Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sutrupura Soozhal Sinthanaigal - Part 3
Sutrupura Soozhal Sinthanaigal - Part 3
Sutrupura Soozhal Sinthanaigal - Part 3
Ebook87 pages26 minutes

Sutrupura Soozhal Sinthanaigal - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் உரைகள் ஆறு பாகங்களாக இது வரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் பாகம் இது! அனைத்து பாகங்களிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு அனைவரும் கண்டிப்பாகப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!

This book contains the third part of the discussion on the topic of environmental awareness, broadcasted on All India Radio. So far six parts have been published. The world is slowly being exposed to the growing dangers of global warming, and this book attempts to create awareness amongst its readers in this regard. The hundreds of essays that spread across the six books on this topic of environmental awareness and protection are not only interesting reads but also wonderful educational tools.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580151009484
Sutrupura Soozhal Sinthanaigal - Part 3

Read more from S. Nagarajan

Related to Sutrupura Soozhal Sinthanaigal - Part 3

Related ebooks

Reviews for Sutrupura Soozhal Sinthanaigal - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sutrupura Soozhal Sinthanaigal - Part 3 - S. Nagarajan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் - பாகம் 3

    Sutrupura Soozhal Sinthanaigal - Part 3

    Author:

    ஜி. மீனாட்சி

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. மஹாத்மா காந்தியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும்

    2. அனைத்து உயிரனங்களுக்கும் தாவர வகைகளும் வாழட்டும்!

    3. சுற்றுப்புறம் மாசுபடும் வகைகள்

    4. தோரோவும் இயற்கைப் பாதுகாப்பும்

    5. டாக்ஸிக் (நச்சூட்டும்) மாசுகள்

    6. மரம் நடுவோம்; நம்பிக்கை விதைப்போம்!

    7. சுற்றுப்புறம் காக்க சிறிய செயலையேனும் செய்வோம்!

    8. மறு சுழற்சிப் பொருள்கள்

    9. பூமி வெப்பமயமாவதைத் தடுப்போம்

    10. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி பெறுவோம்

    11. பசுமைக் கட்டிடம்

    12. மழைக் காடுகள் இனி நம்மைக் காப்பாற்றுமா?

    13. அரிய செல்வமான அமேஸான் மழைக்காடுகள்!

    14. கார்பன் சேமிப்பகம்

    15. சுற்றுப்புறச் சூழல் மாசுகள் - 1

    16. சுற்றுப்புறச் சூழல் மாசுகள் - 2

    17. மீன் வளம் காப்போம்!

    18. சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள் - 1

    19. சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள் - 2

    20. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க எளிய வழிகள்!

    21. நீர் ஆதாரம் காப்போம்

    22. மரங்கள் அளிக்கும் நன்மைகள்

    23. காற்று மாசுபடக் காரணங்கள்

    24. மரங்களின் பெருமை

    25. மாசுக்கான காரணங்கள்

    26. பூங்காக்களின் சேவை.

    27. ஓஸோனில் துளை

    28. பேராழி அலைகளிலிருந்து காத்த மரங்கள்

    29. நமது கடமை - நம்மால் என்ன செய்ய முடியும்-1

    30. நமது கடமை - நம்மால் என்ன செய்ய முடியும் - 2

    31. சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாட்டில் நிறுவனங்களின் பங்கு

    32. வீடுகளில் சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு

    33. காடு வளர்ப்போம் கடனை அடைப்போம்

    34. ஆபத்தில்லா ரசாயனம் க்ரீன் கெமிஸ்ட்ரி

    35. சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகள்

    36. சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாட்டில் இந்திய நிலை

    37. சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த பிரசார வழிகள்.

    38. சின்னச் சின்ன செயல்கள்.

    39. காட்டுச் செல்வம்

    40. வீடுகளில் மாசு அகற்றுவோம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுப்பது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பிற்கே.

    நமது நாட்டிலும் மிகத் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு அங்கமாக நமது அகில இந்திய வானொலி நிலையங்கள் காலையில் சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் சிந்தனைகளை உரைகளாக வழங்கி வருகின்றன.

    பல ஆண்டுகளாக இந்தச் சிறப்பான சேவையில் ஈடுபட்டு அவ்வப்பொழுது சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளுக்கான உரைகளை ஒலிபரப்பிற்காக வழங்கி வந்தேன்.

    இந்த உரைகளைத் தொகுத்து இந்த நூல் வழங்கப்பட்டுள்ளது.

    அவ்வப்பொழுது இந்தக் உரைகளை ஒலிபரப்பிய சென்னை அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் அவர்களுக்கும், நிலையத்தில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இதை வழங்கிய பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எனது நன்றி.

    Enjoying the preview?
    Page 1 of 1