Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?
Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?
Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?
Ebook48 pages17 minutes

Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோடானு கோடி மக்கள் வாழ்ந்து வரும் இப்புவியில் அனைவருக்கும் பொதுவானவற்றில் முதலாவதும் முக்கியமானதுமாக இருப்பது பசி தான்!

உணவை உண்கிறோம்; ஜீரணிக்கிறோம். சக்தி பெறுகிறோம். ஆனால் இதில் பிரமிப்பூட்டும் பெரும் மாயாஜால நிகழ்வு ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக ஆதார பூர்வமாக தனது நூலில் அளிக்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் சோமர்ஸ் (JAMES SOMERS). இவர் ஒரு எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் அட்லாண்டிக், நியூயார்க் டைம்ஸ், MIT டெக்னிகல் ரிவியூ, வில்லேஸ் வாய்ஸ் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது நூல் தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது. நூலில் உள்ள கருத்துக்கள் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து உணர வேண்டியவையாக இருப்பதால் ஒரு முறைக்கு இரு முறை படித்து உணர வேண்டியது அவசியம். வாசகர்கள் அனைவரும் உணவின் மேன்மையையும் அது உடலுக்கு எப்படி சக்தியைத் தருகிறது என்பதையும் படித்து தங்கள் உணவுத் திட்டத்தை வகுக்கலாம். தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த நூல் தரும் உண்மைகளை எடுத்துரைத்து வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580151009984
Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?

Read more from S. Nagarajan

Related to Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?

Related ebooks

Reviews for Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu? - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது?

    Unavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu?

    Author:

    ச. நாகராஜன்

    ஆங்கில மூலம்: ஜேம்ஸ் சாமர்ஸ்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    முன்னுரை

    1. வாழ்க்கையின் ஆதாரமே தீ தான்!

    2. அறிந்து கொள்ளுங்கள்: க்ரெப்ஸ் சுழற்சி பற்றி!

    3. நாம் உண்ணும் உணவு கூட அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது!

    4. நாம் உண்ட பின்னர் நடக்கும் ஆச்சரியங்கள்!

    5. உடலுக்குள் ஒரு மீட்டருக்கு மூன்று கோடி வோல்ட் அளவு மின்னல்!

    6. மரபணு திட்டத்தில் உருவான கான்ஸர் ஜெனோம் அட்லாஸ்!

    7. தானே தன் உணவைத் தயாரித்துக் கொள்ளும் உயிரிகள் - ஆடோட்ராப்!

    8. 9.20 கோடி மைல்களிலிருந்து வரும் சூரிய ஆற்றல் சேண்ட்விச்சாக மாற அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன்!

    9. முடிவுரை

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    ஜேம்ஸ் சோமர்ஸ்

    நியூயார்க்கில் வசித்து வரும் ஜேம்ஸ் சோமர்ஸ் ஒரு எழுத்தாளர். பத்து வருடங்களாக அவர் கணினிக்கு வேண்டிய நிகழ்நிரல்களை உருவாக்குபவராகத் திகழ்கிறார்.

    அவரது எழுத்துக்கள் அட்லாண்டிக், நியூயார்க் டைம்ஸ், MIT டெக்னிகல் ரிவியூ, வில்லேஸ் வாய்ஸ் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன.

    அவர் ட்ராஃப்ட்பேக் (Draft back) என்ற ஒரு Chrome Extensionஐ உருவாக்கியுள்ளார். இது ஒவ்வொரு எழுத்தாக, நீங்கள் எழுதியுள்ள ஒரு ஆவணத்தைக் காட்டிக்கொண்டே வரும். ஆகவே இதில் திருத்தங்கள், மாற்றங்கள் செய்வது மிக எளிதாக இருக்கும். இதை இரண்டு லக்ஷத்திற்கும் மேற்பட்டோர் இப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

    உணவைப் பற்றிய இந்த நூலின் ஆங்கில மூலத்தைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் படிக்கலாம்.

    https://www.newyorker.com/science/elements/how-food-powers-your-body-metabolism-calories

    ***

    James Somers

    Writer and Programmer

    New York, New York, United States.

    His writing has appeared in print in the Atlantic, the

    Enjoying the preview?
    Page 1 of 1