Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Kaadhal Konjam Kaamam
Konjam Kaadhal Konjam Kaamam
Konjam Kaadhal Konjam Kaamam
Ebook64 pages32 minutes

Konjam Kaadhal Konjam Kaamam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் கணவன்.

உடல் அழகை ஆராதிக்கத் துடிக்கும் மற்றவன்.

இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண் மனம். அவளைத் காப்பாற்ற யார் முன்வருகிறார்? காப்பாற்றப்படுகிறாளா?

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507388
Konjam Kaadhal Konjam Kaamam

Read more from Gavudham Karunanidhi

Related to Konjam Kaadhal Konjam Kaamam

Related ebooks

Reviews for Konjam Kaadhal Konjam Kaamam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Kaadhal Konjam Kaamam - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம்

    Konjam Kaadhal Konjam Kaamam

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    வந்தனா எழுந்தாள். மணி பார்த்தாள். இரவு பதினோரு மணி அருகில் கணவன் மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க தன் மொபைலை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். சோபாவில் அமர்ந்தாள்.

    நைட்டி தளர்வாக கடமை தவறி அவள் அழகை அங்கங்கே எடுத்துக் கூற யாரும் இல்லாததால் நைட்டியை சரி செய்யத் தோன்றாமல் மொபைலை எடுத்து நோண்டினாள்.

    வந்தனாவிற்கு போன பிப்ரவரியுடன் இருபத்தெட்டு வயது. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தையில்லை.

    வாழ்க்கை சுவாரஸ்யமில்லாமல் போய்க்கொண்டிருந்தபோது கடந்த மாதத்தின் ஒரு நாளில் சதீஷைக் கண்டாள். அவளை முதன் முதலில் பார்த்தவன் விழித்திரை விரிந்ததை கண்டும் காணாமல் இருந்தாள்.

    வந்தனா இருப்பது அபார்ட்மெண்டில். சதீஷ் இரண்டு ஃப்ளாட்டுகள் தள்ளி இருக்கிறான். அவன் மனைவி பிரசவத்திற்கு ஊருக்குப் போனதை அறிந்தாள். 

    தனியாக இருக்கிறான். வேண்டாம். ஏதோ நினைத்து பழகினாலும் அது எப்படியாவது அப்படி மாறிவிடும்.  அதனால் அவனிடம் பழகக்கூடாது. மனதை பிடிவாதமாக வைத்திருந்தும் ஏதோ ஒரு புள்ளியில் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட அடிக்கடி வந்து பேச ஆரம்பித்தான்.

    உங்க பேர் என்னங்க?

    வந்தனா

    ஹப்பி எப்படி கூப்பிடுவார் வந்துன்னா?

    அவன் கேட்க சிரித்துவிட்டாள்.

    அவள் சிரிப்பதையே பார்த்துக் கொண்டு நின்றவன்

    நீங்க சிரிச்சா ரொம்ப அழகாயிருக்கீங்க என்றான்.

    அவன் வழிகிறான் என்று புரிந்தாலும் அவன் அப்படி வழிவது அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பிடிக்காதது போல் நடித்தாள்.

    அடிக்கடி இப்படி நீங்க பேசறதுனால எல்லோரும் தப்பாப் பார்க்கிற மாதிரியே தோணுது.

    மத்தவங்களப் பத்தி எப்பவும் யோசிக்காதீங்க. உங்க கூட பேசினா எனக்கு சந்தோஷமா இருக்கு பேசறேன். உங்களுக்கு என் கூட பேசினா சந்தோஷமா இருந்தா பேசுங்க. இல்லன்னா வேண்டாம்.

    அப்படி இல்லங்க.

    வேற எப்படிங்க?

    சரி விடுங்க

    வந்தனா

    ம்

    உங்க நிலைமை புரியுது.

    ம்

    மொபைல் நம்பர் கொடுங்க

    "அய்யோ

    Enjoying the preview?
    Page 1 of 1