Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arumugam
Arumugam
Arumugam
Ebook37 pages13 minutes

Arumugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆறுமுகம் ஓர் ஆசிரியர். கோவிட் தொற்று காரணமாக அவர் வேலை இழக்கிறார். மனதளவில் உடைந்து போகும் அவர் எவ்வாறு அதிலிருந்து மீண்டெழுகிறார்?

எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் இயல்பான நடையில் வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507208
Arumugam

Read more from Gavudham Karunanidhi

Related to Arumugam

Related ebooks

Reviews for Arumugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arumugam - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    ஆறுமுகம்

    Arumugam

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    பொழுது நன்றாக விடிந்திருந்தது. வடிவு எழுந்து பார்க்க ஆறுமுகம் குளித்திருந்தார். நெற்றியில் விபூதி இட்டிருந்தார்.

    ஸாரிப்பா தூங்கிட்டேன். மனைவி வடிவு வருத்தமாகச் சொல்ல ஆறுமுகம் புன்னகைத்தார்.

    நீ படுத்துக்கோ வடிவு. இன்னிக்கு கொஞ்சம் படிக்க வேண்டியிருந்துச்சு. அதான் சீக்கிரம் எழுந்துட்டேன். இன்னும் கொஞ்சம் தூங்கு. மணி ஆறு தான் ஆகுது.

    அவர் சொன்னதைக் கேட்காமல் எழுந்து அமர்ந்தாள் வடிவு

    காபி போடட்டா?

    அவர் புன்னகைத்தார்.

    போட்டு வச்சிட்டேன் வடிவு. உனக்கும் சேர்த்து. சொன்னபடி எடுத்துக் கொடுத்தார்.

    அதை சங்கரிக்குக் கொடுங்க. இன்னிக்கு என்னமோ டெஸ்ட்னு சொல்லிட்டுருந்தா இன்னும் தூங்கறா.

    சொன்ன வடிவு

    "சங்கரி எழுந்திடும்மா  எழுப்பினாள்.

    விடு வடிவு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். பாவம் நம்ம வீட்ல தூங்கினாத்தான் உண்டு. போற இடத்தில் தூங்க முடியுமோ?

    மகள் சங்கரியை வாஞ்சையாய் பார்த்தபடி ஆறுமுகம் சொல்ல

    அதெல்லாம் கொடுப்பினை அமைஞ்சா தூங்கலாம் அவரை ஓரக்கண்ணில் பார்த்தபடி வடிவு சொல்ல ஆறுமுகம் புரிந்து கொண்டு புன்னகைத்தார்.

    ஆறுமுகம் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியர். மாணவர்களுக்கு இலக்கியங்கள் கற்பிக்கும்போது

    Enjoying the preview?
    Page 1 of 1