Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakku Mattumthaan!
Enakku Mattumthaan!
Enakku Mattumthaan!
Ebook43 pages18 minutes

Enakku Mattumthaan!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்ப உறவுகளில் எனக்கு மட்டும்தான் இந்த உரிமையும், அக்கறையும் உண்டு. என்னுடைய கருத்துக்களும் என்னுடைய தேவைகளும் எனக்கு மட்டுமே மகன்(ம)மகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் சம்பந்திகள். இவர்களின் பனிப்போரினால் குடும்பத்தில் நடக்கும் விபரீதம் என்ன? இறுதியில் ஜனாவும், சுசிலாவும் எடுக்கும் முடிவு என்ன? வாசித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580100608144
Enakku Mattumthaan!

Read more from Devibala

Related to Enakku Mattumthaan!

Related ebooks

Reviews for Enakku Mattumthaan!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakku Mattumthaan! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எனக்கு மட்டும்தான்!

    Enakku Mattumthaan!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    சீனிவாசன் ஐந்தரைக்குக் கதவைத் திறந்ததும் ஜனா நின்று கொண்டிருந்தான்.

    என்ன இந்த நேரத்துல?'

    ட்யுட்டில வந்தேன். நாலுநாள் பெங்களூரில் வேலை.

    உள்ள வா! பெரிதான கொட்டாவி விட்டபடி நடந்தான் சீனிவாசன். ஜனாவின் குரல் கேட்டு அம்மா எழுந்தே வந்துவிட்டாள்.

    ஜனா எப்ப வந்தே?

    இப்பத்தான்மா!

    சுசீலா, குழந்தைங்க வரலையாப்பா?

    நான் வேலையா வந்தேன்மா. நீ எப்படி இருக்கே?

    அம்மா பதில் சொல்லவில்லை. கண்கள் ‘மளுக்’கென தளும்பிவிட்டது.

    சரி! நீ போய் முகம் கழுவிட்டு வா. நான் காபி போட்டுத்தரட்டுமா?

    அம்மா... நீ பேசாம இருக்கியா? லல்லி எழுந்து காபி போடமாட்டாளா? சீனிவாசன் சள்ளென விழுந்தான்.

    லல்லி ஏழுமணிக்குக் குறைந்து எழுந்திருக்கமாட்டாள் என்பது அம்மாவுக்கு தெரியும். அதை ஜனாவிடம் சொல்ல முடியுமா?

    இரவு ரயிலில் உறக்கம் விழித்து வந்திருக்கும் பிள்ளை... ஒரு காபி குடித்தால் தெம்பாக இருக்காதா?

    சொல்ல முடியுமா?

    ஜனா பல் தேய்த்து, முகம் கழுவிவிட்டு வந்தான். சீனிவாசனும் உறங்கப் போய்விட்டதால், ஜனாவுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    நான் காபிபோட்டுத் தரட்டுமா?

    அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1