Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீயா? நானா? & உயிர் உதிர்காலம்
நீயா? நானா? & உயிர் உதிர்காலம்
நீயா? நானா? & உயிர் உதிர்காலம்
Ebook250 pages59 minutes

நீயா? நானா? & உயிர் உதிர்காலம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கஸ்தூரிபாய் -- ஆசிரியை பயிற்சிக் கல்லூரி விடுதி.
 வேப்ப மரங்களுக்கு கீழே... போலீஸ் பைக் மௌனமாகி நின்றதும் - இறங்கி ஸ்டாண்ட் இட்டார்... இன்ஸ்பெக்டர் சிராஜ். மதியம் மணி 2.30.
 வார்டன் இருந்த அறைக்குள் நுழைய - ஃபைல் பார்த்துக் கொண்டிருந்த ரோஸம்மா புன்னகைத்தாள்.
 "வாங்க... இன்ஸ்பெக்டர்..."
 "வர்றதா போன் பண்ணியிருந்தேன்... தகவல் சொன்னாங்களா...?"
 "சொன்னாங்க...! என்ன விஷயம்...?"
 "ஸ்டூடண்ட் வாஹினியைப் பார்க்கணும்..."
 "இன்ஸ்பெக்டர்... அந்தப் பெண்... ஏதோ அசட்டு துணிச்சலில் நேத்து ராத்திரி உங்களுக்கு போன் பண்ணி - பக்கத்து கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் நடக்கிற சில விஷயங்களைப் பத்தி சொல்லியிருக்கா... அதை பெரிசுபடுத்த வேண்டாம்...! ஏன்னா...?"
 "சொல்லுங்க..."
 "அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்காம். அவளோட அக்கா கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் போன் பண்ணினாங்க..."
 "ஸாரி மேடம்... அந்தப் பொண்ணோட விட்னஸ் இந்த கேஸுக்கு ரொம்பவும் முக்கியம்... வாஹினியை கூப்பிடிறிங்களா...?"
 "இன்ஸ்பெக்டர்... வந்து..."ப்ளீஸ்..."
 பதில் ஏதும் பேசாமல் மௌனமானாள் வார்டன் அம்மாள். ஒரு பெண் எட்டிப் பார்க்க, சொன்னாள்.
 "போய் வாஹினியைக் கூட்டிக்கிட்டு வா..."
 வாஹினி இரண்டே நிமிஷத்தில் வந்தாள். இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் புன்னகைத்தாள். "என்ன... ஸார்... கேஸ் ஃபைல் பண்ணிட்டீங்களா...?"
 "இன்னும் இல்லை..."
 "ஏன்...?"
 "ஃபைல் பண்றதுக்கு முந்தி... உன்கிட்டே பேசணும்...?"
 "என்ன பேசணும் ஸார்...?"
 "கேஸ் கோர்ட்டுக்குப் போனா... நீதான் முக்கிய சாட்சியா வந்து பதில் சொல்லணும்..."
 "சொல்றேன்..."
 வார்டன் அம்மாள் குறுக்கிட்டாள், "வாஹினி இதெல்லாம் உனக்கு வேண்டாம்... பேசாமே இந்த விவகாரத்திலிருந்து விலகிடு..."
 "நோ... மேடம்... கடந்த மூணுமாச காலமாவே... அந்த ஹாஸ்பிடலில் நடக்கிற அட்டூழியங்களைப் பார்த்துட்டுத்தான் வர்றேன்... ஹாஸ்டலின் மாடி ஜன்னலில் இருந்து பார்த்தா... எல்லா ஊழல்களும் வீடியோ படம் மாதிரி தெரியுது. டாக்டரும், நர்ஸும் ஒரே டாய்லெட்டுக்குள்ளே போய்ட்டு -- அரை மணி நேரம் கழிச்சு வர்றதும், க்ளூகோஸ் பாட்டில்களை திருடி விக்கறதும் - நோயாளிகளுக்குத் தரவேண்டிய பாலையும், ரொட்டியையும் -- வீடுகளுக்கு திருட்டுத்தனமா எடுத்துட்டு போறதும் - ராத்திரி நேரங்கள்ல ஆஸ்பத்திரிக்கு பின்பக்கமா வேனைக் கொண்டுவந்து நிறுத்திக்கிட்டு - மருந்துகளை திருடிட்டுப் போறதும்... இதையெல்லாம் எத்தனை நாளைக்குத்தான் பார்த்திட்டிருக்க முடியும் மேடம்...?"வார்டன் அம்மாள் தலையாட்டினாள். "எனக்கும் அதெல்லாம் தெரியும். அந்த ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கிற டாக்டர்ஸ்... காமாந்தக பேர்வழிகள்ங்கிறதும், மருந்துகளை திருடிக்கிட்டுப் போய் - வெளியே விக்கிறதும் தெரியும் ஆனால் நம்ம பாதுகாப்புமும் முக்கியம்...?"
 "யூ... ஆர் ராங் மேடம்... இது மாதிரியான விஷயங்களைப் போலீஸுக்கு சொன்னால்தான் அவர்களால் நடவடிக்கைகள் எடுக்க முடியும்... நேற்றைக்கு இரவு வாஹினி சொன்ன தகவல்களை வெச்சுத்தான் சில புள்ளிகளை பிடிக்க முடிஞ்சது. கோர்ட்டுக்கு அவங்களை கொண்டுபோய் தண்டனை வாங்கித் தரணும்ன்னா சாட்சியங்கள் வேணும்... கூண்டெறி சாட்சி சொன்னாத்தான்... குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும்... வாஹினி நீ கோர்ட்டுக்கு வருவியா...?"
 "வருவேன் ஸார்..."
 "தைரியமா பார்த்ததை சொல்லணும்..."
 "சொல்வேன்..."
 "இது போதும்...." இன்ஸ்பெக்டர் எழுந்தார். இதை கேட்டுட்டு போகத்தான் வந்தேன்..."
 அவர் விடைபெற்றுக்கொண்டு போனதும் - வார்டன் ரோஸம்மா கோபமாய் வாஹினியைப் பார்த்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223511755
நீயா? நானா? & உயிர் உதிர்காலம்

