ஜுனன்

    அப்படியானால் என்னிடம் பக்தி செய் ---கிருஷ்ணர்

    வி விவி ஐ பி தரிசனம் ----கிருஷ்ணரின்

    Enjoying the preview?
    Page 1 of 1