Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Gondu…!
Amma Gondu…!
Amma Gondu…!
Ebook38 pages18 minutes

Amma Gondu…!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580100604793
Amma Gondu…!

Read more from Devibala

Related to Amma Gondu…!

Related ebooks

Reviews for Amma Gondu…!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Gondu…! - Devibala

    http://www.pustaka.co.in

    அம்மாக் கோண்டு...!

    Amma Gondu…!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    பத்துப் பொருத்தமும் சரியா இருக்கு. ரொம்ப அம்சமான ஜாதகம் பிள்ளைக்கு. இதையே முடிச்சிருங்கனு சொல்றார் நம்ம ஜோசியர்!

    அப்பாவின் குரல் காதில் விழுந்தபோது, வட்டக்கண்ணாடியில் முகம் பார்த்து, நெற்றியில் கிங்காரைத் தீட்டிக் கொண்டிருந்தாள் லஷ்மி.

    அப்ப எழுதிப் போட்ர வேண்டியதுதானே? அம்மா.

    ம்! நல்ல நாளாப் பார்த்து நம்ம லஷ்மியை வந்து அவங்க பார்த்துரட்டும். மீதி அப்புறமா!

    சேலையை மாற்றிக் கொண்டாள் லஷ்மி. கைப்பையை எடுத்துக் கொண்டாள். வெளியில் வந்தாள்.

    அம்மா. நான் ஆபீஸ் போயிட்டு வர்றேன்!

    ஜாதகம் அம்சமா பொருந்தியிருக்காம்!

    மிலிடிரி கேன்டீன்ல சோப், மால்டோவா அப்புறம் அப்பாவுக்கு ஷேவிங் பிளேடா?

    நான் சொன்னது உன் காதுல விழலையா லஷ்மி?

    நம்ம குடும்ப நிலைமை உன் மனசுல விழலைனு தோணுதும்மா. விழுந்திருந்தா, நீ எனக்கு வரன் பார்ப்பியா?

    அப்பா எழுந்து வந்தார்.

    ஏம்மா உனக்கு இஷ்டமில்லையா?

    என் இஷ்டம் இங்கே முக்கியமில்லைபா. முதல்ல கல்யாணம் நடத்தப் பணம் வேணும், சரி நடந்துரும்னே வச்சுக்கோ. தான் இங்கிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1