Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakku, Neethan Neethipathi!
Unakku, Neethan Neethipathi!
Unakku, Neethan Neethipathi!
Ebook41 pages18 minutes

Unakku, Neethan Neethipathi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கதை மிக மிக அதிர்ச்சியூட்டும் ஒரு யதார்த்தமான கதை மருத்துவம், பாலியல் உணர்வுகளும் பின்னிப் பிணைந்த கதை!
இங்குள்ள உண்மைகள் முகத்தில் அடித்தது போல் அப்பட்டமாக இருக்கும்! ஆனால் அதற்குள் சராசரி மனிதனின் நிஜமான உணர்வுகள் புதைந்து கிடக்கும்!
இனிவரும் படைப்புகளில் சமூகத்தின் அவலம் மட்டுமே தலைகாட்டும்!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606547
Unakku, Neethan Neethipathi!

Read more from Devibala

Related to Unakku, Neethan Neethipathi!

Related ebooks

Reviews for Unakku, Neethan Neethipathi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakku, Neethan Neethipathi! - Devibala

    https://www.pustaka.co.in

    உனக்கு, நீதான் நீதிபதி!

    Unakku, Neethan Neethipathi!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்று

    கவிதா சற்று மிரட்சியோடு ரிசப்ஷனில் கால் பதித்தாள். நேரம் ஒன்பதே கால். இன்னும் அந்த அலுவலகம் தன் இயக்கத்தைத் தொடங்கியிருக்கவில்லை. ரிசப்ஷன் மங்கை அப்போது தான் வந்திருந்தாள்.

    கவிதா ஒரு இருக்கையைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டாள்.

    ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கி விட்டார்கள். இவள் மேல் ஆர்வப் பார்வையை பதித்தபடி தாண்டிப் போனார்கள்.

    நேரம் 9.45.

    ரிசப்ஷன் பெண் தன் ஒப்பனையை முடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

    சொல்லுங்க!

    என் பேரு கவிதா கணேஷ்!

    ஓ கான்பூர் பிரான்சுலேருந்து மாற்றலாகி வந்திருக்கிற கவிதாவா?

    ம்!

    எம்.டி வர நேரமாகும். அட்மின் மானேஜர் சூர்யா வந்துருவார் இப்ப. நீங்க அவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணலாம்!

    தேங்க் யூ! மறுபடியும் சோபாவிடம் தன்னை ஒப்படைத்தாள் கவிதா.

    பத்தரைக்கு சாம்பல் நிற சபாரி அணிந்து ஒரு மனிதன் உள்ளே நுழைந்தான். இவள் மேல் ஒரு பார்வையை வீசி விட்டு மறைந்தான்.

    இவர் தான் ஏ.எம்! என்ற ரிசப்ஷன், பத்து நிமிட அவகாசத்தில் இன்டர்காம் எடுத்துப் பேசினாள். வைத்து விட்டு, நீங்க போங்க மிஸஸ் கணேஷ்!

    Enjoying the preview?
    Page 1 of 1