Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Psyco 2
Psyco 2
Psyco 2
Ebook36 pages23 minutes

Psyco 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அசோக் & டீம் அசத்தியிருக்கும் "சைக்கோ 2 " எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய க்ரைம் த்ரில்லர். அசோக் & டீம் வழக்கம் போல் உங்கள் மனதைக் கவர்வர் என்பது உறுதி.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580145507444
Psyco 2

Read more from Gavudham Karunanidhi

Related to Psyco 2

Related ebooks

Related categories

Reviews for Psyco 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Psyco 2 - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    சைக்கோ 2

    Psyco 2

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    எல்லோரும் ரெடி ஆயாச்சா? அசோக் கேட்க கார்த்தி புன்னகைத்தான்.

    ரெடி அசோக்

    திவ்யா எங்க?

    திவ்யா மட்டும்தான் இன்னும் ரெடி ஆ... யிட்டேயிருக்கா

    கார்த்தி ராகமாய் சொல்ல அசோக் சிரித்தான்.

    டேவிட்?

    கார்ல இருக்கான்.

    கிஃப்ட் என்ன வாங்கினீங்க?

    டெடி பேர்

    நைஸ்.

    அசோக் மணி பார்த்தான். மாலை நான்கு.

    திவ்யாவின்  தோழி கலைவாணியின் ஆறு வயது மகள் ஆர்த்திக்குப் பிறந்தநாள்.

    கலைவாணி நான்கு பேரையும் அழைத்திருக்க கிளம்பிக்கொண்டிருக்கின்றனர்.

    அந்தப் பொண்ணோட வீடு எங்க இருக்கு?

    வட்டமலைபாளையம்.துடியலூர் தாண்டிப் போகணும்.

    ம்

    அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திவ்யா அங்கே வந்தாள்.

    ஒரு நிமிடம் அசோக் அசந்து போனான். திவ்யா இவ்வளவு அழகா? கட்டியிருந்த மெரூன் கலர் சேலை அவள் நிறத்திற்கு எடுப்பாக இருக்க அளவான உறுத்தாத மேக்கப்பில் ஜொலித்தாள்.

    அசோக்கிடம் வந்த திவ்யா புன்னகைத்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1