Read more from Rajeshkumar

Related to நீயா? நானா? & உயிர் உதிர்காலம்

Related ebooks

Related categories

Reviews for நீயா? நானா? & உயிர் உதிர்காலம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீயா? நானா? & உயிர் உதிர்காலம் - Rajeshkumar

    ebook_preview_excerpt.html\n~/Xrd. K& j! m& (fHU(aWuuWϐ\+~orî^ޮ~Փ]=5ᳮS/;Eϼ |fl\fWoVz7.ο/Sp>ao;l㖿9n[;n[㖟GH)ٳ#E{vlώّ=;RgG/{m ~ᶂ7+7YsOřǰkLԛGB.#Zpq r?==EwI'W7}$U1< w…h?**}"},wfw3FD`p-1 ٌ$-BǬ8d xŋDQ6pVA8~7; EuE7HP=aPm*ܕ~L&??܊XDtʚ飭W2mys³„N*ЅGt6lla%z yUtzʶDd8" "m'P'dZ~1ы)LzZ2A p+E{@ZZ[Ť!CIE! hCoQ{/,n:cmFSxA >|w#OI h*7>Gӈg9Z"֬ g[)`ն!야 {A|:C V>8q~D`@gN#$>G;kfn57]jj }+bg]1Q&!A[)Oj|=7RwzyS6Hc"~#IkqAvZ(jꄆ1Z,@ߡ代)*MWs[!V> 6ڃM0Cσ@JI~ =ܹa(1ns=OM #VM$@SOFcXGM rU\0|[NNZ|zMЁHj I5-:`hD6@oQ/г^`HE5ڔS ˸6hƒoͬݣ-mNvu9 P`tFonTxK_lկ`ɫUyKrqN: 7 S׋R`Y[5UK^K\UKtlց (HlS! a 4 Na ,l/Ʌӛ\l5bgw|xͫ[*bXOuL! ?í= &iWf,z]Zx:]Vaۘ R")TӋiԪV")ݨcNd]F,M|1Ii8laD4I'y(C!mLup'. [ /y_feHlFb6i\E"_ivp#sU$K4&qDk切ܦK,u_ahĈ"O٘0m>ْ?,q"rIt&̵rG)_%c\IjJ9|!*CRxufV~/dm #%c,:Y M2 Tna,#7ӠR=e9 J˝(2op+U$%9aU; I:`bhdQ3ۊN0U99(:x31N:#w{MPtR$Hln2_UP[ŜQ>.K12Vz}Z Ks5N?NB-{\JV_\f=HTb= dv$^[4JJ+ c%#gZdڌhVEYNM$A!"uRѪ|ysJyۻ ?ދ~ EI1 v+a ៪ds7Bp`12T{ؒ,K8|jO˺D4WCRLd20Kf tߕBE͜mrpyXFDk:]-E?b ̬X9[ܤPU鎻njQOIxBeR9uhA*&;h)63 C$eO*Ձ?w I&g 37dkhf|7ى1cJ ^5phޓ+f]>wc*> ;AqmL\ƢyԽ'8baID̲`&* e{,vZBw/H硄g m&S ..L9 9Hs ~ekkK%9()!SpqA'N+ՉzVQ+ڠ2f ay=:fLso#8ߒ~\S'ߏ~Yf:8g:_.D2EyU֠9ْ#iLK.7bwn58QfCDOیуT-pB޵j#~s½f(hd\L 6\Q?UńkӌÌKX^>x&q\̏gU]W2yUUڢ12l\}T[ƪ fME4; <4}ysp̿ u! N
    Enjoying the preview?
    Page 1 of 1