Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஊர்மிளா - '96'
ஊர்மிளா - '96'
ஊர்மிளா - '96'
Ebook117 pages43 minutes

ஊர்மிளா - '96'

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னடா தம்பி காலங்கார்த்தால வெளில கிளம்பிட்ட?"
 "ஸ்நேதிதன் ஒருத்தனைப் பாக்கணும். சீக்கிரமா வந்துர்றன்!" ஜெயந்த் பைக்கை உதைத்தான்.
 'ஊர்மிளாவை ஹாஸ்டலில் சந்தித்து இது தொடர்பாகப் பேச வேண்டும்!'
 'என்ன பேசப் போகிறாய்?'
 'நடப்பை சொல்லித்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை!'
 'ஊர்மிளா என்ன சொல்கிறாள் பாக்கலாம்!'
 ஆறரை மணிக்கு ஹாஸ்டல் வாசலில் பைக்கை நிறுத்திப் பூட்டினான்.
 விவரம் சொல்லி விட்டான்.
 அதே நேரம், ஊர்மிளா குளித்து உடைமாற்றி தன் மெலிதான அலங்காரத்தை முடித்திருந்தாள்.
 "எனக்கு பயம்மா இருக்கு சுமதி!"
 "எதுக்கு பயம்?"
 "நான் அப்படி போய் நிக்கலாமா?"
 "ஏன் கூடாது. இப்படி பயந்தால் நிலமை மோசமாயிடும்! தைரியமா போ! உன் பிறந்தநாள்ள நல்ல சேதி கிடைக்கும்!"
 ஆயா ஓடி வந்தாள்.
 "ஊர்மிளா... உன்னை பார்க்க ஒரு ஆள் வந்திருக்கு. ரிசப்ஷன்ல உட்கார வச்சிருக்கேன்!"
 "இத்தனை சீக்கிரமா? யாரா இருக்கும்?

ஊர்மிளா கேள்வியுடன் வெளியே வந்தாள்.
 ரிசப்ஷனில் ஜெயந்தைப் பார்த்ததும் ஒரு நிமிடம் போல துள்ளிவிட்டாள்.
 'என் பிறந்த நாளுக்கு முதல் வாழ்த்தைச் சொல்ல, ஹாஸ்டல் தேடியே வந்துவிட்டான்!' சிரித்தபடி வந்தாள்.
 "என் பர்த்டேயை நான் மறந்தாலும், நீங்க மறக்கறதில்லை ஜெயந்த்!"
 ஜெயந்துக்கு 'சுருக்'கென்றது.
 'இன்று உன் பிறந்தநாளா? நான் எப்படி மறந்து போனேன்?'
 சட்டெனச் சிரித்தான்.
 "மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே! நான் எதுவும் வாங்கிட்டு வரலை. உன்னைக் கூட்டிட்டுப் போய் உனக்குப் பிடிச்சதா வாங்கிக்கலாமேனுதான்!"
 சிரித்தாள் ஊர்மிளா.
 "இப்பவே வெளில போறமா?"
 "ஆமாம்"
 "வந்துட்டேன்."
 ஊர்மிளா உள்ளே போய் விவரத்தை சுமதியிடம் சொல்லிவிட்டு, கைப்பையுடன் வெளியே வந்துவிட்டாள்.
 "போலாமா?"
 ஜெயந்த் பைக்கை உதைக்க, ஊர்மிளா அவன் முதுகில் படர்ந்தாள்.
 அந்த ஓட்டல் வாசலில் ஜெயந்த் நிறுத்தினான்.
 தனிமையான இடம் தேடி இருவரும் அமர, ஸ்வீட்டுக்கு ஆர்டர் கொடுத்தான் ஜெயந்த்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798223721741
ஊர்மிளா - '96'

Read more from Devibala

Related to ஊர்மிளா - '96'

Related ebooks

Reviews for ஊர்மிளா - '96'

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஊர்மிளா - '96' - Devibala

    ̫*ebook_preview_excerpt.html[͎G~24%'0r Ƴ3 :XI֟^ԯȓ,Hd/u?wݿw?}Uq5}:yV/69mu.jV|m{}VǶ{} ݫuթ=NrM}y-}'tJXAn`د{0 -?'>aQp&,=MkNow~vM2OfGp)ꜯ F\Ib#(M]EȈ!ETc:E*7ALKv>~1piZ|"9 w(Ϭn})JpFI|a ${Q/<C:${Xm N{9RJ hXJ(u+M%*Z>I '$ׄR  9˷ܜXaЊ5R~i:h%}c;㏜!B8Rh|`!bݝ:JĻAhxDa^q c$))zg,l#xKM[AT7Fؒ1FT (*–JGb,dW9bӺOKd|Lu-)G D֮-U_W6?+*Ut5u*oK|k},%O0B.]/va0vHBV2N LM46زGjgĥ-Gr9Vf(:/4XGՊ9X:}$JuMiK"<&KO CJv/Mo*B|dAMc^oة sl:y239<;S()&-X?7U 2ԄxAt0 #r"r4̡r$4PTԠvfeF76֭A(Pŕ26r(#8$1c飈v(Vm}2ڏ+Z(^rʖ9 I5գJIt-I:Q'mv脙:NuE셏VU0 މd)GZ6jz2eDAku#g3{2l_QJI$xS\;u|s^SQgJx0N|HQǔ:l%)Z,vP=\EiXVgL1|^cJ)>;!o+P\ y.F1J K|3@!U,!5}#KDc?Sَ1yJ9'0vz8 Fk##G0F]->#[p,=c}To}azzg刺29?Ųp\ 4Z2 bLԳ4u2SBOH"̮STyY^m؎vbrTk,{g1V5)8|R\i̭*7&e5%S#Xtypz$ViIp͕/\(.E[BgO(-4sWs.AL=uiI@=IwI@ID[J#ٚ''@'3>s$mmqn+;%id5UwMk \:zSAT/n* 'TdqƿDZ(ss9N&E3T^ll̻K\Y.M?ڻ͋G93NmSEX=qq- E(`ٻawEKL3B1S 5s)>%1 / T(3
    Enjoying the preview?
    Page 1 of 1