Thaniye Vida Matten
()
About this ebook
தாய் பேசுவது போல் மகள் சாட் செய்கிறாள். தனியாகவே இருக்கும் தன் தாய் தனக்கேற்ற துணை கொண்டு மகிழவேண்டும் என்ற ஒரு மகளின் முயற்சி "தனியே விடமாட்டேன்" முயற்சி கைகூடியதா? மென்மையான மேன்மையான காதல் உங்களை மகிழ்விக்கும்.
Read more from Gavudham Karunanidhi
Ayokyan Rating: 4 out of 5 stars4/53 Rating: 4 out of 5 stars4/5Konjam Kaadhal Konjam Kaamam Rating: 5 out of 5 stars5/5Nimmi 2 Rating: 5 out of 5 stars5/5Adai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNo.1 Rating: 5 out of 5 stars5/5Pournami Rating: 0 out of 5 stars0 ratingsManadhil Meendum Mazhaikalam Rating: 0 out of 5 stars0 ratingsJenmam Rating: 0 out of 5 stars0 ratingsPsyco 2 Rating: 5 out of 5 stars5/5Uyirindri Uyireduppen Rating: 5 out of 5 stars5/5Daniel Rating: 4 out of 5 stars4/5Thottuvidavaa Rating: 0 out of 5 stars0 ratingsMouna Thedal Rating: 0 out of 5 stars0 ratingsYaamam Rating: 4 out of 5 stars4/5Konjam Konja Vaa Rating: 5 out of 5 stars5/5Kutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Bathran Rating: 0 out of 5 stars0 ratingsNimmi Rating: 5 out of 5 stars5/5Vera Level Rating: 0 out of 5 stars0 ratingsMaamara Kaattru Rating: 0 out of 5 stars0 ratingsNadamaattam Rating: 0 out of 5 stars0 ratingsThendral Rating: 0 out of 5 stars0 ratingsViraivil Vidiyum Rating: 0 out of 5 stars0 ratingsInnoruvan Rating: 0 out of 5 stars0 ratingsSample Rating: 0 out of 5 stars0 ratingsArukkaani Rating: 0 out of 5 stars0 ratingsJannal Rating: 0 out of 5 stars0 ratingsPaasarai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thaniye Vida Matten
Related ebooks
Kanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsNin Uchithanai Muharnthaal... Rating: 5 out of 5 stars5/5Pon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Malarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Innila Venugaanam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugirean Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Hello Mister Kaadhala! Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsSaathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thaniye Vida Matten
0 ratings0 reviews
Book preview
Thaniye Vida Matten - Gavudham Karunanidhi
https://www.pustaka.co.in
தனியே விடமாட்டேன்
Thaniye Vida Matten
Author:
கவுதம் கருணாநிதி
Gavudham Karunanidhi
For more books
http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
கோவை. சேரன் நகர். எக்ஸ்டென்சன்.
"ஆமா... நான் தான்... சண்முகம் தான் பேசறேன்... இல்ல... நீ ஃபிரீயா இருக்கியா சக்தி? ஒண்ணுமில்ல... கொஞ்சம் நேராப் பார்த்து பேசலாமா? அப்படியா?
வீட்டுக்கு வர்றியா? மோஸ்ட் வெல்கம்...
எத்தனை மணிக்கு?
சாயங்காலம் அஞ்சு மணிக்கா? ஓகே சக்தி..."
பேசிய சண்முகம் அலைபேசியை அணைத்தார்.
வெளியில் நின்றபடி பேசியவர் வீட்டிற்குள். நுழைந்தார்.
சண்முகம் நாற்பத்து நான்கு வயதாகிறது. பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பவர்.
உணவுப் பழக்கம் நடைப்பயிற்சி எல்லாமே சரியாக செய்பவர். தூக்கமும் முறையாகத்தான் இருந்தது அந்த வாட்ஸப் செய்தி வரும் வரை.
பத்து வருடங்களுக்கு. முன்பு அவர் மனைவி சந்திரா இறந்ததில் இருந்து எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் வாழ்க்கையை தனியாகவே ஓட்டிவிடுவது என்று முடிவெடுத்திருந்தார்.
அதற்குப்பின் எவரேவரோ என்னென்னவோ சொல்லியும் எதற்கும் அவர் மசியவில்லை.
ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டில் குடி வந்த வெண்ணிலா மேல் ஏதோ ஓர் ஈர்ப்பு வர வெண்ணிலா எங்கே என்று அடிக்கடி அவர் மனம் தேடத் தொடங்கியது.
வெண்ணிலா வீட்டில் அவளும் அவள் மகளும் தான். வெண்ணிலா வங்கி ஒன்றில் பணி புரிகிறாள். அவள் மகள் திவ்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் இருக்கிறாள். அவள் செல்லும் கல்லூரிப் பேருந்து சேரன் நகர் திரும்பும் முனையில் இறக்கிவிடும். அப்போது
திவ்யா
குட் ஈவினிங் அங்கிள்
சொல்லிப் புன்னகைப்பாள்.
ஆனால் வெண்ணிலா அவரை சுத்தமாக. கண்டு கொள்ள மாட்டாள்.
ஒருமுறை இவரே போய் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
என் பேர் சண்முகம்... பீளமேடு கவர்ன்மெண்ட் ஸ்கூலில். ட்ரில் மாஸ்டர்...
ஐம் வெண்ணிலா... ஐ.டி.பி.ஐ பேங்கில் இருக்கேன்...
அப்புறம்...
ஏதோ பேச சண்முகம் முயல,
அப்புறம் பார்க்கலாம்
அனுப்பிவிட்டாள்.
சண்முகத்திற்கும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
வெண்ணிலாவிற்கு தன் மேல் எந்த ஈடுபாடும் இல்லை என்றானபின்னும் அவளை எப்போதும் மனம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? மனசாட்சி