Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal
Nizhal
Nizhal
Ebook57 pages18 minutes

Nizhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பேருந்து விபத்தில் இறந்து போனவர்களில் இரண்டு பேர் மட்டும் விபத்தில் இறந்து போகவில்லை கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. துப்பறிய வருகிறது அசோக் & டீம்.

நிழல் விறுவிறுப்பான க்ரைம் நாவல்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507231
Nizhal

Read more from Gavudham Karunanidhi

Related to Nizhal

Related ebooks

Related categories

Reviews for Nizhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    நிழல்

    Nizhal

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கோயம்புத்தூர்.

    காந்திபுரம் பேருந்து நிலையம்.

    இரவு நேரம்.

    மழை தூறிக்கொண்டிருந்தது.

    பயணிகள் கூட்டமாய் காத்திருக்க…

    அவன் அவர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்றிருந்தான்.

    ஒரு பேருந்து வெளியில் வர,

    ஓடிப்போய் கேட்டான்.

    ஈரோடு போகுமா?

    கண்டக்டர் தலையசைக்க ஏறிக்கொண்டான்.

    ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவன் வெளியே பெய்கின்ற மழையை வேடிக்கை பார்த்தான்.

    எக்ஸ்க்யூஸ் மி…

    ஒரு சாக்லேட் குரல் பின்னாலிருந்து அழைக்க திரும்பியவன் திகைத்தான்.

    ‘இவ்வளவு அழகாய் இதுவரை அவன் பார்த்ததில்லை’ பார்த்துக்கொண்டே இருந்தவனிடம்,

    எனக்கு குளிர் ஒத்துக்காது… ஜன்னல் அடைக்கறீங்களா?

    அவள் கேட்க அவன் ஜன்னலை அடைத்தான். அவன் பார்வை மட்டும் அவள் மேல் தொடர்ந்தது.

    அலையலையாய் கேசம். அழகான நெற்றி. கொஞ்சம் பெரிய கண்கள். கூர்மையான. நாசி. ஈரமான உதடுகள். சங்கு கழுத்து. கீழே…

    அவள் சட்டென்று அவனைப் பார்க்க அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் பார்ப்பது போல் சமாளித்தான்.

    டெத் வாரண்ட் அவள் சொல்ல,

    என்னங்க?

    புத்தகத்தின் பேர்…

    ஹ்ம்ம்…

    கருணாநிதி எழுதியது…

    ஸாரி… நான் தமிழ் நாவல் மட்டும் தான் படிப்பேன்…

    அவர் தமிழ் நாவல் நிறைய எழுதிருக்கார்…

    சொன்னவள் புன்னகைத்தாள்.

    திவ்யா… ஃபைனல் இயர் இன்ஜினியரிங்… அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

    அவன் பதிலுக்கு புன்னகை மட்டும் புரிய தன் நாவலில் மூழ்கினாள்.

    அவன் மணி பார்த்தான்.

    மணி 8.45. பேருந்து கலெக்டர் அலுவலகத்தைத் தாண்டியிருக்க,

    ‘இன்னும் பதினைந்து நிமிடங்களில் பேருந்து நிலையம் சென்றுவிடலாம்’ எண்ணிக்கொண்டவன் வெளியில் வேடிக்கை பார்க்க முயல

    அலைபேசியில் குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்த்தான்.

    ‘எங்கிருக்கிறாய்?’

    ‘இன்னும் பதினைந்து நிமிடங்களில் போய் விடுவேன்.’

    ‘கவனம். யாருடமும் எதுவும் கேட்கக்கூடாது’

    ‘புரிகிறது’

    ‘அறை

    Enjoying the preview?
    Page 1 of 1