Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Odi Va, Omana...!
Odi Va, Omana...!
Odi Va, Omana...!
Ebook47 pages13 minutes

Odi Va, Omana...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604064
Odi Va, Omana...!

Read more from Devibala

Related to Odi Va, Omana...!

Related ebooks

Reviews for Odi Va, Omana...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Odi Va, Omana...! - Devibala

    http://www.pustaka.co.in

    ஓடி வா, ஓமனா...!

    Odi Va, Omana...!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    நான் வரட்டே மோளே!

    சரி அச்சா

    பீஸ் கட்டியாச்சு. ரயில் சீஸன் டிக்கெட் கன்சஷன் கௌன்டர் அங்கே இருக்கு. அது காலேஜ் லைப்ரரி... உன்னோட சயன்ஸ் ப்ளாக் இது.

    நான் பார்த்துக்கறேன் அச்சா. நீங்க போங்கோ!

    காலேஜ் விட்டு தனியா வருமா ஓமனே?!

    நான் வரும் அச்சா. நீ போய்க்கோ?

    மகளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி செல்லும் மாதவன் நாயரைப் பற்றி அதிகம் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. அவரது செல்ல மகள் ஒரே பெண்-தாயில்லாக் குழந்தை ஓமனாதான் இந்தக் கதையின் நாயகி.

    ஓமனா தன் பதினெட்டாவது வயதின் விளிம்பில் பள்ளிப் படிப்பை எர்ணாகுளத்தில் முடித்துவிட்டு, மாதவன் நாயருக்கு சென்னைக்கு மாற்தலாகி விட்டபடியால் இந்தக் கல்லூரியில் இரசாயனம் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறாள்.

    ஓமனா...

    உருக்கிய தங்கத்தை சந்தனத்தில் குழைத்து இளம்: ஜ்வாலையில் காண்பித்தால் தகதகக்கும் நிறம் வருமே... அது இவள் நிறம்.

    சந்தன நிறத்தில் கறுப்புப் பூக்கள் சிதறிய சேலை... கறுப்பில் ரவிக்கை...

    ஈரக்கூந்தலை ஆற்றுக் கட்டாக கட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1