Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thannambikkai Kathaigal 22
Thannambikkai Kathaigal 22
Thannambikkai Kathaigal 22
Ebook62 pages20 minutes

Thannambikkai Kathaigal 22

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனச்சோர்வோ உடற்சோர்வோ வரும்போது உங்கள் மனதை உற்சாகப்படுத்தும் குறுங்கதைகள்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580154009502
Thannambikkai Kathaigal 22

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Thannambikkai Kathaigal 22

Related ebooks

Reviews for Thannambikkai Kathaigal 22

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thannambikkai Kathaigal 22 - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தன்னம்பிக்கைக் கதைகள் 22

    Thannambikkai Kathaigal 22

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. லைக்ஸ்

    2. ஒன்னுமில்லை

    3. இனி என்றும் சந்தோஷமே

    4.உழைப்பே துணை

    5. கலங்காத மனம்

    6. இவர்கள் மனிதர்கள்

    7. அவனும் அவளும்

    8. தண்டச்சோறு

    9. நம்பிக்கை

    10. வாழும் வரைப் போராடு

    11. மகன்

    12. ராசி

    13. சுண்டல்

    14. பட்டுப்பூச்சி

    15. நீதிக் கதை

    16. பிளஸ் 2 பரிட்சை

    17. லைக்கும் மார்க்கும்

    18. துயரம்

    19. புலம்பன்

    20. நிம்மதி எங்கே?

    21. தன்னம்பிக்கை

    22.காதலும் கத்தரிக்காயும்

    1. லைக்ஸ்

    விக்னேஷ்!

    என்ன மிஸ்

    இந்த தடவையும் நீ கணிதத்தில் ஃபெயில்.. .எத்தனை முறை உங்கிட்ட சொல்லியிருக்கேன்... மத்த பாடத்திலெல்லாம் 90, 95ன்னு வாங்குற... இந்த ஒரு பாடத்தினாலே உனக்கு ரேங்க் வராம போகுது.

    ஸாரி மிஸ்... .நானும் எவ்வளவோ ஸின்ஸியரா படிக்கிறேன்.. நடுவில ஒரு தப்பு வந்து விடையும் தப்பாயிடுது.

    ஏதாவது பண்ணியாகனும்... கவிதா மிஸ் யோசிக்க ஆரம்பித்தார்...

    சரி... ஒன்னு பண்ணுவோம்... தினமும் சாயந்தரம் ஸ்கூல் விட்டவுடனே அரை மணி நேரம் நா உனக்கு கணித டெக்னிக்லாம் சொல்லித் தர்றேன். ஓகேயா

    தேங்க்ஸ் மிஸ்.

    நாலைந்து மாதத்திலே விக்னேஷ் 50,55 ன்னு மார்க் எடுக்க ஆரம்பித்தான். கவிதா மிஸ்ஸூக்கும் விக்னேஷ் அம்மா கோமளாக்கும் நல்ல சந்தோஷம்.

    ஏம்மா 50 மார்க்னாலும் நீங்க ஹேப்பியா... முதல் ரேங்க் வாங்கலன்னு திட்ட மாட்டேங்கிறீங்க

    இல்லேடா விக்கு... வெற்றிங்குறது முதல் ரேங்க் வாங்குறதுல்ல மட்டும் இல்லை. முன்னாடிக்கு இப்ப நல்ல முன்னேற்றமடைஞ்சிருக்கியே... இதுதான் பெரிசு... இனி ரேங்க்லாம் தன்னால உம்பின்னாடியே வரும் பாரு

    விக்னேஷ் அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.

    அடுத்த மாசம் கோவிலுக்குப் போய் முதலில் பிள்ளையாரை வேண்டும்போது அம்மா ஏதோ லைக்னுசொன்ன மாதிரிஇருந்தது.

    என்னம்மா... யாரை லைக் பண்றீங்க?

    போடா முட்டாள்... எங்க மத்யமர் ஃபேஸ்புக் குரூப்ல நான் சேர்ந்து ஆறு மாசமாகுது. என் நண்பிகள் எல்லாம் 100க்கு மேலே லைக் வாங்குறாங்க... எனக்கு 30 கூட தாண்ட மாட்டேங்குது

    முதல் மாசம் எவ்வளவு வாங்கினீங்க?

    "பத்தைத் தாண்டாதுடா. பத்துக்குக் கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1