Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆலயப் பூக்கள்...
ஆலயப் பூக்கள்...
ஆலயப் பூக்கள்...
Ebook101 pages29 minutes

ஆலயப் பூக்கள்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தரகர் எதிரே உட்கார்ந்தார்.
 "அவசரமா வரச்சொல்ல என்ன காரணம்?"
 "அதான்யா.... அந்த சினிமாக்காரன் வரன் ஒண்ணு கொண்டு வந்தியே!"
 "ஆமாம்"
 "அதைப்பற்றின விவரம் எல்லாம் சொல்லு!"
 தரகர் விழிகளை விரித்துப் பார்த்தார்.
 "அந்த வரனுக்கு நீ, நான்னு போட்டி! இன்னும் கை நழுவலை!"
 "சரி! சொல்லு!"
 "பேரு கணேஷ்! இருபத்தி ஏழு வயசாச்சு. பிகாம் படிப்பு!"
 "படிப்பு வேற உண்டா?"
 "ஸ்வாமி! இது பழைய காலம் இல்லை. டாக்டரும், நீதிபதியும், என்ஜினியரும் தன் தொழிலை உதறிட்டு சினிமாவுக்கு வந்த காலம்!"
 "சரி சொல்லுங்க! மாச வருமானம் எத்தனை?"
 "சினிமால மாச வருமானம்னு கணக்கெடுக்க முடியாது. சராசரியா அஞ்சாயிரம் ரூபாய் வரைக்கும் மாசம் தோறும் நிச்சயமா சம்பாதிப்பான்!"
 "ஒழுக்கமான பையன்தானே?"
 "சுத்தம்னா படு சுத்தம்! ஒரு கெட்ட பழக்கம் அவனுக்குக் கிடையாது!"பெத்தவங்க உண்டா?'
 "ம்! கும்பகோணத்துல இருக்காங்க. இவன் இங்கே ரூம் எடுத்துட்டு தங்கியிருக்கான்!"
 "போட்டோ இருக்கா?"
 தரகர் பைக்குள் கையை விட்டு ஒரு கவரை உருவினார்.
 "இந்தாங்கோ!"
 அப்பா வாங்கிப் பார்த்தார்.
 முகமெல்லாம் சிரிப்புடன் பார்க்க வசீகரமாகத்தான் இருந்தான் கணேஷ்.
 "ஜாதகம் பொருந்துதா?"
 "பிரமாதம்! ஒன்பது பொருத்தம். அதனாலதான் உங்களை நான் தொந்தரவு பண்றேன்!"
 "சரி! நான் வீட்ல கொஞ்சம் கலந்தாலோசிக்கணும். நீங்க நாளைக்கு சாயங்காலம் வாங்களேன்!"
 "ஆகட்டும் நல்ல முடிவா இருக்கட்டும்!"
 தரகர் போய் விட்டார்.
 அம்மா அருகில் வந்தாள்.
 "குடுங்க அந்த போட்டோவை!"
 வாங்கிப் பார்த்தாள்.
 "பையன் சிகப்பா, அழகாத்தான் இருக்கான். நம்ம மேனகாவுக்குப் பொருத்தமா இருக்கும்!"
 "இருடி! அவசரப்படாதே!"
 மேனகா வெளிப்பட்டாள்.
 புகைப்படம் பார்த்தாள்.
 "என்னம்மா?""போட்டோவை வச்சு எதையும் எடை போட முடியாது."
 "அதனால?"
 "என்னைப் பார்க்க வரட்டும். எல்லாரும் கலந்து பேசின பின்னால முடிவுக்கு வரலாம்"
 "சராசரியா மாசம் அஞ்சாயிரம் வருதாம். நீயும் வேலையை விட வேண்டாம். ரெண்டு பேரும் சுபிட்சமா இருக்கலாம். பெரியவங்க கூட ஊர்லதான். உனக்கு ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை. கல்யாணம் முடிஞ்ச கையோட தனிக்குடித்தனம்தான்!"
 அம்மா அதுவரை போய் விட்டாள்.
 அப்பா எதுவும் பேசவில்லை.
 "நீங்க குழம்பிக்க வேண்டாம்பா! தீர விசாரிச்சு மனசுக்குப் பிடிச்சிருந்தாத்தான், இது நடக்கும்."
 அப்பா தலையாட்டினார்....
 "கூடிய சீக்கிரம் பெண் பார்க்க வரச் சொல்லுங்கப்பா!"
 "சரிம்மா!"
 மேனகா உள்ளே வந்து விட்டாள்.
 அம்மா பின் தொடர்ந்தாள்.
 "மேனகா!"
 "சொல்லும்மா!"
 அம்மா குரலைத் தழைத்துக் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224920884
ஆலயப் பூக்கள்...

Read more from Devibala

Related to ஆலயப் பூக்கள்...

Related ebooks

Related categories

Reviews for ஆலயப் பூக்கள்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆலயப் பூக்கள்... - Devibala

    ]Ֆebook_preview_excerpt.htmlZ͎E~q΋WDWApHx$%b!|9>̌UFyU]U=8{]_}Uw߾2ݺx͋eWnjٕE֕MW]|/UޕOr_,/pe7xո(w;WS>tUo=|^^\Tx2 PkdNn_߫UzەSģQܫuKwg44<߼[!C\] ~!`TΜnkK$GFlHB`g/ݿp㡫؎Y~'Nn4|t%%|1'ot'MƂm=Xx jOn1 [`xoqrҥ? d ` F5[Wwd:pXEAap(G%)c|B :{y~Gk(>upClnBcH-g 3Z +c|X1`Ѫ…mրMn_e2sx(lHZ{+8uޓ Bf8b?^{Ks3Lp.ZW1d3z(mq4Wi `D85*t>ib dP2=,(;%3J]sc;E8dqB/@@P3QF6)QQVK"xQ5|('Xf 8Y|{[0Lt|>A*9 8IYpWZdFsHj呃$FAFV:&C,N}{+1Qh0JFVʜ2Q`"sRŒwnB=mBaht. 4]L3["_W-&T` Y Z@ *Qr-*W蹷AQQ,R6bPǹPNI?.^-Q3$'A|1 ep'- H"k6D'Q.2deS2cJzīH%1%yb;.x:)2 Ib6Ʀ:GN<ʊ{ ֔ՓbTR( :k":E=uSÜ- ZEW:3U ՚`W< {0 4hd:X/mQ41}{۞b/nC5$L=Vѡ*'x=V@uh宙i8 .U&]Wzf?'OM F1ˎÐdH.'=|+6xM,9JFF\\سw[V% h>\i7`jM1K:'؅Z@j;;L-)P!_&a&!PɏcUa )'o'֔&fQjV\#YC @4dRlĎ`B_x.|JK#-xGb^c:[Vt"$)߶:*엎d~~Jk4ޔw4PM*Bsp*PBSO{K:Zw0@kqaԓTӅM$lkGGpDM*UmCdRrW&#䩳Da+ˑ5цtQkYB7`j%T a SmBs>8Z Le6UzJ9:3 )В\(
    Enjoying the preview?
    Page 1 of 1