Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma
Amma
Amma
Ebook182 pages47 minutes

Amma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதைகளை வாசித்து நேசிக்கும் இதயங்களுக்கு பாஸ்ட்புட் போல சின்ன சின்ன ஒரு பக்கக் கதைகளை வாசிக்க தந்தால் எப்படியிருக்கும் என்ற உயர்வான சிந்தனையில் உருவானது தான் இந்த ஒரு பக்கக் கதைகள்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஊக்குவிக்க குமுதம், குங்குமம் ஆனந்த் விகடன் போன்ற வார இதழ்கள் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி எழுதத் தூண்டியது.

ஒரு பக்கக் கதைகளில் என்ன இருந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு இந்த கதைகளிலும் சமூக சிந்தனை, செண்டிமெண்ட்ஸ், சமூகத்திற்கு சொல்ல ஏதேனும் ஒரு மெசேஜ், அதை டுவிஸ்ட் ஆக சொல்லி இருப்பதுதான் இந்த ஒரு பக்கக் கதைகள்.

அழகான கரு, ஆழமான கதை, சுருக்கமான கதை ஓட்டம், சஸ்பென்ஸ் கூடிய திருப்பம், எதிர்பாராத முடிவு என்று ஒரு முழு நாவலில் வரும் அத்தனை இலக்கணங்களையும் 140 வார்த்தைகளுக்குள் எழுதி முடித்து இருப்பது தான் இந்த அம்மா ஒரு பக்கக் கதைகளின் சிறப்பு.

வாசகர்களே வாசியுங்கள் சமூக மாற்றத்திற்கான விதைகள் இந்த ஒரு பக்கக் கதைகளில் எங்கேனும் ஒழிந்து இருக்கலாம் வாசித்து கண்டுபிடியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580153308245
Amma

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Amma

Related ebooks

Reviews for Amma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma - Irenipuram Paul Rasaiya

    aHbbook_preview_excerpt.html[nZ~{J` زU}6pse]b\ c7X(]3a5 ۻ7f?aVvݽAh}N'vM%_OՎ^y7-:.na]*Zi rc׳N@@g}6Wt}~tTH/͓E͛JJR{]9yOw<)kX׌t+gYÅh?LVs|ZY9=9 ZiUj+֎z387^%lAhA5&m#"mIokkaw}Km?MY{}; /NK?W_*wT˔:aPoTs"#SZAڪ6UvPkimj*FٮՏut*8`j4/O/VojQ8nիZI[ToD[inWFyTkZ8;0v*"DDԚf*x{RoWs-MnVժJZK=@ G"ZŴWΤ"GRY{he޽ZjWeϪKW:5KE^Sk:4iCr,Ϋ!]!DǹAl+zaD:N9GRRfz) UDI-jrc a\̖Z-Q}yfP}B6۠h5C&kp/\Ksh_3Xx. E$p+%4 1r[2 s:& B.rh<Lr\֏_4- DZC KST0Wb&|6>>>Ž 7U%'d"ⵇ'Y UD* &łEX485z`l6%LtuQp@Oȁ7l8ѧˡ}&R\E/PLtPr1l+M[HI'a3@`Ɗə l@L ,\@)Ƈ)P.Y0J)ћeE[now⤿#Y!:bjw05,_{qASWV( *"Sr:9b=&b™<5\lW7/6D6
    Enjoying the preview?
    Page 1 of 1