Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manadhil Meendum Mazhaikalam
Manadhil Meendum Mazhaikalam
Manadhil Meendum Mazhaikalam
Ebook44 pages16 minutes

Manadhil Meendum Mazhaikalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோவிட் தொற்றால் வேலையிழந்த நாயகன் நண்பனின் திட்டப்படி அதைத் தன் வீட்டில் மறைக்கிறான். அது மட்டும் இல்லாமல் தன் முன்னாள் காதலியை மீண்டும் சந்திக்கிறான். மீண்டும் பெய்யும் மழையில் நாயகன் நனைந்தானா?

விடை சொல்லும் " மனதில் மீண்டும் மழைக்காலம்"

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507220
Manadhil Meendum Mazhaikalam

Read more from Gavudham Karunanidhi

Related to Manadhil Meendum Mazhaikalam

Related ebooks

Reviews for Manadhil Meendum Mazhaikalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manadhil Meendum Mazhaikalam - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    மனதில் மீண்டும் மழைக்காலம்

    Manadhil Meendum Mazhaikalam

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    கோவிலில் அமர்ந்திருந்தேன்.

    மழை கொட்டியபடி இருந்தது.

    இன்று தான் என் கடைசி நாள். இன்று மாலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டேன்.

    மழையின் வீச்சு அதிகமாக இருக்க பார்த்தபடியே இருந்தேன். என் மேலும் சாரல் அடித்தது. வழக்கமாக இப்படி மழை பெய்தால் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன். இன்று எல்லாம் முடிந்து போனது என்னும் மனநிலை.

    இன்று காலை அலுவலகத்தில் என்னைக் கூப்பிட்டார்கள். என்னவோ ஏதோ என்று பதறியடித்துப் போனேன்.

    கொரோனாவால் மொத்த உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிர்வாகம் ஆட்களைக் குறைத்தது.

    என்னிடம் இனி நீ நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்ல எனக்கு காலுக்குக் கீழே பூமி நழுவியது. கும்பிட்டு வெளியில் வந்தேன். என்ன சொன்னார்கள் என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது.

    உணவு இடைவேளையில் உள்ளே உணவு இறங்கவில்லை. அப்படியே இயந்திரமாய் அலைந்தேன். மாதம் கணிசமான தொகை வீட்டில் கொடுக்கும்போதே மனைவியிடம் மரியாதை இல்லை. இதைப் போய் சொன்னால் அவ்வளவு தான். திட்டுவது மட்டுமல்லாமல் எல்லோரிடமும் போன் செய்து சொல்வாள். அவர்கள் துக்கம் விசாரிப்பர். மகள் என்ன செய்வாள்? பாவம் தான். இருந்தாலும் கையாலாகாத அப்பாவாய் இருப்பதை விட இல்லாமல் போவதே மேல்.

    'என்னை மன்னித்துக் கொள் மகளே'

    Enjoying the preview?
    Page 1 of 1