Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithuthan Kaadhal Enbathaa!
Ithuthan Kaadhal Enbathaa!
Ithuthan Kaadhal Enbathaa!
Ebook59 pages21 minutes

Ithuthan Kaadhal Enbathaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திவாகரும் மாலினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஹோட்டல்களில் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அவளுக்காகவே ஒரு ஃபார்ம் ஹவுசை வாங்குகிறான் திவாகர். அதில் ஏற்படும் ஒரு பிரச்சினை ஒருவாறு தீர்கிறது. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். என்ன காரணம்? அது அவர்களுக்கே வெளிச்சம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580115207743
Ithuthan Kaadhal Enbathaa!

Read more from Ananthasairam Rangarajan

Related to Ithuthan Kaadhal Enbathaa!

Related ebooks

Reviews for Ithuthan Kaadhal Enbathaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithuthan Kaadhal Enbathaa! - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    இதுதான் காதல் என்பதா!

    Ithuthan Kaadhal Enbathaa!

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    முன்னுரை

    திவாகரும் மாலினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஹோட்டல்களில் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அவளுக்காகவே ஒரு ஃபார்ம் ஹவுசை வாங்குகிறான் திவாகர். அதில் ஏற்படும் ஒரு பிரச்சினை ஒருவாறு தீர்கிறது. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். என்ன காரணம்? அது அவர்களுக்கே வெளிச்சம்

    அத்தியாயம் 1

    தன்னுடைய செல்போனை ஆஃப் பண்ணிவிடலாமா என்று கூட திவாகர் நினைத்தான். அத்தனை கங்கிராட்ஸ் கால்கள்.. அனைவருக்கும் பதில் சொல்லி அலுத்துவிட்டது.

    லேண்ட் ரோவர் காரில் போய்க்கொண்டிருந்தான்.

    மாலினி முகத்தை கூகுல் ட்யோ வீடியோ போனில் பார்த்ததும் உற்சாகமாகிவிட்டான்.

    ஹாய், மாலு! எ கிரேட் நியூஸ்.

    திவா, கங்கிராட்ஸ். இப்பதான் ஈடிநௌ டிவில பார்த்தேன். யு எஸ் கிளியரன்ஸ் உன் கம்பெனிக்கு கிடைச்சுட்டதுனு சொல்றான். ஜமாய்டா ராஜா! என்று ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தாள் அவள். ஈஸிஆர்ல புதுசா வாங்கின ஃபார்ம் ஹவுசுக்கு எப்ப போறே?

    நான் இந்த வீக் எண்ட் அங்கே போறேன். எப்பவும் மாதிரி நீ கம்பெனி குடு. இனிமே ஹோட்டல்ஸ் கெடையாது. நாளை சனிக்கிழமை வந்துடு என்றபோது அவனுடைய பார்மசூடிகல் கம்பெனி சி இ ஓ கால் வந்தது. மாலினியை கட் செய்தான்.

    திவாகர், நம்ம கம்பெனி ஷேர்ஸ் ஏறிடிச்சி. அப்பர் சர்க்கியூட் ஆயிடுச்சி என்றார் சி இ ஓ வெங்கட்.

    வாவ்…வாட் அ குட் நியூஸ்! நாளைக்கி பார்ட்டி வச்சுக்கலாமா வெங்கட்? செலக்டட் ஸ்டாஃப், என்னோட சில ஃப்ரண்ட்ஸ் கலந்துக்கட்டும்.. யூ அரேன்ஜ் ஃபார் இட். அதுவும் நான் வாங்கின ஃபார்ம் ஹவுஸ்ல. ஓகே?

    டன் என்றார் வெங்கட்.

    அவன் அப்பா சுந்தர் காலையில் காபி குடிக்கும்போது பேசியதை நினைத்தான். ஃபார்ம் ஹவுஸை பார்க்கக்கூட இல்லாம வாங்கியிருக்கே. எனக்கென்னமோ அதை அடிமாட்டு விலைக்கு வித்து இருக்கான். ஈஸிஆர்ல போய் யாராவது அப்படி விப்பாங்களா?

    "டாட். நான் நாளைக்கி போய் சுத்திப் பாக்கறேன். கவலைப்படாதீங்க. நம்ம குக் மாதுவை முன்னமே அனுப்பிட்டேன். வயல்கள், திராட்சை தோட்டம், தென்னை மரங்கள்னு அமர்க்களமா இருக்கு. ஐ திங்க் ஐ’ம்

    Enjoying the preview?
    Page 1 of 1