Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சாரும்மா
சாரும்மா
சாரும்மா
Ebook276 pages1 hour

சாரும்மா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்ன பாலா அப்படிப் பாக்கறே? என்னை மறந்து போச்சா உனக்கு?"
 அருகில் வந்துவிட்டாள் சாரு.
 "நீ... நீதானா சாரு? யப்பாடா! உன்னைப் பார்த்து ஏழு வருஷங்கள் ஆயாச்சு!"
 "இது உன் மகளா பாலா?"
 "ஆமாம் சாரு!"
 "உன்னையே உரிச்சு வச்சிருக்கு. இந்த ஒரு குழந்தைதானா?"
 "இல்லை சாரு. ஆறு வயசுல ஒரு பையன் இருக்கான்!"
 "வீடு பக்கத்துலதானா பாலா?"
 அவன் பேசவில்லை!
 "ம்! இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாச்சே! பழைய பாலாவை இனிப் பார்க்க முடியுமா?"
 அவனுக்கு "சுருக்"கென்றது.
 "உன் விலாசம் குடு சாரு! உனக்கு எத்தனை குழந்தைகள்?"
 "ஜோசியரைத்தான் கேக்கணும்!"
 "புரியலை!"
 "கல்யாணம் ஆனா எத்தனை குழந்தைகள் பிறக்கும்னு ஜோசியராலச் சொல்ல முடியாதா பாலா?"
 "சாரு. நீ இன்னும் கல்யாணமே செஞ்சுக்கலையா?"
 "இல்லை பாலா! இதுவரைக்கும் நடக்கலை. இனிமேலும் நடக்க வேண்டாம்!குற்றவாளி நான்!"
 "தோள்ல உன் குழந்தை இருக்கு. இது நடுரோடு! நான் புறப்படட்டா பாலா?"
 "உன் அட்ரஸ் தரலை இன்னும்!"
 அவள் கைப்பை திறந்து ஒரு விசிட்டிங் கார்ட் எடுத்துத் தந்தாள்.
 "நான் வர்றேன் பாலா! அதுல போன் நம்பர் இருக்கு. கான்டாக்ட் பண்ணு!"
 ஆட்டோவில் ஏறிவிட்டாள்.
 அது புறப்பட்டுப் போயேவிட்டது.
 அது புள்ளியாகும்வரை பார்த்துக்கொண்டு நின்றான் பாலா.
 விசிட்டிங் கார்டைப் பார்த்தான்.
 'சாருசித்ரா!
 பர்சனல் ஆபீசர்'
 நீல எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, அவளது அலுவலக, வீட்டு முகவரிகள், தொலைபேசி எண்களுடன்.
 'நீ இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டாயா சாரு?'
 'உன்னை விட்டு நான் விலகியதால்தான் உனக்கு இந்த உயரமா?'
 'ஆம்! நான் ஒரு துக்கிரி! நான் இருக்கும் இடத்தில் தரித்திரம்தான் இருக்கும்!'
 'என்னோடு இணைந்தவர்களும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும்.'
 "அப்பா போகலாமா?"
 "ம்! வாடா கண்ணா!".
 "யாரந்த ஆன்ட்டி?"
 "அப்பாவோட சிநேகிதி!"ஸ்நேகிதின்னா?"
 "ஃப்ரண்ட்! உனக்கு ஸ்கூல்ல ஃப்ரண்ட்ஸ் இருக்கற மாதிரி இது அப்பாவோட ஃப்ரண்ட்!"
 "அந்த ஆன்ட்டியோட கண்கள் அழகா இருக்குப்பா... பெரிசு... பெரிசா இருக்கு!"
 குழந்தையை ஆச்சர்யத்துடன் பார்த்தான் பாலா.
 'உனக்கு மட்டும் பெரிசு பெரிசா இருக்கே ரெண்டு...'
 'ய்யோ முடிச்சிடு பாலா வாக்கியத்தை!'
 'கண்கள்னு சொல்லத்தானே போறேன்! என்ன அவசரம்?'
 'கஷ்டம் பாலா உன்னோட! தமிழ் எப்பவுமே உனக்குத் தகராறுதான். ஜாக்கிரதையா பேசலைனா கவுத்துடும்.'
 'உன் கண்கள் சமுத்ரம் மாதிரி இருக்கு சாரு! சேர்ந்த மாதிரி மூணு நிமிஷம் என்னால பார்க்க முடியல!'
 கலைந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223786818
சாரும்மா

Read more from Devibala

Related to சாரும்மா

Related ebooks

Reviews for சாரும்மா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சாரும்மா - Devibala

