Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அக்கறையாய் ஒரு அக்கிரமம்
அக்கறையாய் ஒரு அக்கிரமம்
அக்கறையாய் ஒரு அக்கிரமம்
Ebook74 pages26 minutes

அக்கறையாய் ஒரு அக்கிரமம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை மணி பதினொன்று.
 கட்டிலில் சாய்ந்து மாத நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்த நிகிலாவுக்கு முன்னால் ஈரக்கைகளை சேலையில் துடைத்தபடி - அவளுக்கு முன்னால் வந்து நின்றாள் நாராயணி அம்மாள்.
 "அம்மா..."
 "என்ன?"
 "சமையலை முடிச்சுட்டேன்..."
 "ரசத்தை தாளிச்சுட்டியா...?"
 "ஆச்சம்மா..."
 "ஃபிரிஜ்ஜை சுத்தம் பண்ணிட்டியா?"
 "பண்ணிட்டேம்மா."
 "சரி... சாயந்தரம் நாலு மணிக்கெல்லாம் வந்துடு. சமையலறையைக் கழுவணும்."
 "செஞ்சுடலாம்மா..."
 "சரி... நீ... போ..."
 அவள் போகாமல் தயக்கம் காட்டினாள்.
 "அம்மா..."
 "எ... என்ன...?"
 "கொஞ்சம் பணம் வேணும்...னு கேட்டிருந்தேன்"

"நூறு ரூபாய் தானே?"
 "ஆமாம்மா..."
 "சாயந்தரம் நாலு மணிக்கு வருவியல்ல...? அப்ப தர்றேன்..."
 நாராயணி அம்மாள் தலையை ஆட்டி விட்டு நகர்ந்து போனாள்.
 அவள் வாசற்படி இறங்கிப் போனதும் - கதவைச் சாத்திக் கொண்டு மறுபடியும் கட்டிலுக்கு வந்து நாவலை விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தாள்.
 பத்து பக்கங்களை புரட்டியிருப்பாள்.
 "டிடிங்... டிடிங்"
 காலிங் பெல் கூப்பிட்டது.
 எரிச்சலோடு எழுந்து போய் கதவை விலக்கினாள்.
 வாசற்படியில் ஹேமா நின்றிருந்தாள். ஒரு அகலமான புன்னகையோடு.
 அவளைப் பார்த்ததும் காலையில் கணவன் கார்த்தீஷ் சொன்ன வாசகங்கள் மூளையில் முண்டியடித்துக் கொண்டு வர - லேசாய் முகம் மாறினாள். அவளுடைய முக மாற்றத்தை கவனிக்காமல் ஹேமா கேட்டாள்.
 "நான் வரலாமா...?"
 "வா... வாங்க" குரல் தடுமாறியது நிகிலாவுக்கு.
 ஹேமா உள்ளே வந்தாள்.
 "வீடு ரொம்பவும் விஸ்தாரமா இருக்கே? பழைய காலத்து வீடானாலும் 'திம்'ன்னு இருக்கு"
 "உ... உ... உட்கார்ங்க..."
 நாற்காலியைக் காட்டினாள் நிகிலாஹேமா முணகிக் கொண்டே உட்கார்ந்தாள். "பத்து மணிக்கே வர்றேன்னு சொல்லிட்டு போன என் கணவர் இன்னும் வரலை. போட்ட சாமான் போட்ட மாதிரியே கிடக்கு... எவ்வளவு நேரந்தான் அந்த வீட்ல ஒண்டியா உட்கார்ந்திட்டிருக்கிறது... என்னோட கணவர் வர்ற வரைக்கும் உங்ககிட்டே பேசிட்டிருக்கலாம்ன்னு வந்தேன். உங்களுக்கொண்ணும் தொந்தரவில்லையே..."
 "சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்லை."
 "சமையல் முடிஞ்சுதா?"
 "ம்..."
 "எல்லாமே வேலைக்காரிதானாக்கும்?"
 "ஆமா."
 "எங்க வீட்டுக்கும் ஒரு வேலைக்காரி வேணும்... நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா...?"
 "நாராயணி அம்மாள் கிட்டே சொல்லிப் பார்க்கிறேன்."
 "யாரந்த அம்மா?"
 "எங்க வீட்டு வேலைக்காரி தான்..."
 "இந்த ஊர்க்கு வந்து பதினஞ்சு நாள்தான் ஆச்சுன்னு சொன்னீங்க... வந்த உடனே உங்களுக்கு எப்படி வேலைக்காரி கிடைச்சா?" ஹேமா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஆச்சர்யப்பட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224695997
அக்கறையாய் ஒரு அக்கிரமம்

Read more from Rajeshkumar

Related to அக்கறையாய் ஒரு அக்கிரமம்

Related ebooks

Related categories

Reviews for அக்கறையாய் ஒரு அக்கிரமம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அக்கறையாய் ஒரு அக்கிரமம் - Rajeshkumar

    ebook_preview_excerpt.htmlZn#E~g> .qb %BbzvF.I7pI꫟?ӏ?|w5W7k7L֝vV=]m5.uSnk_W=+[O5wPu{|b yJ-lCl=үW7 JS]>('\- u=`)`v%R9H 7;h3F!)Vw/}Eŧџ|ŧTMóo_)Sg,B~.=zϮTYj&{DӲɕ^k1/Vjy87 S4mZ}?9rϚ'q '5*[:ݰ'Kw6]0h&r:kG*9jTʙ:3*&` z$Jx  _ q LF.9 :ցV v^+,.JfLSx;(nZ5ᄮ^*DF qtك)$;iNtL'܃u7Q$X!9= s;!e9t=q0BX!Β 6D{V̯.U:[+)7M14{1MCtH5 |asҊA.㚙C8yAꣿQQ[Qq4)v*-n(FR>:`b'nz7qևe *Pc@/2tmC411rgycр c)B tRQN̤!7Dsyp&s f(3GpMrt{`^pfm ҔRapPb,Y?,t26JP X5t/Y+5p/88> 7XUo{5-GɅgyb֙ymZ&@$swUB [DJj;4%Sx{B\J f %΍^p֚"22P qG0s.2OP D'|j 8]3T af#0 sUA S4PP&CRmgA.~ڊ*j"MߡQ{WnE0"Si./+4.fG%H4m{S{jwb0Hm{jzx9hө2^w`sve䓾NB锴=Y+_[z!y&;D DD/G͒Vb[nr@JI Q җmƤr)߸%D$0@Y7mMX6$ i(#i4 QיK"dDH_ f$'WjZ3ck` ]jSdgY$HcJ̋0FºhZS{1Wv{Bd\F?:G:̺"y―\?`@.N\atcX1gyzR4[rL$7iqAd7 ]$ p2%Px\ByjX'ˆ-a ]dOYXkR7EVGw'p'v\ mK?SFH𨲷-h T U wG6)Asz\o('5pTR (; (Y7meߕĿF MfNq_WS|D|Ta{Le"* Me(ȏM_U!٠kYo p0g#:G'$ B͑qm4XVj|ѿպjaiV8|A0N,xХ3kaL#ܖ>E5rn $
    Enjoying the preview?
    Page 1 of 1