Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arupathu Moondru Nayanmargal - Part 2
Arupathu Moondru Nayanmargal - Part 2
Arupathu Moondru Nayanmargal - Part 2
Ebook70 pages12 minutes

Arupathu Moondru Nayanmargal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவனடியார்களில் நாயன்மார்கள் மொத்தம் அறுபத்துமூவர். பாகம் 2 இந்நூலில்,

திருசிறுத்தொண்டர்
திருநமிநந்தி அடிகள்
திருஅமர்நீதி நாயனார்
திருமூலர் நாயனார்
திருஅப்பூதி அடிகள்

மொத்தம் ஐந்து நாயன்மார்களைப் பற்றிய பற்பல தகவல்களை நூற்றியெட்டு மூவரி மாலைகளாகத் தொகுத்துள்ளேன். தொடுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். படித்து இன்புற்று பயனுற வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580162311091
Arupathu Moondru Nayanmargal - Part 2

Read more from Mannai Pasanthy

Related to Arupathu Moondru Nayanmargal - Part 2

Related ebooks

Reviews for Arupathu Moondru Nayanmargal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arupathu Moondru Nayanmargal - Part 2 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறுபத்து மூன்று நாயன்மார்கள் - பாகம் 2

    Arupathu Moondru Nayanmargal - Part 2

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    என்னுரை

    திருசிறுத்தொண்டர் நாயனார்

    திருநமிநந்தி அடிகள்

    திருஅமர்நீதி நாயனார்

    திருமூலர் நாயனார்

    திருஅப்பூதி அடிகள்

    என்னுரை

    சிவனடியார்களில் நாயன்மார்கள் மொத்தம் அறுபத்துமூவர். பாகம் 2 இந்நூலில்

    * திருசிறுத்தொண்டர்

    * திருநமிநந்தி அடிகள்

    * திருஅமர்நீதி நாயனார்

    * திருமூலர் நாயனார்

    * திருஅப்பூதி அடிகள்

    மொத்தம் ஐந்து நாயன்மார்களைப் பற்றிய பற்பல தகவல்களை நூற்றியெட்டு மூவரி மாலைகளாகத் தொகுத்துள்ளேன். தொடுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். படித்து இன்புற்று பயனுற வேண்டுகிறேன்.

    நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அருகில் உள்ள நூலகத்திற்கும் அன்பளிப்பாகவும் மாணவ மாணவியருக்குப் பரிசாகவும் இந்நூலை அளித்து மகிழலாம்.

    மன்னை பாசந்தி

    * திருசிறுத்தொண்டர்

    * திருநமிநந்தி அடிகள்

    * திருஅமர்நீதி நாயனார்

    * திருமூலர் நாயனார்

    * திருஅப்பூதி அடிகள்

    அறுபத்து மூன்று நாயன்மார்கள் அட்டவனை

    திருசிறுத்தொண்டர் நாயனார்

    சிவனடியார்க்கு பிள்ளைக்கறி சமைத்து உணவளித்த

    சிறுத்தொண்டர் நாயனார்

    சித்திரை மாதம் பரணி நட்சத்திரம்

    சிவனடியார்கள்

    நாயன்மார்கள்

    அறுபத்துமூவர்

    அறுபத்து மூன்று

    நாயன்மார்களில் ஒருவர்

    சிறுத்தொண்டர்

    சைவ சமயத்தவர்களால்

    பெரிதும் மதிக்கப்படும்

    நாயன்மார் சிறுத்தொண்டர்

    நீர்வளம் நிலவளம்

    மிகுந்த நன்னாடு

    சோழ நாடு

    சோழ மண்டலம்

    காவிரி வளநாடு

    பிறந்த பரஞ்சோதி

    திருச்செங்காட்டங்குடி

    மாமாத்திரர் குலம்

    பிறந்த பரஞ்சோதி

    வேதங்களில் புலமை

    படைக்கலத் தொழிலில் மேன்மை

    சிறந்த பரஞ்சோதி

    குதிரை ஏற்றம்

    யானை ஏற்றம்

    இரண்டிலும் திறமையான பரஞ்சோதி

    வேதத்தின் மெய்ப்பொருளை அறிதல்

    திருவடிகளை அடைதலே முக்தி

    Enjoying the preview?
    Page 1 of 1