Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Oru Murai
Unnai Oru Murai
Unnai Oru Murai
Ebook60 pages22 minutes

Unnai Oru Murai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவா தமிழ் இருவரும் காதலர்கள். தமிழ் திருமணத்திற்கு முன்பே கருவுறுகிறாள். சிவா அவளை மணக்க விரும்பி தமிழின் தந்தையிடம் பேச அவர் அவனைக் கொலை செய்ய முயல்கிறார். இனி.?

எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் விறுவிறுப்பான நடையில் உன்னை ஒருமுறை வாசிக்கலாமா?

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507218
Unnai Oru Murai

Read more from Gavudham Karunanidhi

Related to Unnai Oru Murai

Related ebooks

Reviews for Unnai Oru Murai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Oru Murai - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    உன்னை ஒருமுறை

    Unnai Oru Murai

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    சிவா

    காலையில் உதித்த சூரியனின் கதிர்கள் அறைக்குள் வந்து நீண்ட நேரமாக தூங்கிக் கொண்டிருந்த நான் மெதுவாக கண் விழித்துப் பார்த்தேன்.

    மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. 

    'இன்று என்ன எங்கேஜ்மெண்ட்? ' 

    யோசித்துப் பார்த்தேன்.

    ஒன்றுமில்லை .வேண்டுமென்றால் அழகியை வரச்சொல்லி பகல் பொழுதை இரவுப் பொழுதாக மாற்ற முயற்சிக்கலாம்.

    அழகி என்றவுடன் நீங்கள் ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தினத்தந்தியில் வரும் அழகிகள் வேறு. இது என் அழகி. அவள் முழுப்பெயர் தமிழழகி.

    ஒரு முறை நிரூபிக்கச் சொன்னேன்.

    என்ன நிரூபிக்கவேண்டும் என்று கேட்டாள்.

    நிஜமாகவே நீ தமிழ் அழகியா என்று.

    அன்று வந்தாள். 

    அறைக் கதவை சாத்திக்கொண்டோம்.

    நிஜமாகவே அவள் தமிழழகி தான்.

    இன்று வரச் சொல்லலாமா? யோசித்தேன்.

    அலைபேசி எடுத்தேன் அவள் எண்ணிற்கு அடித்தேன்.

    ரிங் போனது. எடுத்தாள்.

    குட் மார்னிங் அழகி

    குட் மார்னிங் பா

    இன்னைக்கு ஃப்ரீயா தான் இருக்கேன்

    நான் சொல்ல அவள் புரிந்து கொண்டாள்.

    வரணுமா?

    அவள் கேட்க என்னுள் உள்ளம் துள்ளியது. 

    ம் என்றேன்.

    சரிப்பா. பத்தரை மணிக்கு வர்றேன் என்றாள்

    சேலையில் வா

    ஏன்? உன் ரசனை தான் வேற யாச்சே?

    ஏன் அப்படி சொல்ற?

    போன முறை எதும் இல்லாமத்தானே மணிக்கணக்கா இருக்க வச்சே?

    அவள் கேட்க நான் சிரித்தேன்.

    ரசனைகள் மாறிக்கொண்டே இருக்கும் என் ரகசியத் தோழியே"

    இப்ப என்ன மாற்றம் உன் ரசனையில்?

    சேலையில் வா . சேலையில் கொஞ்சம். சேலை மட்டும் கழற்றிட்டு பிளவுஸ் பாவாடையில் கொஞ்சம் அப்புறம் ...

    போதும் போதும்

    சொல்ல முற்பட்ட என்னைத் தடுத்தாள்.

    ஏண்டி?

    நான் வர்றேன்

    ஓகே. சொன்ன நான் மீண்டும் மணி பார்த்தேன். எட்டே கால்.

    எழுந்து குளித்து உடை மாற்றிக் கீழே இறங்கினேன்.

    என் பெயர் சிவா. வயது இருபத்தெட்டு. ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்தில் இரண்டாவது மாடியில் ஒரு தனிப்போர்ஷனில் இருக்கிறேன். வீட்டு ஓனர் மும்பையில் இருக்கிறார். எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. 

    தமிழழகி. என் காதலி. 

    கல்லூரியில் இளங்கலை படிப்பை

    Enjoying the preview?
    Page 1 of 1