    \ebook_preview_excerpt.html]n#IPωʯ\)b+)"<$"EȜ +DI3myfnAu%S"cq73s׻O?O~ݏȟ_S۞6SNmwj]sjgNSr{4 '<}?P=?>/mVVp0WY%IG;^~FN/_E&_"fJI`/V8qؑ!|w;mؿn1kqj/I+(n|,aܨ^i]EwMؘ;qȊr.m NhM[ 1%:Lѷ{}WU&$Hx`n Hfie  xm_&n ^fNqr/e5p&D50 Op\݋]^W.MBbUڸDYt]|HɋϣR]^w*FDte ެ^'c8a53οKZ"]SP&:낊vY.kEF$HyingǖXh1Gj HE1b1Z^`䒒ZV| pQ|6˸F.8 5,|(3F%YN>&lT7:Ҩ ^s5Uت|RYhxuhCݳ* =܂{ u0QGOҸPdpܛbц%wx pn^ f|`]1cXH%ϳaap] cؕƪ]wGq){*3uGј64yQ>g.#}n01 &;epsEBV}MBے%|xנBϼqU;jwz; ѯ*9 0G&(,)bdh9BK|-gߘAtj\j8(=9!h$DݢF^Oq]1~<d!x#e>A#%yFlDH?g6T TNjd+RooSu^]Ӆp)Z1I' *Y ؘ7{4etP(BԹAmzoKVdvlDDEI(9CuyŰ(gz 2%碯$Ƚf+V `+)OҚ!׸ts@f-p3a)#]W& 2&#%oh( U^CY-Kd[]vBQ1Lt72fmV|Y:d79ésQ^Ni,tyK~!k[V[K3()Jj%R!n<СB[/l bKr=Ik bDb0$k /~fX8(_T X[&a,ԩWFMo+}LMH^ҁ7n,\-k\J((^nlqR/ΡtSkpϱqR h/k22;$q7UwWk)W2#<B5,DVD~􂛈*,6gWT)W}Q#qJ$<4܁$Y!*9R!Û1>&NU W^`УwL_ߡV~)]zr滙 L`c-Mr ]([(/wu}ޗ#[aNq)lG.k7_g(^<—`Y2ײ`3. v(xm#BX"bD @h=-ȣY#[ zq0bt~r %f]~mU=GjPo؆ւ4Q)ZYiA0aRF_6|2ˆAS>nUjr Wd\(18/.{=spTt(֠ˡSP LYuxR5|g).xd'Y;|r#aZe̺$]Z9₩Ec viBkA0W _1oFߦ/RwZ) פn!)z)PbTcgѴus.榡66ERUfX皂.536qtbz@4X?pɟPrSK(@p0z#JJ/zkg2P2GFpbVB>MLmZ $輇"-|Rp&6@= be7G=&1OpmF@`{%D 椚;%{s_ .'Sc _ψºF4N3:@g KӸ2cWy;gn;x&MEQ(yÁV:QA Ҟ|yΙJO£`4;Z}^¥7)R:tn3D5RRlI7-4 +kSAs'lۭ)=߮[ݎjnUA+7ĉh0 62-VL{C9c ,HVGX^y]kL$`[3fEόSEzDx% ALP4x=5=6 cY7yJUZ lIz\d˰LzDW6P?*q_ܓ%bbp&>>1E@nLTUgBv [$Hn΍#5;9 ?Ѻ-hg'(Cvs6HdɃ+¡gPb@Ub_# :- /N Z!S1=lJ sbP"?h*aSt> ;˂CT{*e3i_4jz%~O Ml81FkƳ *;TAШL#|++j|\)-y3 .l~&-Ԃ`1K8ԥRYTLp> .=bBxFՍyj`CѐZ!s|k@tH!ز+}rcO LT !e*_! U9DBBiWfɯl%l}*$zjTAIg,43&_kꆝJk$`kKG!p 6%2$}ܤ^cKnj{cOfu Vw|-hb/3\+xpj&+ |Ӧ.ٝK]DW̸J8F2 :4_2zWӸMogwYɽqOqu܏*wv2}ᄚZ8J+@t.#]Qgk oAJ 3( ۰x%&DK䵏:>QN-Il E!c%CۡKVR.wBaۆ V]nb4$Eo" Ka5<)! WƙZv9u߆evpa{3PX tڄP00LVyP_h"10)E>p|T.Wܔ/ţ%sVlcȴ)٘D,0G(y(%G hϿks(5 t!aM1Amꥃy; Pch#iS [⭝9;T  ';*yl> ml[^>K8X%.*IE\&/%'sefϠHwRkS{c9ß+O(InNdbiWO@ GضJWp<*tvh(wh9XR duk㌎bR3 :m) c*+QAd?dD[FM'Izd8[n^59|E4op] r@ yc'I5~ L5gLdn78YVp$FcV2|Rͭ a`nzWMqVEb\D3Pu7LQbAQFíK=F.K< (H6t=Bn4(h -ST $zPqwսWf\%~[橬EKE5o޸t uu9arOga0,mHp:/Zg"ȵ %ɥ~F6Lt̞:tVh&jW;RL'a_( 5#ڽTB)d&K~  ֘#iQi|F%4j&lF+ͪH>R!W ؏Hz;5ɚig+>|meE 7*P|Q7e:MtR%&A|X&솓;L=Nm%DP*8 ;tRۧb`Y?l&ų6<i*Cҫp .ʏߦToCY,ϸe*ήL_7:~@25@ݓfTDe(-f։)=;NXj;7*Vcm(őU]]xS'giywgib8QD/ vݰsNG?'Tεϯ'F̢R8z )B[CAJcW@%cxmp.tx፪FP߷qX>miW J=ܚI^ }.xp)rϋ뤢t&E0iA_ӌm=xx%5YaLzu˻I?nQ2zް~W7) =hx5M̯/4)`F} (oR#ަA/:![cs3!!ӎϲz nm f϶\K:H K֣RmZyWo_b䘃jjM |ue+L,gVl^ 9 [n?O;NT]"9HƧ%}
    Enjoying the preview?
    Page 1 of 1